உன் னால முடி ஞ்சத பாத் து க்கோ.!! இயக் குன ரை மதிக் காமல் திமி ராக இரு ந்த வடி வேலு.!! திமி ரை அட க்க பெரிய ஆப்பு வைத்த இய க்குனர்.!! மீண் டும் சர்ச் சை செய்த வடி வேலு.!!

0

தமிழ்   சினி மாவின்   பிர பல  காமெ டி   நடி கர்   வடி வேலு .  தனது   ந கைச் சுவை    மூலம்   பல   மக்க ளை   கவர்ந் திருக்கி றார்   . இவரு க்கு   என   ஒரு   ரசி கர்   பட் டாளம்   இரு ந்து   கொண் டிரு க்கிற து  .  இவர்   நடு வில்   பல   சர்ச் சைகள்  சிக்கி  ரெட் கார்ட்   வா ங்கி   நடிப்ப தை   நிறு த்தி   இருந் தார்.  தற் போது   மீ ண்டும்   தடை    நீங் கி   படங் களி ல்   நடித் து   வருகி றார்.

 

 

தற் போது   இ வர்   நாய் சேகர்   ரிட்ட ன்ஸ்   என்ற   பட த்தில்   கதாநா யக னா  க   நடி த்து   வருகி றார் .   அதை   தொட ர்ந்து  பல   முன் னணி   நடிக ர்கள்   படத் தில்   நடி த்து   வருகி றார்.   குறிப் பாக   சந்திர முகி   2  போ ன்ற   படங்க ளில்   நடித் து   வரு கிறா ர்.  ஆனால்   பிர ச்சனை களுக் கு   பிறகு   அவர்   மீ ண்டு ம்    நடிப்ப தால்   ரசிகர் கள்   மிகு ந்த   மகிழ்ச் சியி லிரு ந்து   வருகி றார் கள்.

 

 

 

இந்த   ச மய த்தில்   இவர்   மீ ண்டும்   சில   பிரச்ச னைக ளை   செய்து   வருவ தாக   சினி மா   வட்டா ரத்தி ல்   சொல் லப்ப ட்டு   வரு கிறது .  அதா வது   வடி வேலு   நான்   யாரை யும்   மதி க்க   மாட் டேன்   என்ற   ரீதியி ல்   ரொம் பவும்   அ டாவடி   செய் து   வருகி றா ராம் .  இவர்   தற் போது   ச ந்திர முகி   2   திரை ப்படத் தில்   நடி த்து   வருகி றார்  . இந்த   படத் தில்   தற் போது   இவரு டைய   காட்சி கள்   படமா க்கப் பட்டு   வருகி றது.

 

 

 

அதே   சமய ம்   நாய் சேகர்   ரிட் டன்ஸ்   திரைப் படத்தி லும்   இவர்   தற் போது   பிஸி யாக   இரு ந் து   வரு கிறா ர் .  இர ண்டு   ஷூ ட்டிங்   மாறி மாறி   நடி த்து   வருகி றார்.  இரண் டு   படம்   சூட் டிங்   ஒரே   நா ளில்   தான்   நடை பெற்று   வருகி ற தாம் .  இர ண்டு   ப டங் களி லும்   இவர்  நடி க்க   கட் டாயம்   இருக் கும்   நிலை யில்   இவர் பி  வாசு விடம்   நான்   நாய்   சேகர்   ரிட்ட ன்ஸ்   படத் திற்கு    செல்கிறே ன்   என்று   சொன் னாராம்.

 

 

 

அத ற்கு   வாசு    இன் னும்   ஒரு நாள்   ம ட்டும்   தான்   உங்களு டைய   காட் சி   இருக் கிறது .  அதை   முடித் துவி ட்டு   கிள ம்பி   விட லாம்  என்று   சொன் னா ராம்  . ஆனால்   அவர்   பேச் சை   கேட்கா மல்   வ டிவேல்    கிள ம்பி   விட்டா  ராம் .  பேச்சை   மதி க்கா மல்   இவ் வாறு   வடி வேலு   நடந் து   கொ ண்டதை   பார்  த்து   கோ பம்   அடை ந்த   இயக் குனர்  தற் போது   சை லண் டாக   ஒரு   வேலை யை   பார் த்திருக் கி றார்.

 

 

அதாவ து   ச ந்தி ரமுகி  2   படத் தில்   வடி வேலு   மீதம்   நடி க்க   உள்ள   காட்சி களை  அவர்   பட த்தில்   இரு ந்து   தூக் கி   விட்டா ராம் .  அத னால்   ஒட்டு   மொ த் த  படகுழு வும்      வடி வேலு    மீது    கோபத் தில்   இ ருந்து   வருகி  றார் கள்  .  ஏற்க னவே   அடுத்த டுத்த   புகார் கள்   இவர் மீது   வந்து   கொண் டிருக் கிறது .  இந்த   நிலை யில்   மீண்   டும்    பல   சர்ச்சைக ளை   செய்து   கொண் டிருக்கி றார்  வடி வேலு   .

 

Leave A Reply

Your email address will not be published.