எரி கிற நெருப் பில் எண்ணெ யை ஊற் றிய பி ரபல இய க்கு னர்.!! படத் திலி ருந்து சூர் யா வில கியத ற்கு இவர் தான் கார ணமா.!! இயக் குனர் செய லால் சூர் யா எடு த்த முடிவு.!!
தமிழ் சினி மாவின் பிர பல நடி கர் சூ ர்யா . இவர் இயக்கு னர் பா லா இயக்க த்தில் வண ங்கான் படத் தில் நடி த்து வந் தார் . சில கார ணங் களா ல் இந்த பட த்தில் இரு ந்து சூர்யா வெ ளியேறி விட் டார் . தற் போது பாலா வேறு ஒரு நடி கரை வை த்து அந்த பட த்தை மீண் டு ம் தொட ங்க முடிவெ டு த்து இருக் கி றார்.
இந்த படத் தில் இரு ந்து சூர்யா விலகி யத ற்கு கார ணம் ப லவாறு சொல் லப்பட் டு வருகி றது . இருவ ரு க்கும் இ டையே கரு த்து வேறு பாடு என்று சொல் லப்ப டுகிற து . இந்த சமய த்தில் தான் இத ற்கு இந்த பிர பல இயக் குன ரும் கார ணம் என்று தகவ ல் வெளி யாகி இரு க்கிறது .
அவர் வே று யாரு ம் இல் லை விக்ர ம் திரை ப் பட த்தை இயக் கி இந்தி யாவின் மிக பிரப ல இயக் குன ரான லோ கேஷ் கன கராஜ் தான் . அவர் வண ங்கான் ஷூட் டிங் நட ந்து கொண் டிருக் கும் போது தான் சூர்யா வை அணுகி ரோ லக்ஸ் கதாபா த் திரத் திற் கு கேட் டிரு க்கிறா ர்.
அப் போது பாலா வின் மீது சூர்யா வும் கோ பத்தி ல் இரு ந்து இருக் கி றார். இந்த கதாபா த்திர மும் பிடி த்து போன தால் சரி என்று நடி க்க ஒ ப்பு க் கொ ண்டது மட் டும் இல் லாமல் உடன டியா கவே நடித் தும் கொ டுத்து விட் டார். இத னால் பெரும் பாலு ம் பாலா தன் படங்க ளை நடிக் கும் நடிக ர்க ளை படம் முடியு ம் வரை வேறு பட ங்க ளில் நடிக் க அனு மதி க்க மாட் டார்.
அது வே பாலா வுக்கு மிகப் பெரி ய கோபமா க இருந் திரு க்கிற து. இ தனால் இருவரு க்கும் இதேபோ ன்று பல கருத் து வேறு பாடுக ள் ஏற்பட் டதனா ல் படம் நிறு த்தப் பட் டு விட் டது. இத னால் லோ கேஷ் கன கரா ஜும் ட்ரா ப்பிற்கு ஒரு கார ணம் என்று தற் போ து தகவ ல் வெளி யாகி யிரு க்கிறது.