அஜி த்தின் முதல் ப டம் உரு வாக நான் தான் கார ணம்.!! என் னால் தான் அஜித் நடிக ராக அ றிமு கமா னார்.!! 30 வருட ங்கள் கழி த்து உண்மை யை உடை த்த பிர பல இய க்கு னர்.!!
தமிழ் சினி மாவின் பிர பல நடிகரா க இருப் பவர் அஜித். இவர் சமீப த்தி ல் நடி த்த முடிந் திரு க்கும் திரை ப்படம் தான் துணி வு . இந்த படம் பொங் கலு க்கு வெளி யாக இரு க்கி றது . இந்த படத் தை ஹச் வினோ த் இ யக்கி யிருக் கிறா ர். இந்த பட த்தின் டி ரைலர் இன்று வெளி யாக இருக் கிறது.
இத ற்கு ரசிக ர்கள் மத்தியி ல் பெரி ய எதிர் பார்ப் பு இரு ந்து வரு கிறது . நடி கர் அஜித் மிக பெ ரிய ரசி கர் கூட்டத் தை வைத்தி ருப்ப வர் . இந்த சமய த்தி ல் பிர பல இயக்கு ன ர் அஜித் சி னிமா து றைக்கு வருவ தற்கு நான் தான் கார ணம் என்று அ வர் தனி யா க வந்த வர் இல் லை என் றும் கூறியி ருக் கிறார்.
இயக் குனர் செண்ப கரா மன் இ யக்க த்தி ல் வெளி வந்த என் வீடு என் கண வர் திரைப் பட த்தில் அஜித் பள்ளி மாணவ னாக நடித் திருப் பார் . இந்த படம் 1 990 ஆம் ஆண் டு வெளி வந் தது . இதைத் தொ டர்ந் து அஜித் பிரேம புஸ் தகம் படத் தில் அறி முக மானார் . இந்த படம் 1992 ஆம் ஆண்டு தெலு ங்கில் வெளி யாகி யிருந் தது.
இந்த படத் தை இயக்கு னர் கோல் குடி மா ருதி ராவ் இய க்கியி ரு ந்தார் . அவர் பட த்தின் காட்சி யை யோசி ப்பதற் காக கடற்க ரைக்கு சென் றபோ து கடல் அலை யில் சிக்கி உயிரி ழந் தார் . அதன் பின்பு அவரு டைய மகன் ஸ்ரீனி வாஸ் இந்த படத் தை எடு த் து முடித் தார் . இந்த படம் வெளி யாகி நல்ல வர வேற்பு பெற்ற து.
படத் தின் தயாரி ப்பாள ருக் கு இயக் குனர் பாக்கிய ராஜை தெரி யும் என்ப தால் அவர் பாக்கி யராஜ் அழை த்து படத் தை எடுத்த வரை பாருங் கள் படத் திற்கு கிளை மாக்ஸ் என் னவெ ன்று தெரியவி ல்லை . நீங் க ள் படம் பார் த்து உங்க ள் யோ ச னையை சொல்லு ங் கள் என்று உதவி கேட் டா ராம்.
பாக்ய ரா ஜும் அப்ப டியே செ ய்து கொடு த்தி ருக்கி றார். இந்த தக வலை பிர பல yout ube சேன லில் தெரி வித்த பாக்ய ராஜ் அஜித் துக்கு தெரி யுமா என் பது என க்கு தெரி யாது . அவரி ன் முதல் படம் உரு வாக நான் தான் கார ணம் . அந்த படம் மிகப் பெ ரிய வெற் றியும் கொடு த்தது என்று வெளிப் படை யாக கூறியி ருக் கிறார்.
#KBhagyaraj Helped For #Ajith First Movie #Premapusthagam pic.twitter.com/TEi6sV3ngQ
— chettyrajubhai (@chettyrajubhai) December 31, 2022