சிங் கப் பூர் ஜனா திபதி விரு ம்பிய தமிழ் பாடல்.!!சிங் கப்பூர் , மலேசி யாவில் கொ ண்டாட ப்பட்ட தமிழ் இசைய மைப் பாளர்.!!கண் டுகொ ள்ளாத தமிழ் சினிமா.! வெளிப் படை யாக உண் மையை சொ ன்ன சூப் பர் ஸ்டார்.!!

0

90   காலக ட்டத் தில்   தமிழ்   சினிமா வின்   பிர பல    இசை யமை ப்பா ளராக   இருந் தவர்   தான்   தேவா .  இவரை   தேனி சை   தென் றல்   தேவா   என   ரசிகர் கள்   அன் போடு   அழை த்து   வரு கிறா ர்கள்  .  சமீப த்தில்  இசைய மைப்பாள ர்கள்   சில   முக்கிய   மாவ ட்டங் களில்   இசை   கச் சேரிக ளை   நட த்தி   வருகி றார் கள்.  அந்த   வகை யில்   தேவா வும்   அண் மையில்   அவர்   இசை   கச் சேரியை   சென் னையில்   நட த்தி   இருந் தா ர்.

 

 

இதில்   சூப் பர்   ஸ் டார்   ரஜினி காந்த்   அவர் கள்   கல ந்து   கொண் டார் .  ரஜினி   நடி த்த   அண் ணாம லை ,   பாட்ஷா   போ ன்ற   படங்க ளை   இசை யமை த்திருந்தா ர்.  அது வும்   ரஜினிகா ந்தின்   இன்று வரை   பேசப்ப டும்   அந்த   டை ட்டில்    கார்டு பிஜே மே   இசை யமை த்த வர்   தேவா  தான் .  அத னால்   தான்   அந்த   நிகழ் ச்சிக்கு   ரஜி னிகாந்த்   வரு கை   தந்திரு ந்தா ர் .

 

 

அப் போது   ரஜினி காந் த்   மே டையி ல்   தேவா   பற் றிய   சுவார ஸ்ய மான   பல   நிகழ் வுகளை   பகி ர்ந்து   இருந் தார்  . அதில் ஒரு   நிக ழ்வு   தற் போது   இணை யத்தில்   வைர லாக   பேச ப்ப ட்டு   வருகி றது .  அதா வது   சிங்க ப்பூர்   ஜனாதி பதியா க   இருந் தவர்   தான்   நாதன் .  அவர்   மலேசி யா வி ல்   பிறந்த வர் .  ஆனால்   அவ ருடைய   பூர்வீ கம்   தமி ழ்நாடு   தான் .  சிங்கப் பூரில்   ஜனா திபதி யாக   இரு ந்தவர்.

 

 

கடந்த  2016   ஆம்   ஆண்டு   மரண மடைந் தார் .  அப் போது  அவர்   தன்னு டைய   கடை சி   ஆசையா க   தன து   இற ப்பு   ஊர்வ லத்தி ல்   ஒரு தமிழ்   பாடல்   தான் பாட   வே ண்டும்   என்று   குறிப் பிட்டி ருந் தார்  . அந்த பாடல்   தேவா   இசை யில்   உரு வாகி   இரு ந்த   தஞ் சாவூர்   மண் ணு   எடு த்து   என்ற   பா டலை   தான்   அவர்   போ ட   சொ ல்லி   இருந் தார்  . அது தான்   அவ ரது   கடைசி   ஆசை என் றும்  கூறியி ரு ந்தார் .

 

 

அதே போல்   அந்த   நிகழ் வும்   நடந்த து  . அவர்   இற ந்த   அன்று   பல நாட்டு   தலைவ ர்களின்   முன்னி லையி ல்   அ ந்த   பாடல்   அங்கு   ஒழிக் கப்பட்ட து  .  அ ந்த   நி கழ்வு   சிங்க ப்பூர்   மலே சியா   தாய் லாந்து   என  பல   நா டுகளி லும்   தலை ப்புச்   செய் தியாக   பத்திரி கை களில்   வந்திரு ந்தது .  ஆனால்   தமிழ் நாட்டில்     அந்த   நிக ழ்வை   ஒரு   பத்தி ரிகை கள்   கூட   குறிப்பி டவில் லை.

 

 

அது   அவ ருக்கு   எவ்வ ளவு   கஷ் டமாக   இருந்தி ருக்கும் .  இனி யும்  இது   போ ன்ற   விஷ யங்கள்   நடக்க க்கூ டாது   என்று   தேவா  பற்றி   பல   விஷய ங்களை   கூறி யிருந் தார் .  ரஜினி காந்த்   கூறிய   தக வல்   தற்போது   சோசி யல்   மீடி யாக்க ளில்   வைர லாக   பேச ப்பட்டு   வரு கிறது  . ப லரும்   அந் த   வீடியோ க்க ளை   ஷேர்    செய்து   கொ ண்டிருக் கிறா ர்கள்  . இதோ அந்த   வீடி யோ   பதிவு

 

Leave A Reply

Your email address will not be published.