தொடர் தோல் வியால் லெ ஜன்ட் அண் ணாச்சி யிடம் தஞ் சம் புகு ந்த பிரபல ரஜினி பட இய க்கு னர்.!! அடு த்து பெரிய பட் ஜெட் வரலா ற்று கதை யில் அண் ணச்சியா.!! ஷாக் கான ரசி கர் கள்.!!

0

லெ ஜன்ட்   திரை ப்படத் தின்   மூலம்  கதா நாய கனாக   தமிழ்   சினிமா வி ற்கு   அறிமுக மான   நடி கர்   தான்   நடி கர்   சரவ ணன்   அருள்  .  இவர்   தமி ழ்நா ட்டின்   பிர பல   தொ ழிலதிப ராக   இரு ந்து   நடிக ராக   மாறி யவர்  . இவர்   நடிப் பின்   மேல்  கொண்ட   ஆசை யால்   இந்த   வயதி லும்   கதா நாயக னாக   நடித் திருக் கிறார்.  அது வும்   பட த்தை   இவ ரே   தயாரி த்து   நடித் திருக் கிறார் .

 

 

இந்த படம்   வெளி யாகி   வசூல்   ரீதி யாக   மட்டமா ன   தோல்வி யை   சந்தித் தது.  இருந் தும்   படம்   பல   ட்ரோ ல்க ளுக்கு   உள் ளாகி   இரு ந்தது .   ஆனால்   இ தைப்  பற்றி   அண் ணாச் சி   கூறு ம்போ து   பணத் தைப்   பற்றி   கவலை ப்படா மல்   என க்கு   ஹீரோ வாக   ந டிக்க   வேண் டும்   என்ற   ஆசை  அத னால்   நடி த்து   நல்ல   கதைக ளை   கே ட்டு   வருகி றேன் .   கட்டாய மாக   அடு த்த   படத் தில்   நடிப் பேன்   என்று   கூறி யிருக் கிறார்.

 

 

இத னால்   கூடிய   விரை வில்   அடுத் த   படத்திற் கான   ஷூட் டிங்   தொடங் கும்   என் றும்  அவர்   கூ றினார்.   தற்  போது   அவரை   பி ரபல   இய க்குனர்  ஒரு வர் நேரில்   சந்தி த்து   பேசி   இருக் கிறா ர்  .  இந்த   செய்தி   தான்   தற் போது   வைர லாக   பேசப் பட்டு   வருகி றது  .  அவர்  வேறு யாரும்   இல் லை   இயக் குனர்   சுந் தர்   சி தான் .  இவர் தமிழ்   சினி மாவின்  பிர பல   இயக்கு ன ராக   இருந்  து   வந்தி ருக்கி றார்.

 

 

இவர்   தற்போ து   இயக் கும்   பட ங்கள்   அனை த்தும்   தோல் வியா கவே   அமை ந்து   வருகி றது .   கடை சியாக   இவர்    சமீப த்தில்    இயக் கிய   அரண் மனை  2  ,  கல கலப்பு  2  ,  காபி   வித்  கா தல்   உள் ளிட்ட   திரை ப்பட ங்கள்   தொடர்   தோல் வியை   சந்தி த்தது .   அத னால்   தற் போது   என்ன   செய் வது   என்று   தெரியா மல்   அண் ணாச்சி   இடம்   தஞ் சம்  புகு ந்து   இருக் கி றார்.

 

 

இவர்   கை வசம்   வைத் திரு ந்த   சங்கமி த்ரா   பட த்தை   மீண் டும்   தொ டங்க லாம்   என   திட்டமி ட் டு   இருந் தார் .   இந்த   படத்தி ல்   ஜெயம் ரவி   மற் றும்   ஆரியா   முக் கிய   கதா பாத் திரங்களி ல்   நடிப் பார்   என்று   சொல்ல ப்பட் டது.    தற் போது   அண்ணா ச்சியை   சந்தி த்து   வந் தது   பல ரை யும்   ஆச்சரி யப் படுத்தி   இருக் கிறது.  மே லும்   பல ரும்   சுந்தர் சி   அண்ணா ச்சியை   நடி க்க    வை க்கப்   போ கிறார்   என்ற   தக வல்   வெளிவ ந்திரு க்கி றது.

 

 

இவர்   அண்ணா ச்சி யை   வை த்து    முழு நீள  கா மெடி   படத் தை   இய க்கு வார்   அ ல்லது   சங்க மித்ரா   பட த்தில்   இவரு க்கு   ஒரு   கதாபா த்தி ரத்தை   கொடு ப்பார்   என்பது போல   பலரு ம்   பேசுகி றார்க ள் .   மேலும்   சங்க மித்ரா   படம்   பெரிய   பட் ஜெட்   என்ப தால்   தேனா ண்டா ல்   பிலிம் ஸ்   தனி யாக    தயா ரிக்க   மு டியாது    என்று   அத ற்காக   உதவி   கேட்க   அவ ரை  நாடி னார்   என் பது   போ ன்று    பல ரும்   தற் போது      கருத்து க்க ளை   கூறி   வருகி றார் கள் .

 

Leave A Reply

Your email address will not be published.