இளை யராஜா வால் பறி போன 13 பட வாய்ப் புகள்.!! முன் னணி இய க்கு னராக வரவே ண்டிய பிரப லம்.!!பின் படம் இல்லா ததால் துணை நடிக ராக மாறிய அவ லம்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரப ல   இசைய மைப் பாளர்   இ ளை யராஜா .   1976   ஆம்   ஆண்டு   அன்னக் கிளி   என்ற   திரை ப்பட த்தின்   மூலம்   தமிழ்   சினி மாவுக்கு   அறி முக மானவர்  .  இவர்   இதுவ ரை   ஆயி ரம்   பாட ல்க ளுக்கு   மேல்   இசை யமை த்திருக்கி றார் .   இவர்   தமிழ்  ,  தெலு ங்கு   என பல   மொழிக ளிலும்   இசைய மைத்தி ருக்கி றார் .     80  ,   90   காலக ட்டத் தில்    கொடி கட்டி   பற ந்தா ர்.

 

 

அந்த   கால கட்டத் தில்   நடி கர்   நடிகை களை விட   இளைய ரா ஜாவின்   கால் ஷீட்  கிடை த்து விட் டால்   போது ம்   படம்  வெ ற்றி   என்ற   அளவி ற்கு   அனை த்து இயக்கு னர்களு ம்   இளைய ராஜா வை   நாடி   சென்ற னர்   .  இந்தி யாவில்   பிரப லமான   பல   இயக்கு னர்களு டன்   பணி யாற்றி   விட்டார்.    ஆனால் பல   இயக்கு னர்க ளும்   இளை யராஜா   தான் தன்  படங் களு க்கு   இசை யமை க்க   வேண் டும்   என்று பல   படங் களை   தவற விட்டு   இருக் கிறா ர்கள்.

 

 

அப்படி  ஒரு   இயக் குனர்    13  பட   வாய்ப் புகளை   தவற   விட்டிரு க்கி றார்  . அதனா  ல்   அவர்   சினி மா   வாழ்க் கை    தலை கீழாக   மாறி   தற்போ து   து ணை   நடிக ராக  நடி த்து  வரு கிறா ர் .   அவர் வேறு யாரும்   இல் லை   இயக்கு னர்   ஜி எம்  குமார் .  இவர்   1986 ஆம்   ஆண்டு   சிவா ஜி    தயாரி ப்பில்   ந டிகர்   பிர புவை   வைத்து   அறு வடை   நாள்   என்ற   திரை ப்பட த்தை   இயக் கியிரு ந்தார்.

 

 

இந்த படம்   வெளி யாகி   மிகப் பெரிய   வெற்றி   பெற்ற தோடு   நல்ல   விமர் சனங்களை யும்   பெற்ற து.     இத னால்   இவரு க்கு     முதல்     படத்தி லேயே   அங் கிகாரம்  கிடைத் தது  .  அதன்  பின்    இவ ருக்கு   பல பட   வாய்ப் புகள்   அ மைந் தது .  ஆனால்   இவ ரோ   தான்  படத் தை   இயக்கி னால்   அந்த   படத் திற்கு   இளை யராஜா   தான்   இசை யமை க்க   வேண் டும்   என   வரும்   தயாரி ப்பாள ர்களி டம்   கூறியி ருக் கிறார்.

 

 

ஆனால்   இளைய ராஜா வை   பிடிக் காத   தயாரி ப்பா ளர்கள்   இல் லை   வே ண்டாம்   என்று   சென் று   விட் டனர்  .  இத னால்   இவர்   மொத் தம்   13   பட  வாய் ப்புக ளை   இழ ந்து   இருக் கிறா ராம்  . அடுத் தடுத்த   படங் கள்   இல்லா த தால்   இவரின்   வணி க  மதி ப்பு   குறை யவே   இவ ர்   பாரதி ராஜா வி ன்   கேப்ட ன்   மகள்   திரைப் படத்தில்   நடி கராக   தன்னு டைய   வாழ்க் கை யை   தொட ங்கி னார்.

 

 

இன்று இவர்  வெ யில்  ,  அவன் இவன்   போன்ற  படங்க ளில்   துணை   நடி கராக   நடித்து   வருகி றார் .   பிர பல   இயக்கு னராக   வரவே ண்டிய   இவர்   இளை ய ராஜா   தான்   இசை யமை க்க   வேண் டும்   என்ற ஒரே   கார ணத்தினா ல்   படங்க ளை   இழ ந்து   தற் போது   துணை   நடிக ராக   நடி த்து   வரும்   நிலை யில்   இருக்கி றார்  . இது   தற் போது   பல ரையு ம்    விய க்க  வை த்து   இரு க்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.