பிக் பாஸ் வீட் டில் ரட் சிதாவி டம் எல்லை மீறும் ரா பர்ட் மாஸ் டர்.!!வை ல்டு கார் ட்டாக கள மிற ங்கும் ரட் சிதா வின் கண வர் தினேஷ்.!! தர மான பிளா ன் செய்த விஜய் டிவி.!!

0

விஜய்   டிவி யில்   ஒளி பரப் பாகும்  பிக் பாஸ் சீசன்  6   நிகழ் ச்சிக்கு   மக்க ள்   மத்தி யில்   நல்ல   வரவே  ற்பு   கி டைத்து   வரு கிறது   .  கட ந்த   சீசன்   போல்   இல்லா மல்   இ ந்த   சீசன்   வார வாரம்   அடி தடி  ,   சண் டை   என   விறுவி றுப் பாக   நட ந்து   வருகி றது .   அத னால்   பல   மக்க ளும்   இத னை   பார் த்து   வரு கிறா ர்கள் .  மேலும்  இந்த   சீசன் 24  மணி   நேர மும்   ஹா ட்ஸ்டார்  இல்   கண்டு   களி க்க லாம்   என் று   சொல்லி இருந் தனர் .

 

 

அத னால்   பல ரும்   டிவி யில்   வராத   காட்சிக ளை  கூட   அதில்   கண்டு  க ளித்து   வருகி றா ர்க ள் .  பாலா ஜி   நித் யா   இருவ ரும்   கண வர்   மனைவி களாக  பிக் பாஸில்  கல ந்து   கொண் டார்க ள் .   அதன் பின்   மற்ற   எவ ரும்   ஜோடிக ளாக    கல ந்து   கொண் டது   கிடை யாது .  இந்த   நி லையில்   இந்த   சீச னில்   போட் டியா ளராக   இருப் பவர்   தான்   ரச்சிதா    மகா லட்சுமி.

 

 

இவர்   சரவ ணன்   மீனா ட்சி   சீரி யல்   மூலம்   பிரப லம்   அடைந் தவர் .  மற் றொரு   போட்டி யாள ராக   இரு ப்பவர்   டான்ஸ்   மாஸ் டர்   ராப ர்ட்  .  இவர்   வீட் டில்   நுழைந் ததிலி ருந் து   ர ட்சி தாவை   தனது   கிரஷ்    என்று   கூறிக் கொண் டும்   அவரை   தொல் லை   செய்து   வருகி றார் .  முத லில்   நகைச் சுவை யாக   எடுத்து க் கொண்ட   ரட் சிதா  ஒரு   கட்ட த்திற்கு   பின் இது   தவறு என்பது போல   அவரி டமே   கூறி விட் டார்.  இருந் தும்   அவர்   தொ டர்ந்து   தொல் லை   கொடு த்து   வருகி றார்.

 

 

இத னை   வெளி யில்   இரு ந்து   பார் த்து   வந்த   ரட்சிதா வின்   க ணவர்   மாஸ்டர் மீது     மிகவு ம்   கோப மாக   இருப்ப தா கவும்   பேட் டி   ஒன்றி ல்   கூறி யிருந் தார்  . இந்த   நிலை யில்   இணைய த்தில்   பல ரும்   ரட்சிதா வின்  கணவர்   தினே ஷ்   வி ரைவில்   வைல் ட்கார்ட்   போட்டி யாள ராக   களம்   இற க்க   வேண் டும்   என்ப து   போ ன்று   கூறி   வருகி றா ர்கள்.   அவர்   உள்ளே    சென் றால்   பல   பிரச்சனை கள்   இரு க்கும்  .

 

 

தற் போது   கரு த்து   வேறு பாடு   காரண மாக   பிரி ந்து   இரு ப்பதா ல்   அங்கு   சென் றால்   இருவ ரும்   இணைய    வாய் ப்பு   இருப்ப தாக வும்   பல ரும்   கூறி   வரு கிறா ர்கள் .   மே லும்   இவர்   ஏற்க னவே   ராபர்ட்   மாஸ் டர்   மீது   கோப த்தில்  இருப் பதால்   இவர்   வைல்ட்  கா ர்ட்   என் ட்ரி   யாக உள்ளே   வந்தா ல்   ராபர்ட்   என்ன   செய் வார்   என் றும்   அத னால்   பல   பிரச் ச னைகள்   எழும்   என் பதில்   எந்த   சந் தேகமு ம்   இல் லை.

 

 

மேலும்   தற் போது   தினே ஷ்   வை ல்ட்  கார்டு   என் ட்ரி யாக   பிக் பாஸ்   வீட்டி ற்கு   அறிமு கமாக   இருக் கிறார்   என்ற   தகவலு ம்   வெளி யாகி   இருக்கி றது .  இதற் கான   அதி காரபூர் வமான   அறிவி ப்பு   விரை வில்   வெ ளியா கு ம்   என் றும்   சொல் லப்படு கிறது .  இந்த செய்தி   தற்போ து   இணை யத் தில்   வைர லாக   பேசப்ப ட்டு   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.