இன்று பணம் புகழ் எல் லாம் இரு க்கு.!!ஆனால் நான் அதுக் காக ஏங்கி இரு க்கி றேன்.!! வெ ளிப்ப டையாக சொல்லி வருத் தப் பட்ட இளம் ந டிகை.!! கார ணம் தெரி யுமா.??

0

தற் போது   முன் னணி   நடி கையா க   இரு ந்து   தமிழ்  ,  தெலு ங்கு  , ஹிந்தி   என   அனை த்து   மொ ழிகளி லும்   முன்ன ணி   நடிக ர்களு க்கு   ஜோ டியாக   நடி த்து  அச த்தி   வரும்   நடி கை   ஒருவர்  தான் ஆரம்ப   கால த்தில்   பட்ட  கஷ்ட த்தை   சொல் லி   தற் போ து   வரு ந்தி   இருக் கிறார் .   அந்த   நடி கை   வேறு யாரும்   இல் லை   நடி கை   ராஷ் மிகா   மந்த னா   தான்.

 

 

 

தெலு ங்கு   படங் களில்   நடி த்து   பிரபல மான   இவர்   அதன் பின்பு   இளை ஞர்க ளின்   கனவு   கண் ணியா க   வலம்   வந் தார்  .  அதன் பிறகு  தமிழி ல்   கார் த்தி   நடிப் பில்   சுல் தான்   திரை ப்பட த்தில்   நடித் திருந் தார். அதை   தொட ர்ந்து   தற் போது   வாரிசு   திரை ப்பட த்தில்   விஜய் க்கு   ஜோடி யாக   நடி த்து   வருகி றார் .   மேலும்   இந்தியு லும்    அமிதா ப்ப ச்சனுடன்   இணை ந்து   நடி த்து   வரு கிறார்.

 

 

இதன் மூலம்   இந்தியா வில்  பிரப ல   நடிகை களில்   ஒருவரா க   மாறி   இரு க்கிறார்.  இவர்   சமீபத்தி ல்   இணை யதளத்தி ல்   புகை ப்ப டத்தை   ஒன் றை   பதிவி ட்டு   அ  தில்   தன க்கு   வரும்   கேலி களுக்கு   பதில்   கொ டுத்து   இருக் கிறார் .  அதில்   தொட ர்ந்து   இ ணைய த்தில்   கேலி கள்   வந்து   கொ ண்டு   தான்   இ  ருக்கி றது .   இதை  பார் க்கும்   பொ ழுது   மிக வும்   கஷ்ட மாக   இருக் கிறது   என் ப து   போன்று    என்று   சொ ல்லி   இருந் தார் .

 

 

மேலும்   சிறு வயதில்   தான்   பட்ட   கஷ்ட த்தை   பற்றி யும்   கூறியி ருக் கிறார் .  எனக்கு இந்த  வெற் றி   எளி தில்   கிடை த்தது   கிடை யாது .   அது போல   நான் பட்ட   கஷ் டம்   யாரும்   படக் கூடாது   என்று   பேசியிரு க்கிறா ர்  .  சிறுவ யதில்   என்  பெற்றோ ர்களி டம்   பணம்   இரு க்காது .   மிக வும்   கஷ் டம்   இருந் தது .    இரண் டு   மா தங் களுக்கு   ஒரு வீடு என   வீடு   மாத் தி க்   கொ ண்டே   தான்   இருப் போம் .  ஒரு   சின்ன   பொம் மை   கூட   வாங் க   என் னிடம்   பண ம்   இருக்கா து.

 

 

அந்த   பணத் திற்கு    நாங்க ள்   சாப் பாட்டை   சாப் பிடு வோம்     என நான் அந்த   பொம் மையை   வாங் காமல்   இருக் கிறேன் .  அந்த   அளவு க்கு   கஷ் டப்ப டும்   சிறு வயதில்   நி றைய   விஷய ங்களை   மிக வும்   ஏங்கி   இருக் கிறேன்  .  தற் போது   பல   மடங்கு  பணம்   வந்த பின்   நான்   அத னை   மற க்கவி ல்லை  .  எனது   கஷ்ட த்திற்கு   கிடை த்த   வெற்றி    இது  .

 

 

இத ற்கு   பல ரும்   தற் போது   தங் களது   கருத் துக் களை   கூறியி ருக்கி றார்கள்.  இணை யத்தில்   கேலி களு க்கு   உள் ளாகும்   நடிகை   இவர்  என்ப தால்  இவர்களு க்கு  பின் னால்   இப் படி  ஒரு   கதை யா   என் பது   போல்   தற் போதும்   பல ரும்   பேசி   வருகி றார் .   இது   தற் போது   இணை ய த்தில்   வைர லாகி   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.