அந்த போட் டியா ளர் மேல செம்ம கோப த்துல இருக் கேன்.!! ரட் சிதா வுக்கு ஆதர வாக பேசிய கண வர் தினேஷ்.!! நம்பி க்கை துரோ கிகள் எல் லாம்.!! யாரை சொல் றாரு தெரி யுமா.??
விஜய் டிவி யில் பிக் பாஸ் சீசன் 6 தொ டங்கி 50 நாட்க ளை கட ந்து நடந் து கொண் டிருக் கிறது . இந்த சீசனு க்கு மக் கள் மத்தி யில் நல்ல வரவே ற்பு இரு ந்து வருகி றது . தற் போது 14 போட் டியாள ர்கள் வீட்டிலி ருந் து வருகி ன்ற னர். இந்த நிக ழ்ச்சி யில் போ ட்டியாள ராக இ ருப் பவர் தான் ந டிகை ரட் சிதா.
ரா பர்ட் மாஸ் டர் ரட்சி தா விடம் நடந் து கொள் ளும் விதம் சரியி ல்லை என்ப து போ ன்று அவ ரது கண வர் பேசி யிருந் தார். இவ ர் தற் போது மீ ண்டும் இணை ய த்தில் ஒரு பதிவி னை பகிர் ந்து இருக் கி றார் . இந்த நிகழ் ச்சியின் மூலம் பிரப லம் அ டைந்த வர் தான் ஜனனி . இவர் இலங் கையை சே ர்ந்த வர். இவர் பிக் பாஸ் வந்த முதல் நாளே அவ ருக்கு ரசி கர் கூ ட்டம் சே ர்ந்து விட் டது.
அவ ரும் ஆரம் பத்தி ல் நன் றாக விளை யாடி வந்தா லும் அதன் பின் பெ ரிதும் விளை யாட்டில் ஆர் வம் காட் டாமல் இரு ந்து வருகி றார் . இத னால் பல ரும் அவரை விமர் சித் து வருகி றார் கள் . இந்த நிலை யில் ஜனனி இந்த வாரத் தில் ரட்சி தாவின் புடவை யை ப் பார் த்து எரு மை மாட் டிற்கு புட வை கட்டி யது போல் இருக் கிற து என விமர் சித்து இ ருக்கி றார்.
மைனா புட வை என் றால் அது ரச்சி தா விற்கு தான் அழ காக இருக் கிறது என்று கூறி இருந் தார். இத னை பொ றுத் துக் கொள் ள முடி யாமல் அது போல் பேசி யிருந் தார் ஜனனி . அந்த வீடி யோ தற் போது இணை யத்தி ல் வைரல் ஆகி கொண் டு இரு க்கிற து . இ ந்த நிலை யில் ரட்சி தா வின் கண வர் தினே ஷ் உங் களுக்கு பின் னால் பேசுப வர்க ளை நம்பி க்கை இல் லாத நண்ப ர்கள் மற்று ம் தோழி களை கட ந்து வி டுங்கள்.
அதை பா ர்க்க நான் காத் துக் கொ ண்டிரு க்கிறே ன் .#voteforratchitha என்ற ஹஸ் டேக் கை பயன் ப டுத்தி தன் மனை விக் கு ஆத ரவை கொ டுத் து வருகி றார். மேலும் ஜனனி மற் றும் மைனா வின் புகை ப்பட த்தை போட்டு இவர் க ளுக்கு ஓட் டுகள் போட வே ண்டாம் என் பது போ ன்றும் மறை முகமா க கூறி யிருக்கி றார் . இந்த செய் தி தற் போது இணை யத்தி ல் வைர லாகி கொ ண்டு இருக் கிறது.
#Janany comments #Rachitha as Eruma madu ku katti vitta maari iruku…. Day by day Jan behaviour so cheap. Criticize #Ayesha illnesses… #Vikraman tamil issue.. now @Rachu… Really worst behaviour #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/15IWVGGn8N
— தேவிகா துளசி (@Devika_tulasi) November 28, 2022