என் படம் 47 சர் வதேச விருது வாங்கி இரு க்கு.!!தமிழ் சினி மாவில் யாரு மே அங்கி காரம் கொடு க்கல.!!கஷ் டமாக இரு க்கு.!! வே தனை யாக சொ ன்ன பிர பல நடி கர்.!!

0

தமிழ்   சினிமா வின்   பி ரபல   தயா ரிப்பா ளர்   மற் றும்   நடி கராக   இருக் கும்   பிரப லம்   தான்   நடி த்த   படம்   47   சர்வ தேச   விரு துகளை   பெ ற்றதாகவு ம்   ஆனா ல்   தமிழ்   சினி மாவில்   யா ரும்   இதுவ ரை  கண்டு   கொ ள்ளவே   இல் லை   என்றும்   வேத னையாக   ஒன் றை   மேடை  யில்   பதிவு   செய் திருக்கி றார்  . அவர்  வேறு   யாரும்   இல் லை   நடி கர்   தயா ரிப்பா ள ர்   ஆர் கே   சுரே ஷ்   தான்.

 

 

சமீப கால மாக   பல    இசை ய மைப் பாள ர்கள்    ,  த யாரிப் பாள ர்கள்   நடிக ராக  மாறி  வருகிறா ர்கள் .  இவர்   வி ஜய்   ஆண் டனி   நடிப் பில்   வெளி யான   சலீம் ,  விஜய்  சேது பதி   நடி த்த    தர்ம துரை   போ ன்ற   படங் களை   இவர்   தயா ரித்தி ருந்தார்  . அதன் பிறகு   படி ப்படி யாக   குண சித் திரம் ,   வி ல்லன்   என   பல   படங்க ளை   நடி த்து   கலக் கிக்   கொண் டிருக்கி றார் .

 

 

இவர்   சமீபத் தில்   ர்   இயக்கு னர்   பத்மகு மார்   இயக்க த் தில்   விசி த்ரன்   திரை ப்படத்தி ல்   கதா நாயக னாக வும்   நடித்தி ருந் தார் .  இந்த  படம்   2018   ஆம் ஆண்டு   மலை யாள த்தில்   வந்த   ஜோ சப்   திரைப் பட த் தின்   தமிழ்   ரீமேக் .  மலை யாளத் தில்   அந்த   படத் தை   இயக்கி ய   இயக்கு  னர்   தான்   தமி ழிலும்   இந்த   படத் தை  இய க்கி யிருந் தார்.

 

 

இந்த   படத் திற்கு   ஜிவி   பிரகா ஷ்    இசை யமை த்திரு ந்தார் .   படம்   வெளி யாகி   ரசிக ர்கள்   மத் தியில்  கலவை யான   விமர்சன ங்க ளை   பெற் றது .  இத னை   தொ டர்ந்து    சில   திரைப் படங்க ளை   நடித் துக்   கொண் டிருக்கி றார்  . இப் போது   இவர்   ப ட்டத் து   அர சன்    திரை ப்படத் தில்   நடித் திருக்கி றார்  . இந்த   படத் தில்   அத ர்வா   கதாநா யக னாக   நடித்தி ருக்கி றார்.

 

 

இந்த   பட த்தின்   வி ழாவில்   பேசிய   இவர் தான்   நடி த்த   விசித்தி ரன்   திரை ப்படம்   இது வரை   47   சர்வ தேச   வி ருது களை   பெற்றி ருக் கிறது   என் றும்  இரு வது   உள் ளூர்   விருது களை   பெற்றி ருக்கிற து   என்று   கூறியி ருக்கி றார் .  அது   மட் டுமல் லாமல்   போஜ் பூரி  ,  தெலு ங்கு ,   மலையா ளம் ,   கன்ன டம்   என பல   மொழி  நடிக ர்களும்   ஃபோ னில்   அழை த்து   பாராட்டி னா ர்கள்.

 

 

ஆனா ல்   தமிழ்   சினி மாவில்   இரு ந்து   படத் திற்கு   என க்கு   எந்த வித   பாரா ட்டும்   கிடை க்கவி ல் லை .   நான்   தற்போ து   பல   மொழிக ளிலும்    நடி த்து   வருகி றேன்.  இருந் தும்   தமிழ்   சினிமா வை   விட்டுவி டக் கூடாது   என்ப தற்கா க   சில   ப டங் களில்   நடிக்கி றேன் .   ச ரி யான   அங்கீகா ரம்   கிடைத் தால்   நன் றாக   இருக் கும்   என்று  வேதனை யுடன்   பேசியி ருக் கிறார்  .

 

Leave A Reply

Your email address will not be published.