என்னு டைய ரோல் மா டல் இவர் தான் .!! சிவகா ர்த்திகே யன் அசுர வளர் ச்சிக்கு ஆரம் பமே இவர் தா னாம்.!!
தமிழ் சினி மா வின் பிர பல நடிக ராக இருப்ப வர் சிவ கார் த்திகே யன் . சின்ன த்திரை யில் இ ருந்து வெள் ளித்தி ரை க்கு வந் தவர் இவர் . குறு கிய காலக ட்டத் திலேயே பல முன் னணி நடிக ர்க ளு க்கு இணை யாக வளர் ந்தவர் . இவ ரது வள ர்ச்சி அசுர வளர் ச்சி என்று தான் சொ ல்ல வேண் டும்.
த ற்போது மாவீர ன் திரை ப்படத் தி ல் நடித் து வருகி றார் . இந்த நிலை யில் இவரு டைய ரோ ல் மாட ல் யார் என வும் இவரு டைய வளர் ச்சி கார ணம் என்ன என்று ம் தற்போ து தகவ ல் வெளி யாகி இருக்கி றது . மெரி னா ப டத் தின் மூலம் அறிமுக மான இவ ர் வருத் தப்படா த வா லிப ர் சங்க ம் மூ லம் மக்க ள் மத்தியி ல் இடம் பிடி த்தார்.
அதை தொடர் ந் து ரெமோ , மான் கராத் தே , ரஜினி முரு கன் , காக் கி சட் டை என தொ டர் வெற்றி களால் முன் னணி அந்த ஸ்தை பெற் றா ர் . மே லும் குழந் தைகள் விரும் பும் வகை யில் ந கைச் சுவையா கவு ம் நடி த்து வந் தார் . இவர் படங்க ளில் நகை ச்சுவை நடிகர் கள் இல் லாவி ட்டா லும் நகை ச்சு வைகள் செய்து பல ரையும் சிரி க்க வை க்க கூடி யவர்.
அத னால் பலருக் கும் இவர் மிகவு ம் விருப்ப மான நடிக ராக இருந் து வந் தார். இயற் கை யாகவே இவரு க்கு நகை ச்சுவை யாக பேசும் திறமை இருந் திருக் கிறது . விஜய் டிவியி ல் தொகு ப்பாள ராக இருக் கும் போது இ ருந்து இதை செய்து வந்தி ருக்கி றார்.
அதனா ல் இவரு க்கு இப் படி இரு க்க ரோல் மாட லாக இருந் தவர் கி ரேசி மோ கன் தா னாம். இவர் அவ ரைப் பார்த்து தான் ஹியூ மன் சென் சை வளர்த் துக் கொண் டா ராம் . இவர் சி ன்ன வயதிலி ருந்து கிரேசி மோ கன் ரசிக ராம். அவர து நாட கம் நடைபெ றும் நிகழ் ச்சி க்கு அ டிக்கடி சென் று விடுவா ராம்.
அ தனால் அவ ரை பார்த் து தான் நகைச்சு வை யாக பேசு வதற் கு பழகி தற்போ து நகை ச்சு வை யால் உச்ச நிலை யில் இ ருந்து வருகி றார் . இந் த செ ய்தி தற் போது இணை யத் தில் பர வலாக பேசப் பட்டு வரு கிறது.