என் படம் 115 சர்வ தேச விருது வாங்கி இரு க்கு.!! ஆனா என க்கு இன் னும் ஒரு சொந்த வீடு கூட இல்ல.!! மே டையில் கல ங்கிய பிர பலம்.!! இவ ருக்கே இந்த நிலை யா.??
தமிழ் சினிமா வின் பிர பல நடி கர் மற் றும் இயக்கு னராக இருப்ப வர் தான் நடி கர் பார்த் திபன் . இவர் அவ்வ ப்போது சினிமா துறை யில் ஏதோ ஒரு புதிய முயற் சிகளை செ ய்து கொ ண்டே இருப் பார் . அந்த வகை யில் ஒத்த செரு ப்பு என்ற படத் தை எடு த்து அனை வரை யும் பிரமி க்க வை த்தார்.
அதைத் தொடர் ந்து சிங் கிள் சார்ட் படமா க எடு க்கப் பட்ட இரவி ன் நிழல் திரைப் பட த்தை எடுத்திரு ந் தார் . இந்த படத் தை ஒரு சாத னை முயற் சியாக வே அவர் ஒரே ஷா ட்டில் எடுத் திருந்தா ர் . சமூ கத்தில் ஒருவ னின் பசியை மற்று ம் அவ னின் கருப் பு பக்கங் கள் ஆகிய வற்றை மைய ப்ப டுத்தி அந்த படத் தை அவர் எடுத் திருந் தார்.
இத னை முதன்மு றை யாக சிங் கிள் ஷாட் டில் 50 வயது மதி ப் புள்ள ஒரு மனித னின் பல்வே று காலக ட்டத்தி ல் நடக் கும் சம்ப வங்க ளை நான் லினி யர் முறை யில் சொ ல்லி பல ரையும் விய க்க வைத் திருந் தார் . இவ் வாறு 94 நிமி டம் 36 நொடி கள் நீள முள்ள இந்த பட த்தை ஒரே ஷாட்டி ல் படமாக்க ப்பட்டு பல சர்வ தேச பட விழா க்க ளில் திரையி டப்ப ட்டு பல விருது களை பெற்றி ருக் கிறது.
இந்த நிலையி ல் தற் போது இந்த படத் திற்கு 115 சர்வ தேச விரு துகள் கிடைத் திரு க்கிறது எ ன நடி கர் பார்த்தி பன் மேடை யில் கூறியி ருக்கிறா ர் . இது தொட ர்பாக சமீ பத்தில் நட ந்த திரைப் பட விழா வில் பேசிய இவர் அந்த படத்தி ற்கு இது வரை 115 விரு துகள் கிடை த்திரு க்கிறது . அத னால் மிகு ந்த மகிழ்ச் சி அடைகி றேன்.
இதை பி ரேம் போட் டு வீட் டில் வை க்க இடம் கிடை யாது . நான் இருப் பது வாட கை வீடு . அங்கு ஆணி அடி த்து இத னை வைக்க 115 ஆணி கள் அடி க்க வே ண்டி இருக் கும் . வீட் டின் ஓனர் ம றுத்து விட் டார் . ஒரு கோ விலின் மகி மை அதன் உள்ளே போகும் போது தான் தெரி யும் . அதே போல் விருதி ன் மகி மை விரு தை வாங்கி யவ ர்க்கு தான் தெரி யும்.
ஆனால் இன்னு ம் என க்கு ஒ ரு சொ ந்த வீடு கிடை யாது என்பது போல் அவர் மேடை யில் பேசி யிருந் தார் . சினி மாவி ல் பல முயற்சி களை செய்து பல விருதுக ளை வாங் கும் இவ ருக்கு இன்று வரை பொரு ளா தார ரீதியா க எந்த ஒரு நல்ல நி லையும் இ ல்லா மல் இ ருந்து வருகி றார் . இவரி ன் இந்த பேச்சு தற் போது இணை ய தளத் தில் வைர லாகி கொ ண்டு இருக் கிறது.