சிவ கார்த்தி கேயன் அளவி ற்கு திற மை நிறை ந்த அவ ரது நண் பர்.!! ஆ னால் வெள்ளி திரை யில் ஜொ லிக்க மு டியாத போன சோ கம்.!! விஜய் டிவி கை கொடு த்தும் பிர யோ ஜனம் இல் லை.!!

0

தமிழ்   சினிமா வின்   பி ரபல   நடிக ராக   தற் போது   இருப்ப வ ர்   தான்   சிவகா ர்த்திகே யன்  .  இவர்   முத லில்   விஜய்   டிவியி ல்   தொ குப்பாள ராக   இரு ந்து  பின்   படிப் படி யாக   சில   திரை ப்படங் க ளை   ந டித்து  பின்   தற் போது   முன் னணி   அந்த ஸ்தை   பிடித் திருக் கிறார்.

 

 

மேலும்   சின்ன திரை யிலி ருந்து   வெள்ளி   திரை க்கு   வந்து   சாதி த்துக்   காட்ட லாம்   என   எண்ண த்தை    சிவகார்த் தி கேயன்   தான்   பலருக் கும்   கொடு த்திருக் கிறார் .  ஆனால்   சிவகார் த்தி கேயனுக் கு   அடு த்து   வரும்   பலரு க்கும்   அது   அவ் வளவு   எளி தாக   அமை ந்துவி டவில் லை.

 

 

குறிப் பாக   விஜய்   தொலை க்கா ட்சி யில்   ஒளிபரப் பா கும்   பல்வே று   நிகழ்ச் சிகளை   மிக வும்   சுவா ரசிய மா க   கொண் டு   செ ல்வதில்   வல்லவ ர்  தான்   மாகா பா   ஆ னந்த்  .  விஜய்   டிவி யின்   வளர்ச்சி க்கு   இவரு டைய   பங்கு மிக   முக்கி யமா னது  .  ஆனா ல்   இவ ருக்கு   வெள் ளித்  திரை யில்   அவ்வ ளவு   எளி தாக   எது வும்  அமைந் துவி டவில் லை.

 

 

சிவகா ர்த்திகே ய னை   போல வே   நல்ல   டை மிங்   சென் சில்   கா மெடி   செய்ய க்கூடிய   திறன்   இவரு க்கும்   இருக்கி ற து .   ஆனா ல்   இவ ரால்   ஜொலி க்க  முடிய வில்லை .   விஜய்   டிவி யில்   இ  ருந்து   சினிமா விற்கு   வந்த  மாகா பா   முழுமை யாக   வெள்ளி த்தி ரையில்  வெற்றி க்கான   முடி யாமல்   மீண் டும்   விஜய் டி வி கே   சென் று    விட் டார்.

 

 

இவ ரும்   தனக் கு   செட்   ஆகக் கூடிய   அனை த்து   விதமா ன   கதாபா த்திரங் களும்   ஏற்று   சில   திரை ப்படங் களில்  ந டி த்து   வந் தார்.    வான வரா யன்   வல்ல வராய ன்   திரைப் படத் தின்   மூலம்   நடி கராக   அ  றிமுக மா னார்  .  நவர சத்  திலக ம்  ,  கட லை , மீசை யை   முறு க்கு ,   அட்டி   போன்ற   படங் களிலு ம்   இவர்   நடி த்திருக் கிறா ர்.

 

 

ஆ னால்   பெரி ய   வரவே ற்பு  கிடை க்கவி ல்லை .   சின் னத்  திரை யில்   இவரு க்கு    மிகப் பெரிய   வர வேற்பு  இரு ந்து   வரு கிறது .   சிவகா ர்த்திகே ய ன்   போல வே   திறமை யை   கொண் ட   இவர்   வெள் ளித்திரை யில்   அவ் வளவு   ஜொ லிக்க   முடியா மல்    மீண்டு ம்    தொ குத்து   வழங் கிக்   கொண் டிருக் கிறா ர் .

 

Leave A Reply

Your email address will not be published.