ஜெயி லர் ஷூட் டிங்கில் நடி கர் சிவகார் த்தி கேயன்.!! அப் போ கெஸ்ட் ரோல் உண்மை தானா.!!பொ த்தி வச்ச ரகசி யம் போச்சே.!!

0

தமிழ்   சினி மாவின்  சூப்ப ர்   ஸ்டார்   ஆக   இரு ப்பவர்  நடி கர்   ரஜினி காந்த்  .  இவர்   தற் போது  நெல்ச ன்   இயக் க த்தில்   ஜெயி லர்   தி ரைப்பட த்தில்   நடி த்து   வருகி றார்  .  இந்த  படத்  தில்   இவ ருடன்   இணை ந்து   ர ம்யா   கிரு ஷ்ணன் ,   சிவராஜ் குமார்   போன்ற   முன் னணி   பிரப லங்க ள்   நடித் து   வருகி றா ர்கள் .   மேலு ம்   இந்த   படத் தின்   படப் பிடிப்பு   பல   இடங் க ளில்   விறு விறுப்பாக   நட ந்து   வருகி றது.

 

 

அண் ணாத்த   பட த்தின்   கலவை யான   விம ர்சனங்க ளை   தொ டர்ந்து   இந்த   படத் தை   கட்டா யமாக   வெற்றிப் படமா க   வேண் டும்  என்ற   திட்ட த்தில்   ரஜி னி   இரு ந்து   வருகி றார் .   முதல்   கட்டமா க   ரஜினி   , ரம்யா   கிருஷ் ணன் ,   யோகி பாபு   அவர்க ளின்   கா ட்சிகள்   படமா க்கப்ப ட்டு   முடிந்து விட் டது . தற் போது   படப்பிடி ப்புக் கா க   கன்ன ட   சூப்பர்   ஸ்டார்      சிவ ராஜ்   குமார்   இணை ந்தார்   என்ற   அறிவி ப்பு   வெளி யா கி யது .

 

 

மேலும் இந்த   பட த்தில்   இவர்   வில்ல னாக   நடி  க்க   இருப் பதாக வும்   தற் போது   ரஜினி   மற் றும்   சிவ ராஜ்   குமா  ர்   இடையே யான   காட்சி கள்   பட மாக்கப்ப ட்டு   வருவ தாகவு ம்   தகவ ல்கள்   வெளி யாகி   இரு ந்தது.இதனி டைய   சிவ ராஜ்   கு மார்   மற் றும்   ரஜினி காந்த்   படபிடிப் பில்   எடுத் துக்   கொண்ட   புகைப் படம்   இணை யத் தில்   வெளி யாகி   வைர லாகி   வந்த   நிலை யில்   தற் போது   மற் றொரு   புகை ப்பட மும்   வைர லாகி   வரு கிறது . 

 

 

அதாவது   சிவ கார்த் திகே யன்   நெல் சன்   நண் பர்   என்ப தால்   இந்த   பட த்தில்   சிவகா ர்த்தி கேயன்  ஒரு   க  தாபா த்தி ரத்தில்   நடிப் பா  ர்   என்று   முன்கூட் டியே   சொ ல்லப்ப ட்டிருந் தது. சிவகா ர்த்திகே யனும்   பல   இடங் களில்   இல் லை  நான்  நடிக்க வில்லை   எந்த   அழைப் பும்   வரவி ல்லை   என் பது   போ ன்று   கூறி விட் டார் .  ஆனால்   தற்போ து   ஷூட் டிங்   ஸ்பா ட்டில்   இரு ந்து   ஒரு   போட் டோ   வெளி யாகி   இரு க்கிறது  .

 

 

அதன்   ஷூ ட்டிங்   ஸ்பா ட்டில்   சிவகா ர்த்திகே யன்   சிவ ராஜ்   குமா ரை   சந்தி த்து   இருக்  கிறார்.அதை   பார் த்த   ரசிகர் கள்   அனை வரும்   அப் போது   உண் மையி லேயே   சிவ கார்த்திகே யன்   ஜெயி லர்   படத்தி ல்   நடிக் கிறா ரா   என் பது   போன்று   கேட்டு   வரு கிறா ர்கள் . சிவரா ஜ்   குமா ரை   சந்திக் க   சிவ கார்த்தி கேயன்   அங்கு   சென் றாரா   ?

 

 

அந்த   படத் தில்   முக்கி ய   கதா  பாத்திரத் தில்    நடிக்கி றாரா   ?   நடிப்ப தை   ரகசிய மாக   வைத் திருந்தா ர்க ளா   என் பது   போ ன்று   தற் போது   இணை யத்தில்   பல   கேள் விகள்   எழு ந்து   வரு கிறது .   தற் போது   சிவகா ர்த்திகே யன்   சிவரா ஜ்கு மார்   எடுத் துக்   கொ ண்ட   புகைப் படம்   இணை யத் தில்   வை ரலாகி   வருகி றது .

 

Leave A Reply

Your email address will not be published.