இந்த வா ரம் பிக் பாஸ் வீட் டில் இரு ந்து வெ ளியே ற்றப் படும் போ ட்டி யாளர் இவர் தான்.!!அப் பாடா ஒருவ ழியா போ கட்டும்.!! மகி ழ்ச் சியில் ரசிக ர் கள்.!!

0

விஜய்   டிவி யில்   பிக் பாஸ்  சீசன்  6   தொட ங்க ப்பட்டு   35   நாட் களைக்   கட ந்து   விறுவி றுப் பாக   நட ந்து   வரு கிறது .  ஒவ் வொரு    வார மும்   அடி தடி   சண் டை  என   ரசிகர் களு க்கு   மிக வும்   பிடித்த வாறு   இரு ந்து   வரு கிறது .  அதனா ல்   பல   ரசிக ர்களும்   இந் த   சீச னை   விரு ம்பி   பார் த் து   வரு கிறா ர்கள் .   இருப் பினும்   ஒவ் வொரு   வார மும்   ஒவ்வொ ரு   போட்டி யா ள ர்   எலிமி னேட்   செய்ய ப்பட் டு   வெளி யேற்ற ப்படு கிறா ர்.

 

 

அந்த   வகை யில்   முதல்   வாரம்    சா ந்தி   மா ஸ்டர்  ,  அசல்   கோளா று  , ஷெ ரீனா ,   மகே ஸ்வரி   என   அனை வரும்   வெளி யேறிவி ட்ட னர் .  தற் போது    இந்த   வார ம்  நாமி னேஷ னல்   லி ஸ்டில்   இடம்பெற் றிரு க்கும்   ஆசீம் ,   ஜன னி  ,  தன  லட்சுமி ,   கதிர வன் ,   குயி ன்சி ,   ஆயி ஷா  ,  நிவாஷிணி   உ ள்ளிட் ட   எட்டு   பேர்   இடம்   பெற் றுள்ள னர் .   இதில் யார்   வெ ளியேற் றப்படு வார்   என்ற   கேள் வி   ரசி கர்க ள்   மத்தி யில்   எழுந்தி ருக்கி றது.

 

 

அதா வது   இதில்   ஆசீம்   ஒவ் வொரு   வாரமு ம்   சகப்   போட் டியா ளர்க ளிடம்   மோதிக் கொ ண்டு   அவர்க ளை   அவமரி யா தை   செய்து   கொ ண்டு   இருக் கிறார்.  இருப் பினும்   இவரு க்கெ ன   ஒரு   ரசிகர்   பட்டா ளம்   இரு ப்பதா ல்   இவர்   அதிக   வாக்குக ளை   பெற்ரு   முதல்   இடத் தில்   இரு ந்து   வருகி றார்  . மேலும்   தனது   இலங் கை   தமிழ்   மூலம்    மக்க ளை   கவர் ந்த   ஜனனி   இரண் டாம்   இடத் தில்   இரு ந்து   வருகி றார் .

 

 

அதே போல்   அடுத் தடு த்த   இடங் களில்   கதிர வன்  , தனல க்ஷ்மி   பின்   இரு ந்து   வரு கிறார் கள் .   இந்த   வகை யில்   இந்த   வார ம்   வெளி யேற் றப்படுவ தற்கு   அதிக   வா ய்ப்புள்ள வர் கள்   நிவாஸி னி   மற் றும்   ரா பர்ட்   மா ஸ்டர்   இருவ ரும்  தான்.   மேலும்   இதில்   நிவ ஷினி   பிக் பாஸ்   தொ  டக்க த்தில்    இன்று   வரை   யாரிட மும்   எந்த   வாக் குவா தம்   இல்லா மல்   மி கவும்    பாதுகா ப்பா க   இரு ந்து   வருகி றா ர்.

 

 

அதே   சம யம்   வீட் டிற்கு   வந்த   முத ல்   நாளி லிருந் து   சீ ரியல்   நடி கை   ரச்சி தாவி ற்கு   ரூட்   போ டும்   வேலை யை   மட் டும்   செய் து   கொண்டி ருக் கிறார்  ராபர்ட் .  அவ ரும்   வீட் டில்   எந்த   சண்டை களி லும்   கல ந்து   கொள்ளா மல்   வாக் குவாத ம்   செய் யாமல்  ரச் சிதா வை   பின்   தொட ர் வது  மட்டு மே   வேலை யாக   வை த்து  வருகி றார்.   அதனா ல்   இந்த   இரு வரில்   ஒருவ ர்   கட் டா யம்   வெ ளி யேற்ற   ப்படு வார்கள்   என்று   ரசி கர் கள்   எதி ர்பார்த் துக்   கொண் டிருக் கிறா ர்கள்.

 

 

இரு வருமே   குறைந் த  வாக் குகள்   பெற் றிருப்ப தால்   இந்த   முறை   நிவா ஷிணி   அல் லது   ரா பர்ட்   மாஸ் டர்   இரு வரில்   ஒரு வர்   கட் டாயம்   வெளி யேற்ற ப்படுவா ர்   என்று   தெரிய  வரு கிறது .   இ தனை   கே ட்ட   ரசிகர் கள்   பல ரும்  இரு வரை யும்   அனுப் பிவிட் டால்   கூட   நன்றா கத்தா ன்   இருக்கு ம்   என்ற   அளவி ற்கு   இறங் கி விட் டார்கள்  .  இருவ ருமே   இந்த வீட்டில்   சும் மாவே   தான்   இரு ந்து   வரு கிறார் கள்   என் பது   குறி ப்பிட த்த க்கது.

 

Leave A Reply

Your email address will not be published.