பிக் பாஸ் வீட் டில் இருந் து இந்த வா ரம் வெளி யேற போ வது இவர் தான்.!!இவ்வ ளவு குறை ந்த வாக் குகள் தானா.!! யார் தெரி யுமா.??

0

விஜய்   டிவியி ல்  பிக் பாஸ்   நிக ழ்ச்சி   தொ ட ங்கி   தற் போது   கிட்டத் த ட்ட   70   நாட்க ளை   நெரு ங்கி   இரு க்கி றது  . இந்த   சீசனு க்கு   மக்க ள்   மத் தியில்   நல்ல   வரவே ற் பும்  இரு ந்து   வரு கிற து  .  மேலு ம்   ஒவ் வொ ரு  வார மும்   ஒவ் வொரு வர்     வெளி யேற் றப் பட் டு   தற் போது   பத்து பேர்   வெளி யேற்ற ப்பட் டு   இருக் கின் றனர்.

 

 

அதை   தொட ர்ந் து   இந்த   வாரம்   யார்   வெளி யேறு வார்   என்ற   கே ள்வி   தான்   மக் கள்   மத் தியில்   அதி கம்   இரு ந்து   வரு கிறது  .  மேலு ம்   இந்த   வா ரம்   ம ற்றும்   அடு த்த   வா ரம்  எலிமி னே ஷ ன்   தான்   அனை வரு க்கும்   மிக வும்    எ திர் பா ராத   எலிமி னே ஷன்   ஆக   இரு க்கு ம்  .  ஏற்க னவே   கட ந்த    வா ரம்     ராம்   மற் றும்   ஆயி ஷா   வெளி யேற் றப் பட்டு   இரு க்கி ன்ற னர்.

 

 

ஆனா ல்   இந் த   வா ரம்   எந்த   போட் டியா ளர்    வெளி யேற்ற ப்ப டுவா ர்   என்று   அனை வரும்   எதி ர்பார் த் துக்   கொ ண்டி ருக்கி ன்ற னர் .   நா மினே ஷன்   லிஸ் டில்  ஜன னி  ,  ஏடிகே ,   மணி க ண்டன் ,   அசிம் ,   விக்ர மன்  ,  ர ட்சிதா   உள்ளி ட்ட    அனைவ ரும்    இரு ந்து   வருகின் றன ர் .   இதை   தொட ர்ந்து   முத ல்   இ ரண்டு  இடத்தி னை   அசீம்   மற் றும்   விக்ர மன்   வாக் குப்ப திவி ல்   உறுதி செய்து   இருக் கின் றனர்.

 

 

இதில்  க டைசி   இர ண்டு   இட ங்க ளை  பிடிப்ப வர்க ள்   ரட்சி தா   மற் றும்   மணி கண் டன்   தான் .    ரட்சி தாவி ற் கும்   ஒரு   அ  ள விற்கு   நல்ல   வாக் குகள்   இருப் பதால்   இந்த   வா ரம்   கட்டா யம்   மணி கண் டன்   தான்   வெளி யேறுவா ர்   என்று   தெ ரிய   வரு கிற து.

 

 

 

கட ந்த   வா ர மே   மணிகண் டனு க்கு   கம ல்ஹாச ன்    வார்னி ங்   கொ டுத்து   சென் றார்  .  அதை   தொ டர்ந் து   இவர்   மைனா வுடன்   சில   விஷ யங்க ளை   ஒரு  த லைப்   பட்ச மாக   செ ய்து   கொண் டிரு க்கி றா ர்.   இத னா ல்   இது   மற் றவர் களின்   ஆட்ட த்தை   பாதி க் கும்   என்று   மக் க ள்   இவரு க்கு   குறை வான   ஓட்டு க ளை    கொடுத் து   இரு க்கின் றன ர்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.