தமிழ் சினிமா வின் மூத்த பிரப லம் மர ணம்.!! ஆழ் ந்த சோ கத்தில் திரை யுலகம்.!! வரு த்த த்தில் குடு ம்பத் தினர்.!! இரங் கல் தெரிவி க்கும் ரசி கர் கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   மூத்த   பிரப லமாக   இருக் கும்   வசனக ர்த்தா   ஆரூர்  தாஸ்  நேற்று  கால மானா ர்  . அவரு க்கு   வயது   91  .  இவர்   தமிழ்   சினி மாவின்   பிரப ல   வசனக ர்த்தா வாக   இருந்தி ருக்கி றார் .  எம்ஜி ஆர்  ,   சி வாஜி  ,   ஜெ மினி   கணே சன்  என தமிழ்   சினிமா வின்   மறை ந்த   பல     நடிக ர்கள்   படங்க ளுக்கு   இவ  ர்   வசனம்  எழுதியி ருக்கி றார்.

 

 

 

இவர்   நே ற்று   வயது   முதிர்ச் சி   காரண மா க   இயற் கை   எய்தி ருக்கி றார் .  அவரது   மறை வுக்கு   ஒ ட்டுமொ த்த   திரை யுலக மும்   தங் களது   இரங்கல் களை   கூறி   வருகி றா ர்கள் .  1931 ஆம்   ஆண்டு   பிறந் தவர்   நே ற்று   91 வயதில்   காலமா னார்.   1954 ஆம்  ஆண் டு   வெளியா ன   நாட்டி யதா ரா   படத்தி ன்   மூலம்   இவர்   வச னம்   எழுத   தொ டங் கினார்.

 

 

எம் ஜிஆ ரின்   அன்பே வா  ,  தாய்   சொல் லை   த ட்டா தே  ,  தாய் காத்த   தன யன் ,  குடும் பத்   தலை வன்    பல   படங் களுக் கு   இவ ர்   பணி யாற் றி   இருக் கிறார்.   சிவாஜி யின்   பாச மலர்  ,  தெய்வ மகள்   போன்ற   திரைப்பட ங்களுக் கும்     வச னம்   எழுதி   இ ருக்கி றார் .  இவர்   கடைசி யாக   2014 ஆம் ஆண்டு   வடி வேல்   நடி ப்பில்   வெளி யான   தெனாலி ராம ன்   படத்தி ற்கு   வச னம்   எழுதியி ருந் தார்.

 

 

வசன ம்   மட்டும்   இன் றி   ஜெமி னி   கணே சன்   நடி த்த   பெண்   என் றால்   பெண்   என்ற   படத்தை யும்   இவர்   இயக்கி யிருக்கி றார் .   இவரின் இந்த   மறைவு   பல ரையும்   சோகத் தில்   மூழ்க   வைத்தி ருக்கி றது .  பல திரை   பிரபல ங்களு ம்   இவ ருக்கு   தங்க ளது   இரங்கல் களை   தெரி வித்து   வருகி ன்றனர்.

 

 

இன்று  இவர து  உடல்   இறுதி   அஞ்சலி க்காக   வைக்  கப்பட் டு   பின்  சடங்  குகள்   நடைபெ றும்  என   சொல்ல ப்படு கிறது .  தமி ழில்  மூத்த   பிரபல மாக   இருக் கும்   இவரது   இறப்பிற் கு   பல   திரை த்து றை   பிரப லங்க ளும்   தங்க ளது   இ ரங் கலை   கூறி   வருகி றார் கள்.  இந்த   செய்தி   தற் போது   பல ரையும்   சோ கத்தில்   ஆழ் த்தி   இருக் கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.