பிர பல நடி கை யால் ஷூட் டிங் வரா மல் இருக் கும் சூர்யா.!! ஓரங் கட்ட ப்பட்ட பாலா மற் றும் சிறு த்தை சிவா.!!சூர் யா எடு த்த அதி ரடி முடிவு.!! என்ன கார ணம் தெரி யுமா.??

0

தமிழ்   சினிமா வின்   பிர பல   நடி கர்   சூர் யா.  இவர்   சூர ரை   போ ற்று   படத்திற் காக   தேசிய   விரு தைப்   பெ ற்று   இந் திய   அள வில்   பிரபல மான   நடிக ராக   வலம்   வந்து   கொண் டிருக் கிறா ர் .   இவர்   ச மீப த்தில்   இய க்கு னர்   பாலா வுடன்  நீண்ட   ஆண் டுகள்   கழி த்து   வணங் கான்   திரை ப்பட த்தில்   கமிட் டாகி   நடி த்து   வந் தார்.

 

 

இந்த   படத் தில்   இவ ருக்கு   ஜோடி யாக   கீர் த்தி   செ ட்டி   நடி க்க   இருந் தார் .   இந்த   படத் தின்   முதற் கட்ட ப்    படப்பி டிப்பு   முடி ந்த   நிலை யில்   பாலா   மற் றும்   சூர்யா   இடை யே   ஏற்ப ட்ட   கருத் து   வே றுபாடு   காரண மாக   படம்   பாதியி லேயே   நிறு த்தப் பட்டு   விட் டது .  இதனை   தொட ர்ந்து   இவர்   சிறுத் தை   சிவா   உடன்  இணை ந்து   அடு த்த   படத் தில்   நடி க்க   முடிவெ டு த்து   விட் டார்.

 

 

இந்த  படம்   மிக   பிரம் மாண்  டமாக   10   மொழிக ளில்   வெளி யாக   இரு க்கிறது    என் றும்   இது வரை   காணா த   சூர்யா வை   பார்க் கலா ம்   என் றும்   சொ ல்லி   வந்த னர் .   படத் தின்   முதற் கட்ட    படப் பிடி ப்பு   முடி ந்து   அடு த்த   கட்ட மாக   இல ங்கை  புறப் பட்டு   இருப் ப தாக   தக வல்க ள்   வெ ளியா கி   இருந் தது .  இந்த   நிலை யில்   சூர்யா   பட ப்பிடிப் புக்கு   திடீ ரென   லீவு விட்டு   இருக் கிறா ர்  .

 

 

இத ற்கு   கார ணம்   ஒரு   பிர பல   நடி கை   தான்  என் றும்   தக வல்   தெரி ய   வருகி றது  .  அந்த   நடி கை   வேறு   யாருமி ல்லை   சூர் யாவின்   ம னைவி    ஜோ திகா  தான்.  ஜோ திகா   தற் போது   இடைவே ளை க்குப்   பிறகு   மீண் டும்   நடிக ர்   மம்மு ட்டியு டன்   ஒரு   திரை ப்பட த்தில்   கமிட் டாகி   நடி த்து   வருகி றார்  . அவர்   படங்க ளில்   பிசி யாக   தற் போது   நடி த் து   வருவ தால்   குடும்ப த்தை   ச ரி யாக   கவனி க்க   முடிய வில் லை . 

 

 

 

இத்த னை   ஆண் டுக ளாக   செய்த   தனது   மனை வியின்   தியாக த்தி ற்காக   தற் போது   ஷூட்டி ங்கை   நி றுத்தி விட்டு   சூர்யா   குடும் பத்தை யும்    குழந் தைக ளையும்   பார் த்து   வரு கி றாராம்.    ஜோதி கா வின்   அந்த  பட   வேலை கள்   முடி ந்த   பின்   சூர் யா   ஷூ ட்டிங் கில்   இணை வார்   என் றும்   தகவல் கள்   வெளி வந்து   கொ ண்டிருக் கிறது .   இந்த   தகவ ல்   தற் போது   இணை ய த்தில்   வைர லாகி   கொ ண்டிரு க்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.