கோலா கல மாக திரு மண த்தை முடி த்த கௌ தம் கார் த்திக் – மஞ் சிமா ஜோடி.!! இணை யத் தில் வெளி யான அழ கிய ஜோடி யின் திரு மண புகை ப்பட ங்கள் உள் ளே.!!
80 மற் றும் 90 கால ங்க ளில் தமிழ் சினி மாவின் ந வரச நாய கனாக இருந் து வந் தவர் நடி கர் கார் த்தி . இவரு டைய மகன் தான் கௌ தம் கார் த்திக். இவர் கடல் திரைப்ப டத்தி ன் மூலம் தமிழ் சினிமாவு க்கு கதாநா யக னாக அறி முகமா னார் . அதை தொட ர்ந்து சிப்பா ய் , என்ன மோ ஏதோ , வை ராஜா வை , தேவரா ட்டம் , இருட்டு அறை யில் மு ரட்டு குத் து போன்ற திரை ப்பட ங்களில் நடித்தி ருக்கி றார்.
இந்த நிலை யில் மலையா ளத் தில் குழந் தை நட்சத்தி ரமாக அறிமுக மான நடிகை தான் நடி கை மஞ்சி மா மோ கன் . இவர் கள் இரு வரும் இணை ந்து தேவ ராட்டம் போன் ற படங்க ளில் நடித்தி ருக்கி ன் றனர் . இருவ ரும் காத லித்து வருவ தாக வும் விரை வில் திரும ணம் செ ய்து கொள்ள இருப் பதா கவும் தகவ ல்கள் வெ ளியாகி கொ ண்டிரு ந்தது.
மேலும் இந்த த கவல் உண் மைதான் என் றும் இருவ ரும் நவ ம்பர் 28ஆம் தேதி திரு மணம் செய் து கொள் ளப் போவதாக வும் இ வர்களே அதிகா ரப்பூ ர்வமாக அறிவி த்து மீடியாக் களி ல் சொல்லியிரு ந்த னர் . இந்த சமய த்தில் இவர் களது திரும ண பத்திரிகை கள் கூட இணை யத்தில் வெளி யாகி வைரலா கி கொண்டி ருந் தது.
அந்த வகை யில் இன்று நடி கர் கௌ த ம் கார்த் திக் , நடிகை மஞ் சிமா மோக ன் இருவ ரும் தி ரும ணம் செய்து கொ ண்டன ர் . ஏற்க னவே சொல்லி இரு ந்ததை போன்று பிரம் மாண்ட மாக இல்லா மல் சிம்பி ளாக கோலா கலமா க திரும ணத்தை முடித் தனர் இந்த ஜோடி . இந்த காதல் ஜோடி யின் புகைப் படம் தற் போது இ ணையத் தில் வெளி யாகி வைர லாகி கொ ண்டு இருக் கிறது.
இந்த புகைப்ப டத் தை பா ர்த்த பல ரும் இந்த ஜோடி க்கு தங்க ளது வாழ்த் துக்க ளை கூறி வருகி றார் கள் . மேலும் பல சினி மா பிரபல ங்க ளும் இவர் களு க்கு தங்க ளது வா ழ்த்துக் களை கூறி வருகி றார் கள். இவர் கள் திருமண புகை ப்படங் கள் த ற்போ து இணை யத்தி ல் வைரல் ஆகி க் கொண் டிருக்கி றது.