இந்த படம் ஓடவி ல்லை என் றால் நான் இனி இசை ய மைப் பதை நிறு த்தி விடு வேன்.!! சப தம் எடு த்த இளை ய ராஜா.!! இந்த படம் ஓ டாது என உறு தியாக சொ ன்ன பிர பல இயக் குனர்.!! எந்த படம் தெரி யுமா.??

0

தமிழ்   சினிமா வின்   பிர பல   ந டிகர்   கமல ஹாசன்  . இவர்   தற்போ து   இந்தி யன் 2  திரை ப்பட த்தில்   ந டித்து   வருகி றார்.   இந்த   பட த்தி ற்கா ன   பட ப்பிடிப் பு   விறுவி றுப் பாக   ந டந்து   வருகி ற து .  இவர்   சினிமா வில்   வித்தி யாசமா ன   கோண த்தில்   அணுகி புது  புது   படைப் புக ளை யும்   தொ ழில்நு ட்பங் களை   அறிமு கப்ப டுத்தி   மக்க ளை   வி யக்க   வைத் துக்   கொ ண்டே   இரு க்கிறார் .

 

 

இப்ப டி  இரு க்கும்  நிலை யில்   கம லின் மெகா  ஹிட்   படத் தை   இயக்க   இயக்கு னர்   கே   பால சந்தர்   மறுத் துவிட் டாராம் .  ஆனால்   அந்த   படத் தை   பார்த் துவி ட்டு      இளை யரா ஜா   ச பதம்   எடுத்தி ருக்கி றார்  .  இது   போ ன்ற   ஒரு   சு வாரசி ய மான   சம் பவம்   நட ந்திரு க்கி ற து .   அதா வது   1989   ஆம் ஆண்டு   சங் கீதம்   சீனி வா சராவ்    இயக் கிய   திரை ப் படம்   தான்   அபூ ர்வ   சகோத ரர் கள்.

 

 

இந்த   படத் தில்   கம ல்ஹா சன்   இர ட்டை   வேட த்தில்   நடித் திருப் பார்  . அதில்  குள்ள மாக   நடித் து   குழந் தைக ள்   முதல்   பெரி யவர்   வரை   கவர் ந்தா ர் . . இன்று   வரை அந்த   கதாபா த்தி ரம்   பல ருக் கும்   விருப் பமான   கதா பாத்தி ரமாக   இரு ந்து   வருகி றது .  இந்த படம்   வெளி யாகி   வசூல்    பட்டை யை   கிள ப்பியது .

 

 

இன்று  வரை   கமல்   அந்த   கதா பாத்திரத் தை   எப்படி   செய் தார்   என்று   பல ரும்  விய ந்து   வருகி றார்க ள் .  ஆனால் இந்த படம்   உரு வாகி   இருக் கும்   சம யத்தில்  பல ரும்   இந்த   பட த்தை   கேலி   செய்திரு க்கி றார்க ள்  . இந்த   படத் தை   தொ டங்கிய   கமல்   பால ச்சந் தி ரிடம்   இயக் க   சொல்லி   கேட்டி ருக் கிறார் .  ஆனால்   பால ச்சந்தர்   கதை யை   கேட் டு   ப யந்து   இந்த படம்    ஓடா து   என்று   நி னைத்து   மறுத் துவி ட்டா ராம். 

 

 

 

அதற் கு   அடுத் ததா க   சங்கீ தம்   சீனி வாச ராவ்    இடம்   சென்று    கதை யை   சொ ல்லி   இயக் கச்   சொன் னா ராம்.     அதன் பின்   தான் படம்   வெளிவ ந்தது   .  படம்   ஆரம்பி த்த   கொ ஞ்ச   நா ளிலே யே   அவ ரும்   ஒது ங்க   பின் னர்   பஞ்சு   அருணா ச்சல ம்   கதை எழுதி   கம லிடம்   சேர்ந் து   இருவரு ம்   எப் படி யோ   படத் தை   முடி த்து   விட்ட னர்.

 

 

படம்   வருவத ற்கு   முன்  இந்த   படத் தை   பார் த்த   இளை யரா ஜா   இந்த படம்   ஓட வில்லை   என்றா ல்   நா ன்   இனி மேல்   இசை யமைப்ப தையே   நிறு த்தி   விடு கிறேன்   என்று   நம்பி க்கை யோ டு      பணி யாற்றி னார்  . அந்த  பட மும்   வெ ளியாகி   மிகப் பெரிய   ஹிட்   அடி த்த து   என்ப து    அனை வரு க்கும்   தெரி யும்.

 

Leave A Reply

Your email address will not be published.