நீ எல் லாம் மான த்தை பற்றி பேச லாமா.!!பிர பல நடிகை யை மேடை யில் அசிங்க ப்படுத் திய பிர பலம்.!!நடி கை கொ டுத்த தர மான பதி லடி.!

0

சமீப த் தில்   ஒரு   பிர பல  தமிழ்   நடிகை யை   மேடை யில்   உங்களுக் கெ ல்லாம்  மானம்   என் பது   இருக்கி றதா   என் பது   போல   ஒரு   பத்தி ரிகை யாளர்   கேட் டிருக்கிறா ர்  . உடனடி  யாக   அந்த   நடி கை   அத ற்கு   பதில்   அ ளித்து   இருக் கிறா ர் .  இது   தற் போது   இணை யத் தில்   வைரலா க   பேசப் பட்டு   வருகி றது .  அந்த   நடி கை   வே று   யாரும்   இல் லை.

 

 

தமிழ்   சினிமா வில்   பின்ன ணி   பாடகி யாக   அறிமு கம்   ஆகி   பின்   பச்சை க்கிளி   முத்து ச்சர ம்   என்ற   படத் தின்   மூலம்   நடி கையா க   அறிமு கமான   நடி கை   ஆண்ட் ரியா   தான் .  தற் போது   தமிழ்   சினிமா வின்   முன் னணி   நடி கையாக   இரு ந்து   வருகி றார் .   இவர்  அனை வரும்   ஏ ற்க   மறுக் கும்   சில   போ ல்ட்   ஆன   கதா பாத்தி ரங்க ளை   எ டுத்து   நடித்து ள்ளா ர் .   ஆயிரத்தி ல்   ஒருவ  ன் ,   தரம ணி ,   வடசெ ன்னை   போ ன்ற   படங் கள்   அத ற்கு   உதா ரணம் .

 

 

இந்த   படங் கள்   ம க்கள்   மத்தி யில்   மிக ப்பெ ரிய   வெற் றியை   கொ டுத் தது .  இவர்   தற் போது   ஹீ ரோயின் களுக் கு   முக்கி யத்து வம்   உள்ள   கதைக ளை   தேர் ந்தெடு த்து   ந டித்து   வரு கிறார் .  மேலும்   இவர து   நடிப் பில்   விரை வில்   பிசாசு  2    திரை ப்படம்   வெளி யாக   இருக் கிறது  . அதை   தொட ர்ந்து   அனல் மேலே   பனித் துளி  ,  மாளி கை   போன்ற   படங் கள்   ந டந்து   வரு கிறது .

 

 

இந்த   நிலை யில்   வெற்றி மாறன்   தயாரி ப்பில்   உரு வாகி   இருக் கும்   அனல் மேலே பணிந் துளி   திரை ப்படம்   இந்த   வா ரத்தில்    வெளி யாக   இருக் கிறது .  இதற் கான   ட்ரெ ய்லர்   அண்மை யில்   வெளி யாகி   இரு ந்தது  . அதில் பேசிய   ஆண்ட் ரியா   மானம்   என் பது   உட லிலோ ,    அணி யும்   உடைக ளோ  கிடை யாது . அவ ர்கள்   நட ந்து   கொ ள்ளும்   வித த்தி ல்   இ ருக் கிறது   என் பது   போன்று   பேசி யிருந் தார்.

 

 

இது   வைர லாக   இருந் தது  . அதை   தொ டர்ந்து   தற் போது   மே லும்     நிரு பர்   ஒருவர்  ஆண் ட்ரியா வின்   தனி ப்பட்ட   வாழ்க் கை யை   குறிப் பிட்டு   நீங் கள்   எல் லாம்   மான த்தை ப்   பற்றி   பேசலா மா   என் பது   போ ன்று   கேள்வி   எழுப் பியிரு ந்தார் .   இத னை   கேட்ட   அ னை வரும்   சற்று ஷாக்   ஆகிவிட் டார் கள் .  ஆனால்   அத ற்கு   பதில்   அளி த்த   ஆண் ட்ரியா   பாய்   பிர ண்டு   இருந் தால்   மான ம்   இருக் காது   என   அர்த்த மா? 

 

 

இதை யெ ல்லாம்   பார்க் கும்   பொ ழுது   என க்கு   சிரி ப்பு தான்   வருகி றது .  உங்க ளைப்   போல்   ஆட்களு க்கு   தான்   இந்த படம் .   கட்டா யம்   பார் க்க   வேண்டு ம்   என்று   மிக வும்   கூ லாக   பதில்   அளி த்து   இரு ந்தார் .  நட ந்த   இந்த   ச ம்பவம்   தற் போது   இணை யத் தில்   வைர லாகி   வருகி ற து .  அத ற்கு   அண் ட்ரியா வின்   பதி லடி   தற் போ து   பலரா ல்   பாராட் டப்ப ட்டு   வரு கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.