சினிமா நடி கை என்ப தால் திருமண மான 3 நாளில் ஏற் பட்ட குடு ம்ப பிரச் சனை.!!18 வரு ஷமாக சினி மா பக் கமே தலை காட் டாத பிர பல ரஜினி பட நடி கை .!! சினி மாவி னால் வீ ணாகப் போன வாழ் க்கை.!!

0

தமிழ்  சினி மா  உல கில்   தற் போது  பல   முன்ன ணி   நடி கர்கள்   நடி கைகள்   கூட   திரு மணம்   செய் யாமல்   இரு ந்து   வருகி றார்க ள்  .  முன்பெ ல் லாம்   சினிமா   நடிக ர்களுக் கு   பெண்   கிடை ப்பதே    மிக வும்   கடி னம்  என் பது   போன் று   நிலை   இரு ந்து   வந் திருக் கிறது .   நடிகர் க ளுக்கு   இப் படி   என் றால்   நடிகை களுக் கு   சொல்ல   வேண் டியதே   கிடை யாது.

 

 

அது வும்   அந்த   நடி கை   கி ளாமர்   கதாபா த்தி ரத்தில்   ந டித்து   விட் டால்   அவ்வ ளவுதான்  .  அப் படி   ர ஜினி   பட   நடி கை   சினிமா வில்   தான் பட்ட   கஷ்ட ங்களை   வெளி ப்ப டையாக   சொல் லி   இருக் கிறார்  . இதைக் கேட்ட   ரசிகர் கள்   பல ரும்   அதிர்ச் சியாகி   இருக் கிறா ர்கள் .   தலைவா சல்   பட த்தின்   மூலம்   பிரப லமான   நடிகை   விசித்ரா   தான்.

 

 

இவர்   ரஜினி யின்   முத்து   படத் தில்   நடித் திருப் பார் .  இவர்  பெரும் பாலும்   கிளா மர்   க தா பாத்தி ரங்களி ல்   நடித்தி ருக் கிறார் .   இவ ர்   ஒரு வரை   காதலி த்து   திரும ணம்   செ ய்து   கொண் டார்.   ஆனால்   இவ ரது   கதா பாத்தி ரத் தை   குறிப்பி ட்டு   அவ ரது   உறவின ர்கள்   பிரச் சனை   செய் திருக்கி றா ர்கள்.  இத னால்   திரு மணம்   ஆன   மூன்று   நா ளில்   பிரச் சனை   மூலமா க   குடும்ப த்தில்   வி ரிசல்   ஏற்ப ட்டு இருக் கிறது. 

 

 

மேலும்   இந்த   பிரச்ச னை யை   பெரி தாக்கி   இருக்கி ன்ற   நிம்ம தியை   கெ டுக்க   வேண் டாம்   என   18   வருட மாக   சினிமா    பக் கமே   வரா மல்   இருந்தி ருக்கி றார்.  அந்த   சமய த்தில்   மைசூ  ரில்   ஹோ ட்டல்   ஒன் றை   நட த்தி   வந்தி ரு க்கிறா ர்  . அந்த   சமயத் தில்   பல   பேட் டிக ளி ல்   இவர்   பேசியிரு க்கிறா ர்  . அந்த   பேட் டியில்   பேசிய வர்கள்   மீண் டும்   சினி மாவில்   நடி க்க    வேண் டும்   என்று   கூறி  இருக்கி றார் கள்.

 

 

அத னால்  தான்   குழந்தை கள்   எல் லாம்   வளர்ந் த   பின்பு   மீண் டும்   சினி மாவில்  நடி க்க  வந்தா ராம் .  தற் போது   அவ ரது   பிள்ளை களு க்கு    13   வயது   வரை   விசி த்ரா   ஒரு   நடிகை    என்பது   தெரி யா தாம் .   அவர் கள்   வளர் ந்த   பின் னர்   நான்   நடித் ததெ ல்லா ம்   கிளா மர்   ஒன் றுமே   கிடை யாது   என்று   அவர் களு க்கு   தோன் றும்  என்று   அ வர்   கூறியிரு க்கி றார்  .  மேலும்   இவர்   சின்னத் திரை   தொட ர்களி லும்   நடி த்திரு க்கி றார்.

 

 

சினி மாவில்   18   வரு டம்   இடைவெ ளி   விடா மல்    நடித்தி ருந் தால்  அவருக் கென   அங் கீகா ரம்   கிடைத் தற்கு  அதிக   வாய் ப்பு   இருக்கி றது  .  ஆனால்   தற் போது   மீண் டும்    வர வேற்பு   பெறு வார்    என் பது   சந்தே கம்   தான் .  மேலும்   சி னிமா   மூலம்    வாழ் க்கை   கிடை த்தவர்க ள்   மத்தி யில்   சினிமா   மூல ம்   இது போன்ற   வாழ்க் கை   இழந் தவர்க ளும்   இரு ந்து   தான்   வரு கிறா ர்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.