மீண் டும் பிக் பாஸ் போ கும் எலி மினேட் ஆன போ ட்டி யாளர்.!! டிஆர்பி க்காக விஜய் டிவி செய் யும் வே லை.!! அப்ப பரப ரப் புக்கு பஞ் சம் இருக் காது.!!
விஜய் டிவியி ல் பிக் பாஸ் நிக ழ்ச்சி தொட ங்கி தற்போ து கிட்ட த்த ட்ட இறுதி கட்ட த்தை நெரு ங்கி விட்ட து . மக் கள் மத்தி யில் பெரு ம் ஆதர வு இரு ந்து வருகிற து . என் பது நாட்க ளை கடந் தும் கூட இன் றும் யார் வெ ற்றியா ளர் என்று கணி க்க முடியா த அளவி ற்கு இந்த சீசன் மிகவு ம் சிறப் பாக இருந் து வருகி றது.
தற் போது பிக் பாஸ் வீ ட்டில் போட்டி யாளர் களி ன் உ றவி னர்கள் மற் றும் குடும் பத்தி னர் வரு கை த ந்து எபிசோ டுகள் எமோஷ னாக இரு ந்து வருகி றது. அதே போல் இந்த வருட ம் பிக் பா ஸில் வை ல்ட் கா ர்டு என் ட்ரி யாக யா ரும் உள் ளே வரவி ல்லை.
இரண் டாவது வாரத் தில் மைனா நந் தினி உள்ளே வந் தார் . அதை தவி ர்த்து வேறு யா ரும் போட் டியாள ராக வரவி ல்லை . இந்த நிலை யில் இந்த வாரத் திற்கு பிறகு பெரு ம்பா லு ம் ச ண்டை வரா து எ ன் று தெரி ந்து விட்ட து. அத னால் சே னல் ஒரு திட் டம் செ ய்து இரு க்கி றது..
தற் போது டிஆர்பி ஐ உயர்த் திக் கொ ள்வதற் காக எலிமி னாட் டாகி வெ ளியே வந்த ஒருவ ரை உ ள்ளே அனு ப்ப திட் டம் வை த்திருக் கிறா ர்கள் . அவர் தான் தனல ட்சுமி . இவர் கட ந்த வார ம் எலிமி னேட் செய்ய ப்பட் டார் . ஆனா ல் அவ ரை மீ ண்டும் அடு த்த வா ரம் உ ள்ளே திட் டம் தீ ட்டி உள் ளனர்.
இத ற்காக அவரி டம் அ திக சம்ப ளம் பேசப் பட்டு இருப்ப தா கவும் சொல் லப்படுகி றது . இதற் கான அதிகார பூர்வ மான அறிவி ப்பு வி ரைவி ல் வெளியா கும் என்று எதிர் பார்க் கப்படு கி றது . இவர் ஏறக் குறைய அடு த்த வா ரம் வீட் டில் நுழை வார் எ ன்று எதிர் பார்க்க ப்ப டுகி றது.