து ணிவு படத் தில் நடி த்த ஜி பி மு த்து.!! ஆனா ல் கடை சியில் நம்ப வை த்து ஏமா ற்றிய இ யக் குனர்.!! வருத் தத் தில் ஜி பி முத்து.!!

0

தனது   காமெ டியான   பேச் சால்   இணை யத் தில்   மிக வும்   பிரபல மாகி   பின்   தற் போது  சினி மாவி லும்   பல   திரை ப்பட ங்க ளில்   கா மெடி   கதாபா த் திர ங்களி ல்   நடி த்து  வரு பவர்   தான்   ஜி பி  முத் து  .  இவர்   இணைய த்தி ல்   கிடை த்த   பி ரபல ம்  மூலம்   பிக் பாஸ்   சீசன்  6   முத ல்   போட்டி யாளரா க   உ ள்ளே   நுழை ந்தார்.

 

 

ஆனா ல்   இரு க்க   முடியவி ல்லை   என்று   கூறி   வெளி யேறி விட்டா ர் .  தற் போது பல   படங் களில்   சில   கதாபா த்திர ங்க ளை   நடித் து   வருகி றார் .  பிக் பாஸ்   விட்டு வெளி யே   வந் தவு டன்   இவர்  ஓ  மை   கோ ஸ்ட்   படத் தின்   பிர மோஷ ன்களில்   சன்னி   லியோ னுட ன்   கல ந்து   கொ ண்டு   இரு ந்தார்  .

 

 

அதை   தொடர் ந்து   பல   பட ங்களு க்கு   பிரமோ ஷன்   வேலை களில்   இவர்   இரு ந்து   வருகி றார் .  மே லும்   ப ல    படங் களில்     நடி த்து   வரு கிறார் .  இந்த   நிலை யில்   தமிழ்   சினி மாவின்   பிரப ல   நடிக ரான   அஜித்   சமீப த்தில்   நடி த்து   முடித் திருக் கும்   திரைப் படம்   தான்   து ணிவு  .  இந்த   திரை ப்படம்   பொங் கலு க்கு   வெளி யாக   இருக் கிறது.

 

 

இந்த   பட த்தில்  ஜி  பி   முத்து  ஒரு   சிறிய   கதா பாத்தி ரம்   செய் திருப்ப தா க   சில   தினங் களுக் கு   முன்பு   தகவ ல்   வெளி யாகி   இரு ந்த து .   சமீப  த்திய   பேட்டி யில்   இந்த   கேள்வி   கேட்கப் பட்டது  .  அத ற்கு   அவர்   பதில்   அளி த்து   இரு க்கி றார்.  அதா வது   துணி வு     பட த்தில்   தான்   நடித் திருப் பதா க   அவர்   ஒப்புக்  கொ ண் டார்.

 

 

ஆனா ல்   அந்த   படத் தில்   பெரி ய   கதாபா த்திர ம்   ஏதும்   இல் லை   என் றும்   ஒரே  ஒரு   காட் சி யில்   தான்   வரு வேன்   என் றும்   அது வும்   அந்த   காட்சி யில்   நான்   அஜித் துடன்   இணை ந்து   ந டிக்க வில் லை   என் றும்   அவர்   கூறி யி ருக்கி றார்.  மே லும்  நான்   அஜித் தை   இந்த   படத்தி ல்   நேரி ல்   பார் க்க   கூட   இல் லை  என   அவர்  கூறியி ருக்கி றார்.

 

 

 

அதா வது   டிக் டாக்   மூலம்   பிரப லமா கி     தற் போது     உச்ச  நடிக ர்கள்   படங் களில்   கூட  சிறிய   கா ட்சி  யில்    ந டிக் கும்   வாய்ப் பை   பெ ற்று   இரு க்கி றார் .  ஆ னால்   அவர்   அஜித் தை   நான்   பார்க் கவில் லை   என்று   கூறி யது   பலரு க்கு ம்   வரு த்தத் தை   கொடு த்து   இரு க்கி றது.

 

Leave A Reply

Your email address will not be published.