பிக் பாஸ் வீட் டை விட்டு அதி ரடி யாக வெளி யே றிய குயி ன்சி.!! சும்மா இரு ந்து வாங் கிய சம்ப ளம் மட் டும் இத்த னை லட்ச மா.?? அடே ங்க ப்பா.!!
பிக் பாஸ் சீசன் 6 வி ஜய் டிவி யில் தொட ங்கி 50 நா ட்க ளைக் கட ந்து வெற் றிகர மாக ஒளி பரப் பாகி வருகி றது . இந்த நிகழ் ச்சிக்கு மக் கள் மத்தி யில் நல்ல வரவே ற்பு இ ருந் து வரு கிறது . ஒவ் வொரு வார மும் ஒவ் வொரு போட்டி யாளர் வெளி யேற்றப் பட் டு வரு கிறா ர்.
இதன் அடிப்ப டையி ல் கட ந்த வாரம் ராப ர்ட் மா ஸ்டர் வெளி யே ற்றப்ப ட்டார். அதை தொ டர்ந்து இந்த வாரம் யார் வெ ளியேற் றப்படு வார் என்று கேள்வி மக் கள் மத்தி யில் இ ருந்த வண் ணம் இரு ந்து வருகி றது. மேலும் பொ துவாக மக் கள் நினை ப்ப வர் வெளி யேறு வது இல் லை என்ற குற் றச் சாட்டு மக்களி டத்தில் இரு ந்து வரு கிறது.
ஆனால் இந்த சீசன் அப் படி இல் லை ம க்கள் யா ரை நினை க்கிறார் கள் அவர் கள் வெளி யேற் றப்ப ட்டு வரு கிறா ர்கள் . தற் போது இந்த வாரம் யார் வெளி யேற்றப்படு வார் கள் என்று மக் கள் இரண் டு மூன் று நாட்க ளுக்கு மு ன்னே மு டிவு செய் து விட் டார்க ள் . அதன் படி இந் த வாரம் வெளியே ற்ற ப்பட் டிருக் கிறார்.
ஆ னால் சிலரு க்கு குயீ ன்சி வெளி யற்ற ப்ப ட்டது கஷ்ட மாக த்தான் இருக் கிறது . இந்த நிலை யில் வெ ளியேறி ய இவ ருக்கு சம்பள மாக எவ் வளவு பெற்று இருக் கிறார் என்ற தகவ லும் தற் போது வெ ளிவந்தி ருக் கிறது . ஒரு நா ளைக்கு 15 ஆயி ரம் முதல் 20 ஆயி ரம் வரை சம்பள ம் பேசப் பட்டுள் ளதாக சொல் லப்ப டுகி றது.
அதன் படி பார் த்தால் இவர் இதுவ ரை 50 நாட்க ளை சே ர்த்து கிட்டத் தட்ட கு றைந்த பட்சம் 8 ல ட்சம் சம்ப ளமாக வாங் கி இரு க்கிறா ர் என்ற த கவல் வெளி யாகி இருக்கி றது..
.