பிக் பாஸ் ராப ர்ட் மாஸ் டரின் அக்கா யார் தெரி யுமா.? ?தமிழ் சினிமா வின் பிர பல ஐட் டம் டான்ஸ் நடி கையா.!!இது தெரி யாம போ ச்சே.!! ஷாக் கான ரசி கர் கள்.!!

0

விஜய்   டிவி யில்   பிரபல மான   நிகழ்ச் சி   தான்   பிக் பாஸ் .   இந்த   நிக ழ்ச்சி   ஐந்து   சீசன்க ளை   கட ந்து   தற் போது   ஆறா வது   சீசன்   நட ந்து   கொ ண்டிரு க்கிறது .  இந்த   ஆறாவ து   சீச னில்   போட்டி யாள ராக   கல ந்து   கொ ண்டு   இரு க்கும்   ஒருவ ர்தான்   நடன   இய க்கு னர்   ராப ர்ட்   மாஸ் டர் . இவர்    பிர பல   நடன   இயக் கு னர்   என் பது   அனைவரு க்கும்   அறி ந்த   ஒன்று தான்.

 

 

இவர்  பிக் பாஸ்   வீட் டில்   விளை யா டுவதை   விட   அதில்   போட் டியாள ராக   ரட்சி தாவிடம்  கட லை   போடுவ தை   மட்டு ம்தான்   மு ழுநேர   வேலை யாக   செய்து   வருகி றார்  . இவரு க்கு   வெளி யில்   இரு ந்து   ரசித் தாவி ன்   கண வர்   உட் பட   பல ரும்   விமர்ச னங்க ளை   கூறி   வருகி றார் கள் .  இந்த   நிலை யில்   ராப ர்ட்   மாஸ் டரின்   சகோ தரி   யார்   என்ற   செய் தி   வெளிவ ந்திருக் கிறது.

 

 

அவர து   ச கோதரி   ஒரு   ஐட் டம்   டான் ஸர்   என    தெரிய வந்து   பல   ரசி கர்கள்   செய்தி   கே ட்டு   ஷாக்   ஆகி   இருக் கிறார் கள் .  ரா பர்ட்   மா ஸ்ட ரின்   சகோ தரி   யார் என்ற   கேள் வி   பலரு க்கும்   இருந் திரு க்கும் .   அவர்   வே று   யாரு ம்   இல்லை    நடி கை   அல் போன்ஸா   தான்   .  இவ ர்  பல   தமிழ்   திரைப் படங்க ளில்   ஐட் டம்   பாட லுக்கு   டான் ஸ்   ஆடி   இரு க்கி றார்  .

 

 

இவர் தான்   ரா பர்ட்   மாஸ் டர்   இன்   தங் கை   என்று   தற் போது   செய் திகள்   வெளி  வந்தி ருக்கி றது.கே.எஸ்   ரவிக் குமா ர்   இயக் கத்தி ல்   கமல் ஹாசன்   நடி த்த   பஞ்ச தந் திரம்   திரைப் படத்தி ன்   மூலம்   தமிழ்   சினிமா வுக் கு   அறிமுக மான வர்   நடி கை   அல் போன்ஸா   பல   தமிழ்   திரை ப்பட ங்க ளில்   ஐட் டம்   பாடலு க்கு   டா ன்ஸ்   ஆடி   இரு க்கிறா ர்.

 

 

இவர்’  நடி கர்   வி னோத்   என்பவ ரிடம்   திரு மணம்   ஆகா மல்   வாழ் ந்து   வந்தார் .     வினோ த்   பணப் பிரச்ச னை   காரண மாக   தற் கொலை   செய்து   கொண் டார் .   அதை   தொட ர்ந்து   இவ  ரும்   தற் கொலை க்கும்   முய ற்சி   செய் தது  இரு க்கிறார்.அதன்  பின்   உறவின ர்கள்   சே ர்ந்து   காப்பா ற் றி   விட்ட தாகவு ம்   சொல் லப்ப டுகிறது  .

 

 

இவர்   தற் போது   ஒரே  ஒரு   மகளு டன்   தனி யாக   வாழ் ந்து   வருவ  தாக வும்   எந்த ஒரு   திரைப் படத்தி லும்   நடிக் கவி ல்லை   என்று   தகவ ல்கள்   கிடை த்திரு க்கிறது .  ஆனால்   இவர் தான்   ராப ர்ட்  மாஸ் டர்  இன்   தங் கை   என்ற   செய்தி யை   பலரை யும்   ஆச்சரிய ப்படு த்தி   இருக் கிறது .   இந்த   செ ய்தி   த ற்போ து   இணை யத்தி ல்   வைர லாகி   கொண் டிரு க்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.