பிர பல நடி கரு க்கு ஜோடி யாக நடிக் கும் பிர பல பிக் பாஸ் நடி கை.!!முதல் படமே இந்த டாப் ஹீரோ வுக்கு ஜோ டியா.?? இணை யத் தில் வைர லாகும் செய்தி.!!
விஜய் டிவி யில் ஒளிப ரப்பா கும் பிக் பாஸ் நிகழ் ச்சி யில் பங்கு பெற்ற வர் கள் வெளி யேறிய பின் பல பட ங்க ளில் பிசி யாக இரு ந்து வரு கிறா ர்கள் . பலரு க்கு ம் பட வாய் புகள் அமை ந்து கொண் டிருக் கிறது . அந்த வ ழியில் தற் போது ஒரு நடி கை பி ரபல நடி கர் படத் தில் கதாநா யகி யாக நடி க்க இருக் கிறார் என்று செ ய்தி தற்போ து இணைய த்தி ல் வைர லாகி கொண் டிருக்கி றது.
அதாவ து பிக் பாஸ் சீசன் ஐந் தில் கல ந்து கொ ண்ட போ ட்டி யாளர் தான் சுருதி பெரி யசாமி . இவர் பிக் பாஸி ல் கலந்து கொண் டு பாதியி லேயே வெ ளியேற்ற ப்பட் டவர் . அதன் பின் பிக்பா ஸ் அல்டி மே ட்டில் கல ந்து கொண் டிருந் தார் . தற் போது பிர பல நடிக ருக்கு ஜோடி யாக நடி க்க இருக்கி றார்.
அந்த ந டிகர் வேறு யாரும் இல் லை நடி கர் சசிகு மார் தான் . இவர் தற் போது இவர் நடி த்த உட ன் பிறப் பே பட த்தை இய க்கிய சரவ ணன் என் பவர் இயக் கும் புதிய பட த்தில் நடி க்க இருக் கிறார் . இந்த படத் தின் பர் ஸ்ட் லுக் போ ஸ்டர் தற் போ து வெளி யாகி இருக் கிறது . இந்த படத் திற்கு நந் தன் என்று டை ட்டில் வைக் கப்ப ட்டிரு க்கிறது.
சசி குமார் ஹீரோ வாக நடி க் கும் இந்த படத் தில் தான் சுருதி கதா நாயகி யாக நடிக் க இருக் கி றார் . இந்த படம் ஒரு கிரா மத்து கதை அம் சம் கொண் டது என்றும் ஒரு ப ண க்கார ருக்கும் அவ ரிடம் வேலை பார்க் கும் தொழி லாளர்க ளுக்கும் இடை யே வரும் பிரச்ச னை யை விஷ யங் கள் என்றும் சொல் லப்ப டுகிறது.
அத னால் கிரா மத்து கதா பாத் திரத் தில் சுருதி சரியா க இருப் பார் என்று இவ ரை தேர்வு செய்தி ருப்ப தாக சொல்ல ப்படு கிறது என்று சொல் லப்ப டுகிற து . இந்த பட த்தின் படபி டிப்பு நடை பெற்று வருவதா கவு ம் வி ரைவில் வெளி யாகும் என் றும் சொ ல்லப்ப டுகிற து. இந்த படத் தின் மூலம் சுருதி முதல் முறை யாக வெள் ளித்தி ரைக்கு அறிமு கம் ஆகி றார்.
அந்த படம் வெற்றி பெற் றால் இ வருக்கு அடுத்த பட வாய் ப்புக ள் அமை யும் என்ப தில் எந்த சந்தேக மும் இல் லை . இந்த தக வல் தற் போது வெளி யாகி மக்க ள் மத் தி யிலும் இணை யத் திலும் வைரலா கி கொ ண்டு இருக் கிறது.
View this post on Instagram