கதை யில் அனை த்து இடத் திலும் மூக்கை நுழை த்த கமல்.!!கோப த்தில் படத் தை யே ட்ராப் செய்த இயக் குனர்.!! இணை யாமல் போன கனவு கூட் டணி.!!

0

கமல் ஹாசன்   தமிழ்   சினி மாவின்   பிர பல   நடி கர்  . இவர்   நடி ப்பில்   வெளி யாகி   மிகப் பெரிய   ஹிட்   அடி த்த   திரைப்ப டம்   தான்   விக் ரம்  .  இந்த   படத்தி ன்   வெற் றிக் கு   பிறகு   கமல்ஹா சன்   புதிய   உத்வே கத்து டன்   அடுத் தடுத்த   படங் களில்   நடி க்க   திட்டமி ட்டு   இருக் கிறார் .   நடிப் பதை   தொட ர்ந்து   பல   இளம்   நடிகர் களை   வைத்து   படம்   தயாரி ப்பி லும்   இறங் கி   இருக் கிறார்.

 

 

இந்த   நிலை யில்   பல   ஆண்டு களாக   இந்த   காம் பினே ஷன்   அமை யாதா   என்று   பல   ரசிகர் களு ம்   எதிர் பார்த் துக்   கொண் டிருக்கி றார் கள் .  அது கமல்   இய க்குனர்   பாலா   காம்பி னே ஷன்   தான் .   தமிழ்   சினி மாவின்   பிர பல   இயக் குனர்   பாலா .   இவர்   எடு க்கும்   திரை ப்பட ங்கள்   அனைத் தும்   மிகவு ம்   யதா ர்த்த மாகவும்   மற்ற   இயக் குன ர்கள்   நினைத் து  கூட   பார் க்க   முடி யாத   அள விற்கு   இருக் கும் .

 

 

மேலும்  இந்த   கூட் டணி   அமையா தா   என்று பல   ரசிக ர்கள்   எதிர் பார் த்து க்   கொண் டிருக்கி றார் கள்  . ஆனால் ஒரு   முறை இந்த  கூட் டணி   கிட்டத் தட்ட   அமை ந்து   கமல்   செய்த   செய லால்   படம்    நிறுத் தப்ப ட்டு   விட் டது  . அதா வது   கிடா ரி   புகழ்   வேல ராமமூ ர்த்தி   எழு திய   குற்ற   பரம் பரை   என்ற   நாவ லை   படமா க   எடு க் க   பாலா   திட்ட மிட்டு   இரு ந்தார்  .

 

 

அந்த   கதை யை   பாலா   கை யில்  எடுத் தார்  . அ தில்   கமல் ஹாச னை   கதா நாயக னாக   நடிக் க   வை க்க   அவர்    திட்ட மிட்டி ருந் தார்  . அந்த   கதை யையு ம்   கமலி டம்   சொ ல்லி   இருக் கிறார்  .  ஆனால்   பெரு ம்பா லும்   கமல்   கதை யில்   தலை யிடக்   கூடி யவர் .  அத னால்   இந்த   கதையி லும்   தலை யிட்டு   இதை   மாற்று ங்கள்   அதை   மாற்று ங்கள்   என்றப டி   பல   விஷய ங்க ளை   சொ ல்லி   இருக் கி றார்.

 

 

இத னால்   பாலா   இவரு டன்   படம்  செய்தா ல்   நமக் கு   சுத ந்தி ரம்  கிடைக் காது .  அது மட்டும்   இல்லா மல்   மற்ற   நடிக ர்களை   போல   இவ ரை    அத ட்டி  உ ருட்டி   வேலை   வா ங்க   முடி யாது   என்று   நினைத் துக்   கொ ண்டு   பட த்தை   அப்ப டியே   கைவி ட்டு   விட் டா ராம்  . அத ற்கு   பின் தான்     நாச் சியார்   என்ற   படத் தை   எடு த்து   வெளி யிட் டார் .  ஆனால்   தற் போது   இவர் மீண்டும்   அந்த   கதை யை   தொ டங்க   நினை த்தா லும்   மு டி யாது   என்று தான்   சொ ல்ல   வேண் டும்.

 

 

கமல்   தற் போது  பிரபல   இளம்   இய க்குனர்க ளுடன்   பணி யாற்ற   முடிவெ டுத்து   பிஸி யாக   இருக்கி றார்  .  இந்த   நிலை யில்   பாலா வுடன்   இணை வது   முடி யாது   என்று   மறு த்து   விட்டா ராம்  .  இதனால்   அந்த   பட ம்   தொடங் கப்ப டாமலே யே   போய் விட்டது   என் பது   குறிப்பி டத்த க்கது  . 

 

Leave A Reply

Your email address will not be published.