விவா கரத் துக்கு பின் ஒரே ஹீரோ வை வை த்து போ ட்டி படத் தை இயக் கும் தனுஷ் ஐஸ்வ ர்யா.!! அந்த ஹீரோ வுக்கு அடி த்த அதிர் ஷ்டம்.!! யார் தெரி யுமா.?

0

தமிழ்   சினிமா வி ன்   பிர பல   நடிக ரா க   இருப்ப வர்  தான்   தனுஷ் .  இவர்   தற் போது   வாத்தி   திரை ப்படத் தின்  மூலம்  தெலுங் கிலும்   ஹீ ரோ வாக   அறிமு கம்  ஆகி   இருக் கிறா ர்.   இந்த   வருட ம்   பிப் ரவரி   மாதம்  வெளி யாக   இருக் கிறது .  இந்த   படத் தில்    தனுஷு க்கு   ஜோ டியாக   சம யுக் தா   மேன ன்   நடித் திருக்கி றார்.

 

 

இந்த   நிலை யில்   இவர்   தற்போ து   அருண்  மாதே ஸ்வ ரன்   இயக் கத் தில்   கேப்ட ன்   மில் லர்   படத் தில்   நடி த்து   வருகி றார் .  இந்த   படத் திற் கான   எதிர் பார் ப்பு    அதிக மாக   இருந் து   வருகி றது .   இந் த  படத் தில்   இவரு க்கு   ஜோடியா க   பிரிய ங்கா   மோ கன்   நடி த்து  வரு கிறார்.

 

 

இந்த   பட த்தை   முடி த்தவு டன்   தனுஷ்   ஒரு   படத் தை   இய க்க   இருக் கிறா ர்.  இவர்   ஏற்க னவே   பவர்   பாண் டி   படத் தை   இயக் கியி ருந்தா ர்  .  இந்த   நிலை யில்   இவரு டைய   மனை வி   தா ன்   ஐஸ்வ ர்யா  தனுஷ்  .  இ ருவரும்   சில   மாத ங்களு க்கு   முன்   கருத் து   வேறு பாடு   கா ரண மாக   பிரி ந்து   தனி த்தனி யாக   வாழ் ந்து   வருகி ன்ற னர்.

 

 

இந்த   நிலை யில்   ஐஸ்வ ர்யா வும்   ஒரு   இய க்கு னர்  தான் .   அவரு ம்   த ற்போ து   லால்   சலா ம்   படத் தை   இய க்கி   வருகி றார்  .  இந்த   திரை ப்ப டத்தில்   வி ஷ்ணு  விஷால்   மற் றும்   விக் ராந்த்   முத ன்மை   கதா பாத்தி ரத்தி ல்   நடிக் கின் றனர்.   இந்த  படத் தில்   ரஜினி    ந டிக்க   இருப் பதால்   படத் தின்   மீது   எதிர் பார் ப்பு   அதிக மாக   இ ருந்து   வருகி றது.

 

 

இதைத்   தொட ர்ந்து   தனுஷ்   தற்போ து   மீண் டும்  இயக்கு னராக   மாறி புதிய  படத் தை   இய க்க   திட்ட மிட்டு   இரு க்கிறா ர்  .   அதன் படி   அந்த   படத் தில்   கதாநா யக னாக   இவ ரும்   விஷ் ணு   விஷா ல்   தான்  முடிவு   செய் து   வைத்தி ருக்கி றா ராம்.  அதே போல்   எஸ் ஜே   சூர் யா வும்    படத் தில்   இரு ப்பதாக   சொல்ல ப்படு கிறது.

 

 

தனுஷ்   மற் றும்   அவ ரது   ம னைவி  ஐஸ்வ ர்யா   இருவ ருமே   விஷ்ணு   வை   வைத் து   தான்   பட த்தை   இய க்க    இரு க்கின் றனர்.   இவ ர்கள்    போ ட்டி   போ ட்டு படத் தை   இயக் குவது   விஷ்ணு   விஷா லுக்கு   ஒரு   அதிர் ஷ்டமா க   மாறி விட் டது.

 

Leave A Reply

Your email address will not be published.