அடப் பாவி ங்களா.! ! மொத் தமாக ரஜினி யை கா ப்பி அடி த்த விஜய்.!! அது வும் போ ஸ்டரில் கூட வா.!! இணை ய த்தில் கலா ய் க்கும் ரசி கர் கள்.!!

0

தமிழ்   சினி மா வின்   உச்ச   நடி கர்   ஆக   இரு ப்ப வர்   நடிக ர்   விஜய் .  இவர்   தற் போது   வாரிசு   திரைப் படத் தி ல்   நடித் திருக்கி றா ர்  . இந்த   படத் தின்   இசை   வெளி யீட்டு  விழா   சமீப த்தி ல்   பிர ம்மாண் டமாக   நடந் தது .  அ ரசி யல்    தலை வர் கள்   நடத் தும்   மா நாடு   போல   அந்த விழா   நடந் தது.

 

 

அதில்   பங்கு   பெற்ற    பிர பல ங்கள்   பல ரும்   விஜய் யை   சூப்ப ர்   ஸ் டார்   என்று   அழைத் தனர் .  இது   ரஜி னி   ரசி கர்க ளுக்கு   மி கவும்   கோப த்தை   கொடு த்தது.  ஏனெ ன்றா ல்   40   ஆண் டுக  ளுக்கு   மேலா க    சூப் பர்   ஸ்டா ராக   இ ருந்து   வருகி றார்   ரஜினி  .     சூப் பர்  ஸ் டார்   பட்ட த்தை   எ ப்ப டி யாவது   வாங் கிவிட   வேண் டும்   என்று தான்   முய ற்சி   செ ய்து   கொ ண்டிரு க்கி றார்   விஜய். 

 

 

அதே  போல்   தற் போது   விஜய்   ரசிகர் கள்   மட்டு மின்றி      விஜ ய்க்கு   நெரு க்கமா  ன    பிரபல ங்க ளும்   அவ ரை  சூப் பர்   ஸ்டா ர்   எ ன்று   கூறி   வரு கி ன்றனர் .  இது   ரஜினி   ர சிக ர்க ளுக்கு   கோப த்தை   கொடுத் திருக் கிறது .  இசை யமைப் பாளர்  தமன்   இசை   வெளி யீட்டு   விழா வில்   எடு த்த   ஒரு   போஸ் டரை   இணைய த்தில்   வெ ளியிட்டி ருக் கி றார்.

 

 

அதை   பார் த்த   ரஜினி   ரசிக ர்கள்   ஸ் டைல் ,   பாட்டு என   அனை த் தையும்   தலை வர்   பட த்திலி ருந்து   காப் பி   அடித் தது   போதா து   என   போஸ்ட ரை யும்   கா ப்பீ   எடு த்து   விட் டீர் களா   என   ப  திவு   செ ய்து   வருகி ன்றன ர்  . ஏனென்  றால்   அந்த   போஸ் டர்   ரஜினி யின்   பேட்ட   திரை ப்படத் தின்   போ ஸ்டர்   போல    அப்ப டியே   இரு க்கி றது.

 

 

இதை   தான்   தற் போது   ரஜினி ரசிகர்   பயங் கர மாக   கலாய் த்து   வ ருகின் றனர்.  இத னால்   கடுப் பான   விஜய்   ரசிக ர்கள்   அவர்களு க்கு   மல்லு   க ட்டிக்   கொண்டி ருக்கின் றனர் .   மேலு ம்   இவர்க ளுட ன்   இணை ந்து   அஜித்   ரசிக ர்க ளும்   போஸ் டரை   கூட   சொ ந்த மாக   உருவா க்க   தெரி யாதா   என்று   தற் போது   அவ ர்களை   கலை த்து   வரு கின்ற னர்.

 

 

விஜ யும்   தான் வளர வளர   கொஞ்ச ம்   கொஞ்ச மாக   ர ஜி னியின்   பா தையை   பி ன்பற்றி   அடு த்த   சூப் பர்  ஸ்டா ர்  ஆக   திட்ட மிட்டு   வருகி றார்   என் பது   அனை வருக் கும்   தெரி யும்  . தற் போது   இந்த   விஷ யம்   நான்   சோசி யல்   மீடியா வில்  பரபர ப்பான   ஒன் றாக   இரு ந்  து   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.