என் படங்க ளை நானே பார் க்க மாட் டேன்.!!ஓப னாக சொ ன்ன பிர பல இயக் குனர்.!!என்ன இவரே இப் படி சொல் லிட் டாரு.!!

0

பெரும் பாலும்   இயக் குன ர்கள்   தான்   இ யக்கும்   படங் களு க்கு   முதல் நாளே   தியே ட்டர்களு க்கு   சென்று   படத் தின்   வர வேற்பை   பார் த்து   வருகி றார்க ள் .   ஆனால்   தற் போது   ஒரு   பிர பல   தமிழ்   இயக் குனர்   நான்   எடுக் கும்   படங்க ளை   நானே   பார் க்க   மாட் டேன்   என்று   வெளி ப்ப டையாக   பேசி யிருக்கி றார் .   அது வும்   பல வெற்றி  படங் களை   கொடு த்தவர்  என்ப தால்   பல  ரையும்    விய க்க   வைத் திருக்கி றது.

 

 

இந்த   இயக் குனர்   வேறு   யா ரும்   இல் லை   இயக்கு னர்   வெற் றிமா றன்  தான் .  தமிழ்   சினி மாவி ல்   தோ ல்வியே   தராத   இயக் குன ர்களில்   இவரு ம்   ஒரு வர் .   பொல்லா தவன் ,   ஆடு களம் ,   விசார ணை ,   வட சென் னை ,   அசுரன்   போ ன்ற   படங் களை   கொ டுத்து   மக் கள்   ம த்தி யில்   பிரபல மடை ந்தார் .   இப் போது  கூட   விடுத லை   என்ற   படத் தில்   சூரியை   கதா நாயக னாக   வை த்து   இய க்கி   வரு கிறார்.

 

 

இந்த  படம்   இர ண்டு   பாகங்க ளாக   வெளி யாக   இருக் கிறது  .  இந்த   படத் தில்   சூரியு டன்   இணை ந்து    விஜய்   சேது பதி   முதன் மை   கதாபா த்திர த்தில்   நடித் திருக் கிறா ர்  .  இந்த   பட மும்   அசுரன்   படத் தை   போ ன்று   ஒரு   நாவ லை   மைய மாக   கொண்டு    இருப் பதா ல்   இந்த   பட மும்   கட்டா யம்   வெற் றி   பெறு ம்   எ ன   அனை வரும்   எதிர்பா ர்த் துக்   கொ ண்டிருக் கிறார் கள்.

 

 

இந்த   நிலை யில்   இயக் குனர்   வெற் றி மாறன்   சமீப த்திய   பேட்டி   ஒன் றில்   சில   சுவா ரசி யமான   தகவ ல்களை    பகிர்ந் திருக்கி றார் .   அதில்   குறிப் பாக   நான் ஒரு   படத் தை   இயக்கி விட் டால்   அந்த   படத் தை   நானே   பார்க் க   மாட்டே ன்   என்று  கூறி யிரு க்கிறா ர் .   இதைக் கேட்ட   ரசி கர்க ள்   பல ரும்   விய ந்து   இருக் கிறா ர்கள்.

 

 

ஏனென் றால்   படத் தை   பார்த் தால்   இந்த   இடத் தில்   இதை   சேர்த் திருக் கலாம்.   இந்த   இடத் தில்   இதை    தப்பு   செய் துவிட் டோமா   என்ற   எண் ணம்   ஓடிக் கொண்டே   இருக்கு ம்  .  அத னால்   தான்  என்   படங் களை   நான்   பார் க்கவே   மா ட்டேன்   என் பது   போன்று   அவர்   கூறி   இருக் கிறார் .   பட த்தை   முடி த்த வுடன்   அடு த்த   படத்தி ற்கா ன   வேலை களை   செ ய்ய   தொட ங்கி   விடு வேன்.

 

 

பாட ல்களை யும்   நான்   அதி கம்   கேட் க   மாட்டே ன்   என்று   கூறியி ருக் கிறார்.   சினி மா   து றையில்   இருந் து   கொண் டு   இப் படி   ஒரு   மனி தரா   என் பது   போன்று   தற் போ து   பல ரும்   அவ ரை   ஆச்சரிய மாக   பா ர்த்து   வரு கிறா ர்கள்.  இந்த   செ ய்தி   தற் போது   இணை யத்தி ல்   வைர லாக   பேசப்ப ட்டு   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.