என் னது பிக் பாஸ் ஆயி ஷா வுக்கு கல் யா ணமா.!! பிக் பாஸ் முடி ந்து வந்த வுடன் சொ ன்ன நல்ல செ ய்தி.!! மாப் பிள் ளை யார் தெரி யுமா.??

0

விஜய்   டிவி யில்   பிக் பாஸ்   சீசன் 6   தொட ங்கி  60   நாட் களை க்   கடந் து   தற் போது   வெற் றிகர மா க   நட ந்து   வருகி றது .   இ ந்த   சீச னுக்கு   மக்க ள்   மத்தி யில்   நல்ல   வரவே ற்பு   இரு ந்து   வரு கிறது .   26   போட் டியா ளர் கள்   தொட ங்கிய   இந்த   போட் டி   தற் போது  11   பே ரில்   வ ந்து   நிற்கி றது.

 

 

10 பேர்   வெளியே ற்ற ப்பட் டு   இருக் கிறார் கள் .   இதில்   கட ந்த   வா ரம்   டபுள்   ஏவிக் ஷன்   நடை பெற் ற து .    அதில்   முதலா வ தா க   ராம்   வெளி யே ற்றப்ப ட் டார்.   அவரை   தொட ர்ந்து   ஆயி ஷா   வெளி யேறி னார்.    இந்த   நிகழ் ச்சி க்கு   பிறகு ராம்   எந்த ஒரு   பே ட்டியி லும்   கல ந்து   கொள் ளவி ல்லை.

 

 

ஆ னால்   ஆயி ஷா   வெளி யே   வந்த   உட னே   பல   பேட்டி களில்   கேள்வி களு க்கு   பதில்   அளி த்து க்   கொண் டிரு க்கி றார் .   இதில்   தற் போது   பிக் பாஸ்   விட்டு     வெளி யே   வந்தி ருக் கும்   ஆயி ஷா  திடீ ரென   ஒரு   ந ல்ல   செய்தி யை   அவ ரது   ர சிகர் களு க்கு   சொல் லியிரு க்கி றார்.

 

 

அதா வது   அவரு க்கு    திரும ணம்   என்று   அனை வரு ம்   பேசி  வரு கிறா ர்கள் .  ஆயி ஷா   வீ ட் டை  விட்டு   வெளி யே றும்   போது   சிவி ன்   சீக் கிரம்   பத்திரி க்கை களை  ரெடி   ப ண்ணு  ,  பிரியா ணி   போடு ,   குட்   நியூ ஸ்   சொ ல்லு   என் றெல்லா ம்  இவ ரை   வாழ் த்தி     அனு ப்பி னாராம்.

 

 

இதை    கே ட்ட   ரசி கர் கள்  வெளி யில்   வந்த வுடன்   திரும ணம்   என்று   ஆயி ஷா   சொல் லி   இரு ப்பா ர்   என் பது   போ ன்று   அ ப்பொ ழுது   இருந் து   பேசி   வருகி றார் கள்  .  இதைக்   குறி த்து   ஆயி ஷா   இடம்  பேட்டி யில்   வெளி ப்படை யா க   கேள்வி   கேட்க ப்ப ட்டது  . அதற் கு   அவர்   மறு க்கா மல்   நான்   சொல் கிறே ன்   என்று   சொ ல்லி   இரு க்கி றார். 

 

 

இதன் மூலம்   இவரு க்கு   திரும ணம்   நடைபெ றும்   என் பதில்   எந்த   ச ந்தே கமும்   இ ல்லை .  மற்ற படி   மாப் பிள் ளை   யார்   என் பது   தற் போது   வ  ரை   அவர்   தெரி விக்கவி ல்லை .   விரை வில்   தெரி யப்ப டுத் தவர்  என்று   ரசிக ர்க ள்   எதிர் பார் த்து   கொண் டிருக் கி ன்ற னர். 

 

Leave A Reply

Your email address will not be published.