பிக் பாஸ் வீட் டில் இரு ந்து ரெட் கார் டு கொ டுத்து அதிர டியாக வெ ளியே ற்றப்ப டும் போட்டி யாளர்.!!செய்த செய லால் கடுப் பான பிக் பாஸ்.!! கார ணம் என்ன தெரி யுமா.??
விஜய் டிவி யில் பிக் பாஸ் சீசன் 6 தொட ங்கி வெற்றி கர மாக நட ந்து கொ ண்டிருக் கிறது . இந்த சீச னில் மக் கள் எதி ர்பார் க்கும் சண் டை கா ட்சி அதி கம் இரு ப்ப தால் மக் கள் இத னை பெ ரிதும் விரு ம்பி பார் த்து வரு கிறா ர்கள். மேலும் முகம் தெரி யாத போட் டியா ளர்கள் இருப்ப தால் ப லரு ம் தற்போ து தெரிந்து கொள்ள ஆர்வ மாக பார்த் து வரு கிறார்க ள்.
மேலும் இதுவ ரை இல் லாத அள வுக்கு இந்த சீசன் போட்டியா ளர்க ள் பெரி தும் பிக் பாஸ் விதிக ளை மீறி வருகி றார் கள் . அதிலும் வெ ளி உ லகில் நடக் கும் எந்த சம்ப வங்க ளும் தெரியா தவா று 100 நாட்க ள் உள்ளே இரு க்க வேண் டும் என்பது தான் இந்த நிக ழ்ச்சியி ன் முதல் விதி முறை . அத னால் செல்போ ன்கள் , ப்ளூ டூத் இது போன் ற சாதன ங்கள் உள்ளே அனு மதி கிடை யாது .
ஆனா ல் இந் த சீசனில் ஒரு ஆண் போட்டி யாளர் வீட்டுக் குள் புளூ டூத் பய ன்படுத் தி வருகி றார் என்ப தை அவரே லை வில் சக போட்டி யாளர் களிடம் கூறியி ருக்கி றார் . இதனை அறி ந்த பிக் பாஸ் உடனடி யாக அத னை கைப்ப ற்றி விசா ரித்து வரு கிறா ரா ம் . இந்த செய்தி தற் போது இணை யத் தில் வைர லாக பரவி வருகி றது . அதா வது அவர் வேறு யா ரும் இல் லை மணிக ண்டன் தான்.
இவர் இந்த வீட்டி ல் ப்ளூ டூத் ஷூ வை பயன் படு த்தி இருக் கிறார் . இந்த செயல் பிக் பாஸ் விதிப் படி தவறா ன செயல் எ ன்ப தால் பிக் பாஸ் அதனை உடன டியாக கைப்ப ற்றி தற் போ து சோ தனை செய்து வருகி றாரா ம் . இதனை அறிந்த ரசிக ர்கள் ப லரும் விதிக ளை மீறியத ற்காக மணிக ண்ட னுக்கு ரெட் கார்ட் கொடுத் து வெளியே ற்ற ப்படு வாரா என்ற கேள்வி பல ரும் தற் போது இணை யத் தில் கே ட்டு வரு கிறார்க ள்.
ஏற்க னவே மூன்றா வ து சீசனி ல் சரவ ணன் நடு இரவில் அதிரடி யாக வெ ளியேற்றப்ப ட்டார் . அதே போன்று இந்த முறை மணிக ண்டனு ம் விதி மீறி யதற்காக ரெட் கார்டு கொடு த்து உடன டியா க வெளி யேற்றப் படு வாரா மேலும் வெளியே ற்றப்ப ட்டாக வேண் டும் என்று தற் போது கூறி வரு கின் றனர்.
பிக் பாஸ் சோத னையி ல் மணிக ண்டன் ப் ளூடூத் ஷோ பயன் படுத்து வது உறுதி செய் யப்பட் டால் அவர் கட்டா யம் வெளி யேற்ற ப்படு வார் என்று தற்போ து தகவ ல்கள் வெ ளியாகியி ருக்கி றது . இது குறித்து அதிகார பூர்வ மான அறிவி ப்பு விரை வில் வெளியா கும் . இது தற் போது இணை யத் தில் வைர லாக பேசப் பட்டு வருகி றது.
Bigg Boss took away Manikanta’s shoe after he revealed it has Bluetooth connectivity.
#BiggBossTamil6 pic.twitter.com/WJNlSpedTl
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 15, 2022