என க்கு இந்த நடி ப்பு தொழி லே வேண் டாம்.!! ராணு வத் தில் இணை ந்த பிர பல தமிழ் நடி கை.!! இந்த நடிகை யா என்ன ஷாக் கா கும் ரசி கர் கள்.!!
தற்போ து தமிழ் சினிமா வில் பல நடிகை கள் தான் படி த்து முடி த்து வேலை பார்க் கும் தொழி லை விட்டு நடிப்பி ன் மேல் உள்ள ஆர்வ த்தால் நடி கை யாகி இருக்கி றா ர்கள் . குறி ப்பா க சாய்பல் லவி போன்ற நடி கைக ள் டாக் டர் தொழி லை விட்டு விட்டு கூட சினி மா துறை யில் நடி த்து வரு கிறா ர்கள்.
ஆ னால் தற் போது ஒரு நடி கை நடிப் பை விட்டு விட்டு ராணு வ ப ணி யில் இணை ந்திரு க்கும் செய்தி பலரை யும் ஆச் சரியப்ப டுத்தி இருக் கிறது . பலரும் நடிப் பின் மீது ஆர் வம் செலு த்தி வரும் நி லையில் நடிப் பினை தவிர் த்து ராணுவ த்தில் இணை ந்தது பல ரையும் விய க்க வைத் திரு க்கிறது . இந்த செய்தி தான் தற்போ து இணை யதளத்தி ல் வைரலா க இருக் கிறது.
அந்த நடி கை வேறு யா ரும் இல்லை காத ம்பரி என்ற தமிழ் திரை ப்படத் தில் நடி த்து தமி ழ் மக் கள் மத்தி யில் நல்ல வரவேற் ப்பை பெற்ற நடி கை அகிலா நாரா யணன் தான் . இவ ர் நடி த்த திரை ப்படம் வெளி யாகி மக்கள் மத்தி யில் ஒரு அள வுக்கு நல்ல பெய ரை கொடு த்தது . இந்த படத் தின் மூலம் கதாநா யகியாக அறிமு கமான வர் தான் இவர். இவர் அமெரி க்கா வாழ் தமிழ் பெண்.
இவரு க்கு நடி ப்பின் மீது இரு ந்த ஆர்வத் தின் காரண மாக தமிழ் சினிமா வில் நடிகை யாக அறிமு கம் ஆகி இருந் தார் . இவர் நடி ப்பு மட்டுமி ன்றி ஒரு பாடகி யாக வு ம் இரு ந்து வந் திருக்கி றார் . தற் போது நடி ப்பு பாடல் என அனை த்தையும் விட்டு ராணு வத்தில் இணை ந்திரு க்கிறார். தற் போது ராணுவ த்தில் இணை ந்து நாட்டு க் காக போரா ட தயா ராக இருக் கிறார் இவர் .
தற் போது தனது கடின முயற் சியால் அமெரி க்கா ராணுவ த்தில் பட் டம் பெற்று இருக் கி றார் . அமெ ரிக்க ராணுவ த்தில் பட் டம் பெறு வது சாதா ரண வி ஷயம் கிடை யாது . ரா ணுவ துறை யில் வழக்க றிஞ ராக இணைந் திருக்கி றார்.அமெ ரிக்கா ராணு வத்தில் இணை ந்த முதல் தமிழ் நடிகை இவர் . இப் படி ராணு வத்தில் இணை ந்திரு க்கும் இ வரை பல ரும் தற் போது பா ராட்டி வ ருகிறா ர்கள் . இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது