ரஜினி படமா கவே இருந் தாலும் இசை அமை க்க முடி யாது.!! அதிர டியாக சொன்ன பிர பல இசை யமை ப்பா ளர்.!!என்ன கார ணம் தெரி யுமா.??

0

தமிழ்   சினி மா வின்   சூப் பர்   ஸ் டார்   ஆக  இருப்ப வர்   நடி கர்   ரஜினி கா ந்த் .  இவர்   தற் போது   நெல் சன்   இய க்கத் தில்   ஜெயி லர்   திரை ப்படத் தில்   நடி த்து   வருகி றார் .  இந்த   படத் தின்   படப்பி டிப்பு   பல   இடங் களில்   விறுவி றுப் பாக   ந டந்து   வரு கிறது.   மிக   பிர ம்மா ண்டமாக   இந்த   பட த்தை   சன்   பிக்சர் ஸ்   தயா ரித்து   வரு கிறது .

 

 

படத் திற்கு   இசைய மைப்பா ளர்   அனி ருத்   இசை யமைக் கிறார் .  ப டத்தில்   ரஜினி   வய தான   கதா பாத்திர  த்தில்   நடிக்கி றார்  . அவரு டன்   இணை ந்து   ரம்யா   கிருஷ் ணன்,    சிவ ராஜ்   குமார்   ,  யோகி பாபு   போ ன்ற   முன்ன ணி   நடிக ர்கள்   நடி த்து   வருகி றா ர்கள்.   இந்த   படத் தை   முடித் துவி ட்டு   ரஜினி   சிபி   சக் கரவ ர்த்தி    இய க்க த்தில்   புதிய   படத் தில்   ந டிக்க   இருக் கிறார்.

 

 

அதன்   பிறகு   ரஜி னி   தனது   மகள்   இ யக் கும்   புதி ய   படத்தி ல்   ஒரு   சிறப்பு   கதா   பாத் திரத் தில்   நடி க்க   இருக்கி றார்  . சமீப   கால மாக   ரஜினி   படத் திற்கு   தொ டர்ந்து      இசை யமைத் து   வரு கிறார் .  இந்த   நிலை யில்   லால்   ச லாம்   திரை ப்பட த்தில்   அனிருத்   இசை   அமைக் காத   கார ணம்   தெ ரியவந் து   இரு க்கிறது.

 

 

இத ற்கு   கார ணம்   என் னவென் று   பார் த்தால்   ர ஜினி   படமா கவே   இருந் தாலும்   சரி   சம்ப ளத் தை   உய ர்த்தி   விட்டா ராம்  அனி ருத்  .  கேட்ட   சம்பளத் தை   கொடு த்தால்   மட்டு மே   யார்   பட மாக   இரு ந்தாலு ம்   இசை யமைக்க   முடி யும்   என் பது   போன்று   தற் போது   கூறி   வரு கிறா ராம்.

 

 

அத னால்  அந்த   படத் தில்   இரு ந்து   அனி ருத்   விட்டு விட்டு   ஏ ஆர்   ரகுமா னை   புக் செய்தா ர்கள் .   சம்ப ளத்தை   உயர் த்தி   தற்போ து   பல   படங் களை   தவற விட்டு   வரு கிறார்  அனி ருத்   . இந்த   செய் தி   தற் போது   இணை யத் தில்   வைரல் ஆகி   வரு கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.