இம்சை அர சன் 24 ஆம் புலி கேசி படத் தில் இரு ந்து வடிவே லுவை விரட் டிய இய க்குனர்.!! வடிவே லுவுக்கு பதி லாக நடிக் கும் நடி கர் இவர் தான்.!!ஆ னால் வடி வேலு லெவ லுக்கு வரு வாரா.??

0

தமிழ்   சினிமா வின்   பிர பல   காமெடி   ந டிகர்   வடி வேலு .   இவர்   நடிப் பில்   கடந்த   2006 ஆம்   ஆண் டு   வெளி யான   திரை ப்படம்   தான்   இம் சை   அர சன்   23ஆம்   புலி கேசி  .  இந்த   படத் தை   சங் கர்   த யா ரித்திரு ந்தா ர் .   இயக் குனர்   சிம்பு தேவன்   இந்த   படத் தை   இயக் கியிருந் தார்  .  நகைச் சுவை க்கு   பஞ்ச ம்   இல் லாமல்   இரு ந்த   இந்த படம்   மிகப்பெ ரிய  வெற்றி யை   கொ டுத்த து.

 

 

அந்தப் படம்   வெளி யாகி   10   வருடத் திற்கு   பின்  சிம்பு தேவன்   மீண் டும்   இந்த   படத் தின்   தொட ர்ச்சி யாக   இம்சை   அர சன்   24 ஆம்   புலி கேசி   என்ற   படத் தை   எடுக்க   முயற் சி   செய் தார்  .  அந்த   வகையி ல்   இந்த   திரை ப்ப டத்தின்   பர்ஸ்ட் லுக்   போ ஸ்ட ரும்   2017 ஆம் ஆண்டு   வெ ளியிடப்ப ட்டது .  இந்த   படத் தை   லை க்கா  ப்ரொ டக் ஷன்ஸ்   மற்று ம்   ச ங்கர்   இணை ந்து   தயா ரித்திரு ந்த னர் .

 

 

இந்த   படத் திற்கு   ஜிப் ரான்   இசைய மைத் தார்  .  படம்   தொட ங்கப் பட்டு    ஷூட் டிங்   நட ந்து   கொண்டி ருந் த   சமயத் தில்   தயா ரிப்பா ளர்   சங் கர்   மற் றும்   வடி வேலு   இ டையே    கரு த்து   மோ தல்   ஏற்ப ட்டு   இருந் தது  .  மேலும்   வடி வேலு   தொட ர்ந்து  பட   குழுவுக் கு   தொல் லை   தந்து   வந்த தால்   கோப ப்பட்ட   சங்கர்  தயாரி ப்பாளர்   சங்க த்தை   நாடி னார் .   அதன் பின்   அந்த   பிரச்ச னை   காரண மாக   வடிவே லுக்கு   ரெட் கார்ட்   கொடு க்கப்ப ட்டது .

 

 

தற் போது   வடி வேலு   மீண் டும்   நடி க்க   வந்து   விட் டார்  .  அவரை வைத்து   இந்த   படம்   தொட ங்கும்   என்று   எதிர்பா ர்க்க ப்பட் ட   நிலை யில்   தற் போது   சிம்பு தேவன்   மீண் டும்   ஒரு   வரலாற் று   நகை ச்சுவை   படத் தை   எடு க்க   இருக் கிறார்    என்ற   தக வல்   வெளி யாகியி ருக்கி றது .   இந்த படம்   கிட் டத்த ட்ட   24   ஆம் புலிகேசி   கதை   போ ன்றது   தான்   என் றும்   சொல் லப்படு கிறது.

 

 

மேலும்   இந்த   படத்தி ல்   வடிவே லு   நடிப்பா ரா   என்ற   கேள் விக்கு   வடிவே லுவிற் கு   பதி லா க     மற் றொரு   காமெ டி   நடிக ரை   நடி க்க   வைக் க   சிம்பு தேவன்   திட்ட மிட்டு   இருக்கி றா ராம்  .  முழு க்க   முழு க்க   காமெடி க்கு   முக்கிய த்துவ ம்   உள்ள   இந்த   கதை யில்   நடி கர்   யோகி பாபு   நடி க்க   வை க்க   பட  குழு   திட்டமி ட்டு   இரு க்கிற தாம் .

 

 

மேலு ம்   ரசிகர் கள்   சிலர்   24 ஆம்   புலிகே சி   படத் தை  தான்   யோகிபா புவை   வை த்து   எ  டுக்கப்    போகி றா ர்   என்று   கூறி   வருகி றார் கள் .   மேலும்   வடி வேலு போல்    யோகி பாபு   நடிப் பாரா   என்ற   கே ள்வி   பலருக் கும்   தற் போது   எழுந் திருக் கிறது.  இதற் கான   அதிகாரப் பூர்வ மா ன   அறி விப்பு   விரை வில்   வெளியா கும்   என்று   சொ ல் லப்படு கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.