நடி கரை குறை வாக எடை போட்டு சூப்ப ர்ஹி ட் பட த்தை நிரா கரித்த சிவா.!!ஆ ளையே மா ற்றி தேசிய விருது வாங்கி கொடு த்த இயக் குனர்.!! இன் றும் வரை நின்று பேசும் படம்.!!

0

தமிழ்   சினிமா வின்   பி ரபல   நடி கர்   சிவகா ர்த்தி கேயன்  . இவர்   தற் போது   விஜய்   அஜி த்திற்கு   அடு த்தபடி யாக   முன் னணி   நடிக ராக    வந்தி ருக்கி றார்  .  இவ ரின்   நடிப் பில்   வெளி யாகும்   திரைப் படங் கள்  100   கோ டிகளு க்கு   மேல்   வசூல்   செய்து   முன்ன ணி   அந்த ஸ்தை   பெ ற்று   இருக் கி றார்  .  ஆனால் இவர்   தேவை யில்லாத   கண் டிஷன்   போட்டு   சூப் பர்   ஹிட்   படத்தை   தவற   விட்டி ருக்கிறா ர்.

 

 

இந்த செய்தி   தற் போது   இணை யத்தி ல்   வைர லாகி   வரு கிறது .  தமிழ்   சினிமா வின்   பிர பல   இயக் குனரா க   இருப் பவர்   தான்   இயக்கு னர்   கார்த் திக்   சுப்பு ராஜ்.  இவர்   படங்க ளுக்கு   என   தனி   ரசி கர்   கூட் டமே   இருக்கி ற து .  இவர்   இய க்கிய   படங் களின்   மிக ப்பெ ரிய   வெற்றி   அடை ந்த   தி ரைப் படம்   தான்   ஜிக ர்தண்டா.  இந்த   படத் தில்   சித் தார்த் ,   பாபி   போ ன்ற   முன்ன ணி   பிரபல ங்கள்   நடித் திருப் பார்கள்.

 

 

முத லில்   சித் தார்த்   கதாபா த்திரத்தி ற்கு  இயக் குனர்   கார் த்திக்    சிவகா ர்த்திகே யனை   தான்   அ ணுகி   இருந் தாரா ம் .   இந்த   பட த்தில்   பாபி   சிம் ஹா   கதாபா த்திரத்தி ற்கு   முத லி ல்   விஜய்   சேது ப தி   தான்  அணுகி னா ராம் .  ஆனால்  அவ   ர்ன் கால் ஷீட்   கிடை க்கா ததால்  பாபி யை   நடி க்க   வைத் தா ராம் .   அதே போல்   சித் தாத்   கதாபாத்திரத் திற் கு   முதலி ல்   சிவாவை   கேட்டத ற்கு   என க்கு   வில் லனாக   பாபி   சிம் ஹா   சரி யாக   இருக் க   மாட் டார்.

 

 

சத்ய ராஜ்  போன்றவ ர்க ளை   வில்ல னாக   போ டுங்கள்   என   இயக் குன ரிடம்   கூறியி ரு க்கிறா ர்  .  ஆனால்   இயக் குனர்   பாபி தான் என   முடிவு  செய்து விட் டாரா ம் .  அத னால்   சிவகா ர்த்தி கேயன்   இந்த   படத்தி ல்   நடிக் காமல்   வெளி யேறி   விட்டா ராம் .   அதன் பின்பு   தான்   சித் தார் த்தை   இந்த   படத் தில்  நடி க்க   வைத் திருக் கிறார் .

 

 

அதன் பின்பு   படம்   வெளியா கி   மிக ப்பெரி ய   வெற்றி யை   கொடுத் தது  . அதி லும்   அந்த படத்திற்கு பாபி   சிம்ஹா வி ற்கு   தேசிய   விரு தும்   கிடை த்தது.சிவகார் த்தி கேயன்   அந்த   ச மய த்தில்   கேடி பில்லா   கில் லாடி   ரங்கா என்ற   படத் தில்   தான்   நடி த்து   வந்துள் ளார்  . பெரிய   மார்க் கெ ட்   இல்லா த   சமயத் திலே யே   அவ ரை   மாற் றுங்கள்   என   சிவகா ர்த்தி கேயன்   கண் டிஷன்   போட் டுள் ளது   பலரை யும்   ஆச்சர்யப் பட   வை த்து   இறுக் கிறது  .

 

 

மேலும்   தற் போது   கார்த் திக்  அந்த   பட த்தின்   இரண் டாம்   பாகத் தை   எடு க்க   திட்ட மிட்டு   வருகி றா ராம் .இதில்  யார்   யா ரை   நடிக் க   வைக் கலாம்   என   தற் போ  து   முடிவு செய்து  வைத் திருக்கி றாரா ம் .   ரசிகர் கள்   பல ரும்   இந்த   படத் தில்   விஜய்   சேது பதி   மற் றும்   சிவ கார்த் திகே  யன்   நடித் தால்   நன் றா க   இரு க்கும்   என்று   கூறி   வரு கிறா ர்கள்.  இந்த  செ ய்தி  தற் போது   இணைய த்தில்   வைர லாகி   வருகி றது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.