தொட ர்ந்து பர வும் போலி யான தகவ ல்கள்.!!தவறு செய் துவி ட்டதாக வரு ந்தும் இயக் குனர்.!!திடீ ரென எடு த்த அதி ரடி முடிவு.!!

0

கட ந்த   சில   நாட்க ளாக   பிர பல   இளம்   இயக்கு னரின்   பேஸ் புக்   கணக் கில்   இரு க்கும்   ப ழை ய   பதிவுக ளை   எடு த்து   பல   சர்ச் சைக ளை   உரு வாக்கி   வருகி றார்கள்   சில ர் .   அத னால்   பேஸ் புக்   கணக் கை   முடக்கி விட்டு   தவறு  செய்து விட்ட தாக   வரு ந்தி   வரும் இளம்   இயக் குனர்  .  அவர் வேறு யாரும்   இல்லை  லவ்   டுடே   பட த்தின்  இய க்குன ர்   பிரதி ப்   ரங்க நாதன்   தான்.

 

 

இவர்  ஷா ர்ட்   பிலி ம்   மூலம்   பிரபலம டை ந்து   கோமா ளி   படத் தின்   மூலம்  இயக்கு னராக   அறிமு கமா னா ர் .   அந்த   படத் தின்   மிகப் பெரிய   வரவே ற்பை   தொட ர்ந்து   லவ் டுடே   திரைப் படத் தில்   கதா நாய கனாக   நடித்து   அவரே   இயக்கி யிருந் தார் .   இந்த படம்   வெளி யாகி   கிட்ட த்த ட்ட   50   கோடிக ளு க்கு   மேல் வசூல்   செய் து   விட் டது  .  பல   முன்ன ணி   நடிகர் களுக் கும்    சவால் விடும்   வகை யில்   படம்   சாத னைகள்   செ ய்து   கொண் டிருக் கிறது.

 

 

தற் போது   திரையு லக மே   பிரதீப்  பை   வியந்து  பார்  த்து   வருகி றது .  இந்த   சமயத் தில்   தான்   அவ ரது   பேஸ் புக்   ட்விட் டர்    பக்கங்க ளை   சல் லடை   போ ட்டு   அலசி  வருகிறார்கள் அதில் அவர் போட்ட பழைய பதிவுகளை தேடிப் பிடித்து வைரலாக்கி வரு கிறா ர்கள் .  அதா வது   இவர்   2010   சமயங்க ளில்   விஜ யின்   குருவி   படத் தை   பற்றி யும்   யுவன் சங்கர்   ராஜா வின்   மங் காத்தா   இசை யை   பற்றி யும்   விமர்சி த்து   பேசி   பதிவு   ஒன் றை   போட் டு   இருக் கிறார்.

 

 

அத னை   எடு த்து   தற் போது   ட்ரெ ண்ட்   செய் து   கொண் டிருக்கி றார் கள்   பல ரும். மேலும்   இவரு டைய   ஒவ் வொரு   பதிவுக ளையும்   எடு த்து   தற் போது   சர்ச் சை யாகி   வரு கிறா ர்கள்  . இந்த   பதிவு கள்  வைரலா ன  பின்   தற்போ து   இயக் குனரை   கடுமை யாக   விமர் சனம்  செய் யத்   தொட ங்கி   இருக் கின்ற னர்  . மேலும் இது   குறி த்து   தற் போது   இயக் குனரே    வெளிப் படை யாக  பேசியிரு க்கி றார் .  அதில் பரவி   வரும்   என்னுடை ய   பதிவு கள்   போ ட்டோ ஷாப்   செய் யப்பட் டுள்ளது.

 

 

ஒரு   வார்த் தை   மாறி னால்   மொ த்தம்   அர்த்த மும்   மாறி விடும்   என்ப தால்   எனது பேஸ் புக்   கணக் கை   முடக்கி விட்ட தாக வும்   இந்த   சர்ச்சைக ளி னால்   மக்கள் மீது   என க்கு   கோ பம்   இல் லை .   நன்றி தான்   சொல் ல   வேண் டும்   மக்கள் என் மீது   எவ் வளவு   அன்பு   வைத்தி ருக்கி றா ர்கள்   என்று இதன் மூலம்   தெ ரிந்து   கொண் டேன்   என் றும்   கூறியு ள் ளார் .   மேலும்   அதி ல்   சில    பதிவு களை   நான்   உண்மை யாக வே   போ ட்டு   இரு க்கேன்.

 

 

 

அறி யாத   வய தில்   இது   போ ன்ற   தவறுக ளை   செய் தேன்   எ ன்றும்   அதற் காக   வருந்து கிறே ன்   தற் போது   தி னம்   தோறும்   சரி செய்ய   முய ற்சி   செய்து  வருகி றேன்   என் பது   போ ன்று   அவர்   கூறியி ருக்கி றார்  . இவர்  இந்த   உருக் க மான  பதிவை   வெளி யிட்டு   இருக்கி றார் .   இதன் மூலம்   வெ ளிவரும்   சர்ச்சை களு க்கு   முற் றுப்பு ள்ளி   வைத்தி ருக் கிறார்    இவ ர்  . இது  தற்போ து   இணை யத்தி ல்   வைர லாக  பேச ப்பட்டு   வருகி றது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.