நீ எடுக் குறது எல் லாம் ஒரு படம்.!! எல் லாமே குப்ப படம் தான்.!!இயக் குன ரை வாய் க்கு வந்த படி திட் டிய மிஸ் கின்.!! கடுப் பான படக் குழு.!!

0

தமிழ்   சினி மாவின்   பிர பல   இயக் குனர் களில்   ஒரு வர்   இயக் குனர்   மிஷ் கின்.  இவர்   தன் னுடை ய   எதார் த்த மான   கதை கள்   மூலம்   ரசிக ர்கள்   மன தில்   இடம்   பிடி த்தவ ர் .  இவர்   படங்க ளுக் கென   ஒரு   ரசி கர்   பட்டா ளமே   இரு க்கி றது.  ஆனால்  இவர்   சமீப காலமா க   எதார்த் த மாக   பேசுகி றேன்   என்று   ஏட கூட மாக   பேசி   சர்ச் சையில்   சிக் கிக்   கொள் கிறா ர் .

 

 

மேடை யில்   மைக்   கிடைத் தால்   போ தும்   என்று   பலரை யும்   மேடை யில்   அசிங் கமாக   விமர்சி த்து   வரு கிறா ர் .   சமீபத் தில்   உதய நிதி   ஸ்டா லின்    கலகத்  தலை வன்   திரை ப்பட   விழா வில்   இவ ரை   அழை த்திருந் தனர் .  அப் போது   மே டையில்   பேசிய   அவர்  வழக் கம்   போல   தன்    இஷ்ட த்திற் கு   பேச   ஆரம் பித்து   பலரை யும்   அசிங் கப் படுத்தி   இருக்கி றார்.

 

 

இது   அங்கிரு ந்த   உதய நிதி க்கே   சற்று   வெறு ப்பை   கொ டுத்தது .  உதய நிதி   மிஸ் கின்   கூட் டணி யில்   வெளி யான   திரை ப்ப டம்   தான்   சைக் கோ  . அந்த   படத் தில்  உதய நிதி    சி றப்பாக   நடித் திரு ப்பார்  . அதனா ல்   இவருக் கு    மிஷ் கின்   மீது   எப்பொ ழுது   ஒரு   மரியா தை   உண் டு .  ஆனால்   அத னை   சாத கமாக   பயன்ப டுத்திக்   கொ ண்ட   மிஸ் கின்   மே டையில்   வாய் க்கு   வந்தப டி   எல் லாம்   பேசி   இருக்கி றார்.

 

 

 

மேடை யில்   அவர்   இயக் குனர்   ராஜே ஷை   குறிப்பி ட்டு   குப்பை   படம்   எடுக் கும்   இய க்குனர்   என்று   சொல் லி   இருக் கிறார்  . இயக் குனர்  ரா ஜேஷ்  முதன் முத லில்   உதய நிதி   ஸ்டாலி னை   தமிழ்   சினிமா வுக்கு   அறிமு க ம்   செய் து   வை த்தார்.   ஒரு கல்  ஒரு   கண்ணா டி   திரைப் படம்   தான்   இவ ரை   மக்க ள்   முன்   அறிமு கம்   செய் தது .  அந்த   பட த்தின்   இவரு க்கு  கிடை த்த   பெ யரால்   தான்   அடுத்த டுத்த   படங் களி ல்   நடித் தார்.

 

 

எப் படி   பார்த்தா லு ம்   இயக்கு னர்   ரா ஜேஷ்   சினி மாவில்   உதயநி திக்கு   குரு.  ஆனால்   அவ ரை   குப் பை   படம்   எடுப் பவர்   என்று   மேடை யில்   வாய் க்கு  வந்த  படி   எல் லாம்   மிஷி கின்   பேசி யிரு க்கிறார் .  இது   அங்கிரு ந்த   உ தய நிதி   மற் றும்   பட   குழுவி ற்கு   சற்று   வெ றுப்பை   கொடு த்ததா ம்  . மேலும் ஒரு   இயக்கு னர்   இப்ப டி   பேசு வது   மிக வும்   அ நாகரீகமா ன     செயல்   என்று   தற்  போது   பலரு ம்   கூறி   வரு கிறார் கள்..

 

 

 

மிஷ் கின்   அவ ருக்கு   ஏற்ற  மா திரி   க தைகளை   உரு வாக்கி   வருகி றார்.  ரா ஜேஷ்   நகைச் சுவை யான   படங்க ளை   உருவா க்கி   வருகி றார்.   குப்பை படம்   என்று   சொல் வதற்கு   எது வும்   இல் லை   என் ப து   போ ன்று   தற் போது   பல ரும்   விமர்சி த்து   வருகி றார்க ள் .  இந்த   செ ய்தி   தற் போது   இணை யத் தில்   வைரலா க   பேசப் பட் டு   வரு கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.