இதெ ல் லாம் ஒரு கதை யா.!! என் னால நடி க்க முடி யாது.!! வா ரிசு படத் தை நிரா கரி த்த பிர பல நடி கர்.!! ஒப் புக் கொ ண்டு நடி த்த விஜ ய்.!! அ ந்த நடிக ரே ஒதுக் கிய கதை யா வா ரிசு.!!

0

தமிழ்   சினி மா வின்   பிர பல   நடி கர்   விஜ ய் .   இவர்   தற்போ து    வா ரிசு   என்ற   திரை ப்ப டத் தில்   நடித் திருக் கி றார் .  இதில்   ராஷ் மிகா   மந் தனா    கதா நாயகி யாக   நடித் தி ருக்கி றார்  .  அவ ரை   தொ டர் ந்து   பிரபு  ,  சரத் குமா  ர் ,   பிரகா ஷ் ராஜ்    போன் ற   முன்ன ணி   பிரப லங்க ள்   பட த்தி ல்   நடி த்திரு க்கி ன்ற னர்.

 

 

இந்தப்   படத் தை   தயா ரிப்பாள ர்  தில்  ராஜு   த யா ரித்தி ருக் கிறா ர்.    இந்த படம்   பொங் கல்  அ ன்று   வெளி யாக   இருக் கிற து .   இந்த   நிலை யில்   அதே   நா ளில்   துணி வு   திரை ப்ப டம்   வெளி யாக   இருப் பதால்   வா ரி சு   தி ரைப்ப டத்தி ற்கு   திரை யர ங்கு கள்   கம்மி யாக   ஒதுக் கப்ப ட்டு   இருக் கிற து.

 

 

இந்த   நிலை யில்   சமீ பத் திய   பேட் டி   ஒன்றி ல்   தமிழ் நாட் டில்   விஜய்   தான் ந ம்பர்   ஒன்  ஸ் டார்  .  அஜித்   அவ ருக்கு   அடுத் த   படியி ல்   தான்   இருக் கி றார் .  அத னால்   வாரிசு  பட த்தி ற்கு   தான்   அதிக   திரை யரங் குக ள்   வேண் டும் .   நான்   இது குறி த்து   உதய நிதி  யிடம்   பேசு வேன்   என்று  தில்  ரா ஜு   வெளிப் படை  யாக   கூறியி ருந் தார்.

 

 

இந்த  நிலை யில்   தான்  இயக்  குனர்   வம்சி   இந்த   கதை யை   விஜ ய்க்கு   முன்ன தாகவே   பிர ப ல   நடி கரி டம்   கூறி யிருக் கி றார்  . ஆ னால்   அந்த   நடி கர்  நடிக் க   முடி யாது   என்று   மறு த்துவி ட்டா ரா ம் .  அதன் பிறகு   மற் றொரு   நடிக ரி டம்   தான்   கூறி யிரு க்கி றா ர்  . அவ ரும்   முடி யா து   என்று   கூறி விட்டா ராம் .  அந்த   கதை யை  தான் அவர்   நடி கர்   விஜ ய்யி டம்   கூறி   விஜய்   ஒப்பு  கொ ண்டிரு க்கி றார்.

 

 

இந்த   செ ய்தி   தற் போது   இணை  யத் தில்   பரவி க்கொ ண்டிரு க்கி றது  . அது   மட் டும்   இல் லா மல்   தெலு ங்கு   சினி மாவி  ல்   இரு க் கும்   பல   முன் னணி   நடிக ர்களி டம்   அவ ர்   கூறியி ருக் கிறா ர்  . முத லில்   இந்த   படத் தில்   மகே ஷ்பாபு   விடம்   கூறி   அவர்   மறு த்து   தான்   ராம்ச ர னிடம்   செ ன்று   இ ருக்கி றா ர்.

 

 

அவ ரும்   மறு க்க  பிரபா ஸ் ,   அல்லு   அ ர்ஜுன்  என   அ னைத் து   நடிக ர்களை யும்   சந் தித்து   கதை   கூறி யிரு க்கி றார்  .  ஆனால்   அ னைவ ரும்   ஒது க்க    பின்   விஜய் இடம்   கதை   கூறி   அவரு ம்   நடிக் க   ஒப்பு க்   கொ ண் டாரா ம் .    இத னால்    இத்த னை   நடி கர் கள்   ஒது க்கிய   படம்   என் பதால்   படம் எந்த   அள வுக்கு   இருக் கும்   என்று   ரசிக ர்க ள்   தற் போது   பயத் தில்   இரு ந்து   வரு கின் றனர் .

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.