முதல் பட த்திலே யே வாழ் க்கை கொடு த்த இ யக்கு னர் பா லா.!! பணத்தா சை யால் சொ த்துக் களை இழ ந்து வாழ் க்கை பறி கொடு த்த பிர பல நடி கர்.!!

0

சினி மா  துறை யை   பொ றுத் தவரை   ஒரே   இரவி ல்   பிரப லமா க வும்  ஒரே   இர வில்   சரிந் து   போ கும்   சம்ப வமும்   நட ந்து   இரு க்கி றது .  ஆனால்   பணத்தா சை யால்   பலர்   சினி மா   வில்   பெரு ம்   நஷ்ட த் தை   சந்தி த்து   வந்தி ருக்கின் றனர் .  அப் படி   ஒரு   சம்ப வம்   தான்   தற் போது   அதிக   அ ளவு   பேசப் பட் டு   வரு கிறது.

 

 

இய க்குனர்   பாலாவி ன்   பிதா மகன்   திரை ப்பட த் தின்   மூ லம்   காமெ டியாக   அறிமுக மா னவர்   தான்   கஞ் சா   கரு ப்பு .  இந்த   படத் தை   தொ டர்ந் து  சுப்பி ரம ணியபுர ம் ,   நாடோ டி கள்    திரை ப்பட ங் களில்   நடித் து   முன் னணி   நடிக ர்   அந்த ஸ்து   பெற் றார். 

 

 

அதன் பின்   பல   முன் னணி   நடிகர் கள்   பட ங்க ளில்   கா மெடி   கதா பாத்தி ரத்தி ல்   நடித்தி ருக்கி றார் .   ந ல்ல   நிலை க்கு   வந்த   பின்    திடீ ரென   இ வருக்கு   பண த்தாசை   வந்து   தயா ரிப்பா ளராக   வேண் டும்   என்று   முடிவு   செ ய்தார்.  தயாரி ப்பா ளராக   அதிக   லாபத் தை   பெற் று   விட லாம்   எ ன்று   எண் ணி   இருக் கிறார். 

 

 

இவர்   தயா ரித்த   படம்   தான்   வேல்மு ருகன்   போர் வெல் .  இந்த படம்  201௪   ஆம்   ஆண்டு   வெ ளிவ ந்தது.     இந்த   ப ட த்தை   முடித் து   வெளியி ட   மிக வும்   சிரமப் பட்டு   சொ ந்த   வீடு ,    நிலம்   அனைத் தை யும்   வை த்து   எப்படி யோ   படத் தை   வெ ளியி ட்டார்.

 

 

 

 

ஆ னால்   படம்   எதிர் பார் த்த   அளவு   கூட   வெற் றி    பெ றாமல்   மிக வும்   மோச மான   தோ ல்வி   படமா கவே   அமை ந்தது .  அத னால்   பெ ரும்   நஷ்ட த்தில்   இவர்   இ ருந்த   சொத் துக் களை   இழந் தார் .  மேலும்   சினி மாவி லும்   புது ப்புது   நடிகர் கள்   வர வால்   இவ ருக்கு   என   வாய் ப்பு    ம  றுக்க ப்பட்டு   வந்தி ருக்கி றது.

 

 

 

இரு ப்பினு ம்   த  ற்போது   கிடை க்கும்   வாய்ப் புகள்   நடி த்து க்   கொ ண்டு   வி ஜய்   டிவி   பிக் பாஸ்   நிகழ் ச்சி யில்   பங்கு   பெ ற்ற   பின்   சில   படங் களில்   நடி த்து   தற் போது   வாட கை   வீட் டில்   இரு ந்து   வருகி றார்   இவர்.

 

Leave A Reply

Your email address will not be published.