ஆம்.! என் அந் தர ங்க வீடி யோ இணைய த்தில் வெளி யா னது.!! நொ ந்து போன குடு ம்பத் தினர்.!! பல பகீர் தகவ லை கூறிய பிர பல நடி கை.!!
தொகு ப்பாள ராக சன் டிவி யில் அறிமு கமா னவர் தா ன் ரேஷ் மா பசுப் புலேட் டி. இதன் மூலம் கிடைத் த பிரப லத் தை வைத் து சில சீரி யல்க ளில் நடி க்க தொடங் கினார் . அதன் பின்பு விஜய் டிவி யில் பி க் பாஸ் சீசன் மூன் றில் போட் டியா ளரா க கல ந்து கொண் டார்.
மேலும் வம் சம் , வாணி ரா ணி , ஆண் டாள் அழ கர் போ ன்ற சீரிய ல் கள் நடி த்து ரசிக ர் கள் மத்தி யில் பிரப லம் அடை ந்தா ர் . பின் சில திரை ப்பட ங்களி ல் சில க தா பாத் திரங் களி ல் நடி க்க தொட ங்கி னார். அந்த வ கை யில் இவர் விஷ்ணு விஷா ல் நடி த்த வேலை ன்னு வந்து ட்டா வெள் ளை க்காரன் படத் தில் புஷ் பா என்ற கதாபா த்திர த்தி ல் நடித் திரு ந்தார்.
இந்த கதா பாத் திரம் மிக ப்பெ ரிய அளவி ல் பிரபல மா னது . பின் னர் ஒரு சில படங் களை நடி த்து இரு ந்தாலு ம் சொல் லிக் கொள் ளும் படியா க இவரு க்கு எந்த ஒரு வாய்ப் பு அ மை யவி ல்லை . இந்த நிலை யில் இவர் தமி ழா தமி ழா என் கிற வி வாத நிகழ்ச் சி யில் சிற ப்பு விருந்தி னராக கலந் து கொ ண்டு இருந் தார் .
அதில் பே சியவர் மார் பி ங் செய் யப் பட்ட அந்த ரங்க வீடி யோ வெளி யான போது எப் படி எ திர் கொண் டேன் என்று கூறி இருக் கி றார் . அதா வ து இவர் அமெரி க்கா வில் இருந் த போது தன்னு டைய சகோ தரி ஒரு நாள் போன் செய்து அந்த ரங்க வீடி யோ வெளி யாகி உள் ளதாக தெரிவி த் தார் .
உடனே நான் இப் படி இ ருக்க வாய் ப்பி ல்லை எனக் கூ றி அந் த வீடியோ வை என க்கு அனுப் புமா று தெரி வித்தி ருப்தே ன் . அந்த வீடி யோ முழுக் க முழு க்க மார் பிங் செய்ய ப்ப ட்டு வெளி யிடப்ப ட்டது . இது என் அம்மாவு க் கும் தெ ரிந்து விட் டது .
பின் குடும் பத்தி னரு க்கு படிப்ப டியா க புரிய வைத் தேன். எனது குடும் பம் சினி மா பின்ன ணி குடும் பம் என்ப தால் அ வர்களு க்கு புரிய வை க்க எளி தாக இருந் தது . ஆனா ல் ஒரு எளிய பெண் ணின் வாழ்க் கையி ல் நடந்தி ருந் தால் தற்கொ லை முயற்சி தோ ன்றும் என்று பல பர பரப் பான பதில் களை அவர் அ தில் கூ றியிருந் தார்.