பிக் பாஸ் 6 வது சீச னில் இந்த வா ரம் வீட் டில் இரு ந்து வெளி யேற ப் போ வது இவர் தான்.!! அனை வரும் எதிர் பா ர்த்த அந்த ஒரு போட் டி யாளர்.!! ஒட் டிங் லி ஸ்ட் உள் ளே.!!
விஜய் தொலை க் காட்சி யில் பிக் பாஸ் சீசன் 6 தொட ங்கி கி ட்டத்த ட்ட 80 நாட்க ளை கடந் து விட்ட து . இறு தி கட்ட த்தை எட் டி இருக் கும் இந்த நிக ழ்ச்சி க்கு மக் கள் மத் தியி ல் பெரிய ஆத ரவு இரு ந்து வ ருகிற து.
இந்த வாரம் போட் டியாள ர்க ளின் குடும் பத்தின ர் வந்து சென்ற னர் . அ தனால் நிகழ் ச்சி பெரு ம் எமோஷ ன லாக இருந் தது . அதை தொ டர்ந்து இந்த சீச னில் யார் வெற் றி யாளர் என்று கணி க்க முடி யா த அளவு க்கு இருந் து வருகி றது.
ஆனா ல் விக்ர மன் தான் வெற் றியா ளர் என்று கிட்ட த்த ட் ட உறுதி செய் யப்ப ட்டு விட் டதா க பல பேச்சு க ள் அடிப டுகி றது . மே லும் தற் போது ஒன்பது பேர் வீட் டில் இருப் பதால் இந்த வா ரம் ஒரு வர் கட்டா யம் வெளி யேற்ற ப்பட இருக்கி றா ர்கள் . அது யார் என்று கேள் வி தற் போது மக் கள் மத்தி யில் எழு ந்து இரு க்கிற து.
இந்த வார த்திற்கா ன எ லிமி னேஷன ல் லிஸ் ட் ரச்சி தா தவிர அனை வரும் இருக் கின் றன ர் . இ தில் விக்ர மன் , ஆசீம் சேவ் ஆ கி விடு வார் கள் அ னை வரும் அறி ந்தது தான் . இதில் இப் போது குறைவா ன வாக்கு க ளை பெற்று இந்த வாரம் டேஞ் சரி ல் இருக் கும் போட்டி யாள ர்கள் மணி கண்டன் மற்று ம் ஏடி கே தான்.
இவர் களில் ஒருவ ர் இந்த வா ரம் கட்டா யம் வெளி யேற் றப்ப டுவது உறுதி . மேலு ம் கடை சி இடத்தி ல் மணிக ண்டன் தான் இருக் கிறா ர் . அத னால் மணிக ண்டன் இந்த வார ம் வெளியே றுவ தற்கு அதிக வா ய்ப்பு இருப்ப தாக சொல் லப் படுகி றது.