யுவன் சங் கர் ராஜா ஒரு பிராடு.!! திருடி இசை அமை ப்பவர்.!!யுவ னை அசிங் கப்ப டுத்திய இயக் குனர்.!! இணை யத் தில் வை ரலா கும் செய்தி.!!
தமிழ் சினி மாவின் பிரப லமான இசைய மைப்பா ளர்க ளில் ஒரு வர் இசை யமைப் பாளர் யுவன் சங் கர் ரா ஜா . இவர் இளை யராஜா வி ன் மகன் . ஆனால் இவர் தன் இசை யின் மூலம் தனக் கென ஒரு ரசி கர் பட்டா ளத் தை வைத் திருக் கிறார் . இவர து இசைக் கு இளை ஞர்கள் அனை வரும் அடி மை என்று தான் சொ ல்ல வேண் டும் .
அந்த அளவி ற்கு இளைஞ ர்களுக் கு பிடித் தது போ ன்ற இசைக ளை அமை த்து வருகி றார்.சில வருட ங்க ளுக்கு முன்பெ ல் லாம் ஏ ஆர் ரகுமா னுக்கு அடுத்த படி யாக யுவன் சங் கர் ராஜா தான் என்ற அள விற்கு கொடி கட்டி பற ந்து கொ ண்டிரு ந்தார் . ஆனால் தற் போது சில வருடங் களா க இவர் இசை யி ல் வெளி வரும் திரை ப்பட ங்கள் பெரி ய அளவி ல் வெற் றி பெறு வதில் லை .
ஆனா ல் இவர் சமீப த்தில் இசை யமை த்த அந் த திரைப் படம் தான் லவ் டுடே . இந்த படத் தின் இவ ரது பின்ன ணி இசை மற் றும் பாடல் கள் அனைவ ரையும் கவர் ந்தது. இந்த வகை யில் தற் போது ஒரு இளம் இயக் குனர் யுவன் சங் கர் ராஜா வை இசை யை கா ப்பி அடி ப்பவ ர் , பிரா டு என்று இணைய த்தி ல் பதி விட்டிரு க்கும் செய்தி தற் போது பரப ரப் பை ஏற்படு த்தி ருக் கிறது .
அவர் வேறு யாரும் இல் லை லவ் டுடே பட இயக் குன ர் பிர தீப் ரங்கநா தன் தான் . இவர் கோ மாளி படத் தின் இயக் குனர் . அதன் வெற்றி யால் லவ் டுடே திரை ப்பட த்தை இவ ரே இ யக்கி நடி த்து இருந் தார்.இந்த படம் மிகப் பெ ரிய வெற் றியை கொடு த்திருக் கிறது . இந்த படத் திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசைய மைத்தி ருந் தார் . இந்த படத்தி ன் மூலம் இருவ ரும் நண் பர்கள் போல பழ கி வந்தா ர்க ள் .
ஆனால் சில வரு டங்களு க்கு முன் 2010 ஆம் ஆண்டு சிறு வய தில் பிர தீப் ரங்கநா தன் சமூ கவலை தளத் தில் யுவன் சங்கர் ரா ஜாவை வொ ர்ஸ்ட் , பிராட் எனக் கூறி யதும் மங்கா த்தா இசை யை காப்பி அடித் தது என அசிங்க ப்படுத் தி பதிவி னை இட்டு இரு க்கி றார்.தற் போது அவ ரை வை த்து லவ் டுடே பட த்தில் இசை யை முடி த்திரு க்கிறார் .
இந்த பதிவு தற் போது இணை யத் தில் வைரலா கி வரு கிறது . இவர் இதே போன்று விஜய் , ரஜினி என பலரை யும் அந்த சமயத் தில் கி ண்டல் அடி த்து அசிங் கப்ப டுத்தி இருக் கி றார் . ஆனால் தற் போது தன் னுடைய இயக்கு னரா க மாறி விட்ட பின் அத னை சரி செய்து வந்து கொ ண்டிரு க்கி றார் . இவ ரின் இந்த பதி வுகள் தற் போது இணை யத் தில் வைர லாகி வருகி றது.