தன் னு டைய சூப் பர் ஹிட் திரைப் பட த்தின் இரண் டாம் பாக த்தை இய க்க தயா ரான இய க்கு னர் செல் வராக வன் .!! இந்த பட மா என உச்ச கட்ட எதிர் பார் ப்பில் ரசி கர் கள்.!!

0

தமிழ்   சினி மா வின்   பிர பல   இய க்கு னராக   இருப் பவர்   செ ல்வரா கவன்  . இவர்   தன்னு டைய   மா றுபட்ட   க தைகளத் தால்   தமி ழ்   சினி மாவி ன்   பிரபல மான   இயக்கு னரா க   இரு ந்து   வருகி றார்  .  இவரு டைய   பட ங்க ளுக்கு   ரசிகர் களி டையே   எப்பொ ழு தும்   பெரிய    எதிர் பா ர்ப்பு   இ ருந்து   வரு கிறது.

 

 

கிட்டத் தட்ட  20   வருட ங்க ளுக்கு   மேல்   ஆக   தமிழ்   சினி மா வில்   இயக் கு னராக   இரு ந்து   வந்தி ருக் கிறா ர் .  இவரு டைய   முதல்   பட மான   துள்ளுவ தோ   இள மை   மூல ம்   மொத் த   ரசிகர் களை யும்    கவ ர்ந்து   விட் டா ர் .  பெரு ம்பா லும்   இவரு டைய   கதை கள்   மி கவும்   யதா ர்த்தமா ன தாக   மட்டு மே   இருக் கும்.

 

 

இந்த   சமய த் தில்   தான்   இவர்   தன்னு டைய   பிர பல   ஹிட்   படத் தின்   இரண் டாம்   பாகத் தை   தொட ங்க   இருப் பதா க   தகவ ல்கள்   வெளி யாகி   இருக் கிறது .  அது வும்  ஒரு   காதல் கதை   அம் சம்   கொ ண்  ட   கதை யாக   சொல்ல ப்படுகிற து  . இவர்  இயக் கத் தில்   வெளியா கி   ஹிட்   அடி த்த   திரை ப்ப டம்   தான்   7  ஜி    ரெயின் போ   கா லனி.

 

 

அந் த  படத் திற்கு   ரசிகர்க ள்   தற் போது   வரை   இரு ந் து   வருகின் றன ர்  . இந்த   படத் தில்     ரவி   கிரு ஷ்ணா   மற் றும்   சோனி யா   அகர் வால்   நடித்தி ருந் தனர். யுவன்   சங் கர்   ராஜா   இசைய மைத்தி ருந் தார் .   பாடல் களு ம்   மிகப் பெரிய   வெற்றி யை   கொ டு த்தது.

 

 

இந்த   படம்   தமிழ்   வெற்றி யை    தொ டர் ந்து   தெலு ங்கில்   வெளி யாகி   அங் கும்   ஹிட்    அ  டித் தது .   தற்போ து   இந்த   படத் தின்   இர ண்டாம்   பாகத் தை   த  யா ரிக்க   இருப்ப  தாக   தயாரி ப்பா  ளர்   தெரிவி த்திரு ந்தா ர்  . அதற் க்கா ன   பேச்சு  வார் த்தை   நட ந்து   வருவ தாக   சொல் லப்ப டுகி றது.

 

 

மே லும்   இந்த   படத்தி லும்   ரவிகி ருஷ் ணா  தான்   கதா நாயக னாக   நடி க்க   இருக் கிறா ராம் .   இந்த   படத் தின்   அதிகா ரப்பூர் வமா ன   அ றிவிப்பு   விரைவி ல்   வெளியா கும்   என்று   எதிர் பார்க் கப் படுகி றது  . இந்த   காலக ட்டத்தி ல்   மீண் டும்   ஒரு   யதார் த்தமா ன   காதல்   கதை யை    சொல்லு வார்   என்று   தற்போ து    ரசிக ர்கள்   எதி ர்பார்த் துக்   கொண் டிருக் கின் றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.