நயன் தாரா கூட என் னால நடி க்க முடி யாது.!! சம ந்தா தான் பெ ஸ்ட்.!! நயன் தாரா உடன் நடிக் கா தது குறி த்து பேசிய பிர பல நடி கை.!!

0

தமிழ்   சினி மா வின்   பிர பல   நடி கை யாக   இருப் பவ ர்   நயன் தாரா .  இவர்   தென்னி ந்தி ய   சினி மாவி ல்   லே டி   சூப் பர்   ஸ் டார்   ஆக   இரு ந் து   வரு கிறார்.  மே லும்   தென் னிந் திய   சினி மா வில்   மற் றொரு   பிர பல   நடிகை யாக   இருப் பவர்   சம ந்தா .   இருவ ரும்   இணை ந்து   நடி த்த   திரைப்  ப டம்   தான்   காத் து    வாக் குல   ரெ ண்டு   காதல்.

 

 

சமீப த்தி ல்   ஒ ரு   பிர பல   நடி கை   கொடு த்த   பேட்டி யில்   காத் து   வாக் குல   காதல்   திரை ப்ப டத்தி ல்   சமந் தாவு க்கு   பதி லாக   நீங் கள்   ஏன்   நடிக் கவில் லை   என்று   கேட்ட   கே ள்விக் கு   அவர்   மிகவு ம்   வெளி ப்படை யாக   பதில்   அளி த்து   இருக் கிறார்  .  இது   த  ற்போ து   இ ணைய த்தி ல்   வைர லா க    பேசப் பட்டு   வருகி றது.

 

 

அந்த   நடிகை   வேறு   யாரு ம்   இல் லை   திரி ஷா   தான் .   திரி ஷா   மற் றும்   நயன்  தாரா   இரு வரு மே   கிட் டத்த ட்ட   20   ஆண் டுகள்   சினி மா   துறை யில்   இருந் திருக்கி ன்ற னர் .  இருவரு க்கிடை யிலு மே   பெரி ய    அள வில்   நட்பு ஏதும்   கிடை யாது  . இருவ  ருக் கும்   இடை யில்   ஏதோ  ஒரு   பிரச் சனை  பல   ஆண் டுக ளாக  இரு ந்து   வரு கிறது.

 

 

அந்த ப்   படத் தில்   இ ரண்டு   டாப்   ஹீரோ யின் கள்   இணை ந்து   நடித்த தால்   அது   ஆரோ க்கி யமாக   போட் டியா க   இருக் க   வாய்ப் பே   கிடை யாது .  ஒரு   நடிகை யோட   ரசிகர் கள்   மற் றொரு   நடி கை   தரக்கு றை வாக   பேசு வார் கள்.  அதனா ல்தான்   நடி க்கவி ல்லை   என்று   கூறினேன்  .  மேலும்   சினி மாவில்   நடிகை கள்   நெரு ங்கி   பழக   வாய்ப் பே   கிடை யா து.

 

 

பொன் னியின்   செ ல்வன்   போ ன்ற   படத் தில்   நடி த்த   போது   என க்கு   அந்த   வாய் ப்பு   அமை ந் தது  . இர ண்டு   ஹீ ரோயின் கள்   இணை ந்து   நடித் தால்   எங் கள்   ஹீரோ யின்   தான்   பெ ஸ்ட்   என்று   ரசி கர் கள்   நண்டு   க தை   போல்   இழு த்து   இழு த்து  விடு வா ர்கள் .  அது    மனதிற் கு   வருத்த மாக   இரு க்கு ம்.

 

 

அத னால்   தான்   நயன் தாராவு டன்   நடி க்க   முடிய வி ல்லை  . ஆனா ல்   அந்த   பட த்தில்   சம ந்தாவி ன்   கட் டிஜா   கதாபா த்திர ம்   மிக வும்   சிறப் பாக   இருந் தது.  பெரிய   அள வில்   ட்ரெண் டா ன து   என்று   சமந் தாவை   பற்றி   பேசி   ந யன் தாரா வை   வேண் டும்   என்றே   அவ மரி யாதை   செய்வ து   போல்   பேசியி ருந் தார்  திரி ஷா .

 

Leave A Reply

Your email address will not be published.