பிக் பாஸ் விக்ர மனை பார் த்தால் கமலு க்கு பயம்.!!அவர் எது செய் தாலும் திட்ட மாட் டார்.!! கார ணம் என்ன தெரி யுமா.?? வெளி ப்ப டையாக சொன்ன பிர பலம்.!!

0

விஜய்   டிவி யில்   பிரபலமா ன   நிகழ்ச் சி   எ ன்றால்   அது  பிக் பாஸ்   நிக ழ்ச்சி   தான்.  ஐந்து   சீசன்க ளை   வெற்றி கரமாக   கட ந்து   தற் போது   ஆறாவ து   சீசன்  தொடங் கப்ப ட்டு   விட்ட து  . இந்த   சீசன்   தொட ங்கிய  40   நாட் களை க்   கட ந்து   விறு விறு ப்பாக   நடந் து   வரு கிறது .  இந்த   சீசனுக் கு   மக் கள்   மத்தி யில்   நல்ல   வரவே ற் பு   கிடை த்து   வரு கிறது.

 

 

மேலும்   வழக் கமா க   பிக் பாஸ்   வீட் டில்   மாடல் கள்   மற் றும்   சினி மா   துறை யை   சேர்ந் தவர் கள்   தான்   பங்கு   பெறுவா ர்கள் .  இந்த முறை   முதல்   முறையா க   பத்திரி க்கையா ளர்   மற் றும்   அரசிய ல்வா தியா ன   விக்ர மன்   போட் டியாள ராக   களம்   இற ங்கி   இருக் கிறார்.ஆரம் பத்தில்   இவ ரை   யாருக் கும்   பிடிக் கவி ல்லை   எ ன்றா லும்   தற் போது   இவ ருக்கு   ம க்கள்   ஆதரவு   பெரு கி   இருக் கிறது .

 

 

மேலும்   இவர்   தான்   டை ட்டில்   வின் னர்   என்ற   அளவி ற்கு   பல ரு ம்   தற் போது   பேசி   வருகி றா ர்கள்  . வீட்டி லுள்ள   பல  பேர்   இவ  ருக்கு   எதி ராக   இரு ப்பதால்   அவர்க ளை   சமா ளித்து   இவர்   கண்டி ப்பாக    வெ ற்றி   பெறு வார்   என   தற் போது   பல ரும்   பேசி   வருகி றா ர்கள்.இந்த   நிலை யில்   கமல்   பெரி தும்   விக்கிர மனை   கண் டிப்ப து   கிடை யாது   என் பது   போ ன்று   ஒரு   பேச்சு   இரு ந்து   வரு கிறது  .

 

 

 

அதற்கு   இதுதா ன்   கார ணம்   என்று   தற் போது   பயி ல்வான்   ரங்க நாதன்   வெளி ப்படை யாக   பேசி யிருக் கிறார். விக் ரமன்   மற் றும்   கமல்ஹா சன்   இடை யே   வெளியி லும்   பல   பிரச்ச னை   இருந் திருக் கிறது   என்று   அவர்   பேசியி ருக்கி றார்  . விக்ர மன்    இதற்கு  முன்பு   சீரி யல்   நடிக ரா க   இருந் திருக்கி றார்.அதன்   பின்பு  ஒரு   பத்திரிக் கையா ளராக   பணியா ற்றி    பின்   விடு தலை   சிறுத் தைகள்   கட்சி யில்      இணை ந்தார்.   

 

 

மேலும்   அரசி யல்   பிரச் சார   சமயங்க ளி லும்   மற்ற   பிரச்ச னைகள்  சமை யதிலும்   கமல ஹாசன்   கருத் துடன்   முரண் பட்டு    அவ ரை   பல முறை   விமர் சித்திருக்கி றார் .  இவர் இதை   வெ ளிப்ப டையாக   ஆதார த்துடன்   சொல் லி   இருக் கிறார். இத னால்   தான்   கமல் ஹாசன்   அவ ரை   பெரி தும்   திட்ட   மாட் டார்   

 

 

அவர்  ஏதோ   பிரச்ச னை   செய்தா லும்   அதை   கடுமை யாக   கண் டிக்க   மாட் டார்   என் றும்   விக் ர ம்    மீ  து   கம லுக்கு   ஒரு   பயம்   இருப் பது   உண்மை தான்    எ ன்றும்   அவர்   கூறி  யிரு க்கி றார்  . இந்த   தகவ லை   கேட்டு   பல ரும்   ஷாக் ஆகி   இருக் கிறார் கள் .  இந்த   செய் தி   தற்போ து   இணை ய த்தில்   வைர லாகி   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.