என் னது பிக் பாஸ் தன லட்சுமி விஜய் டிவி பிர பலத் துடன் வெப் சீரிய ஸில் நடி த்து இருக் காரா.??அவர் தான் வாய் ப்பு வாங்கி கொடுத் தாரா.??அங்கு சொன் னது எல் லாமே பொ ய்யா.!!

0

விஜய்   டிவி யில்   பிக்  பாஸ்   சீசன்  தொடங்க ப்பட்டு   30   நாட்க ளைக்   கட ந்து   வெ ற்றிகர மாக   நட ந்து   வரு கிறது  .  இ ந்த   சீச னுக்கு   மக் கள்   மத் தியில்   நல்ல   வர வேற்பு   கிடை த் து   வருகி றது  . மற்ற   சீசன் களை  இல்லா தவாறு  இந்த  சீச னில்  பிரப லங் கள்   மட்டுமி ன்றி   பொது மக்க ளும்   கல ந்து   கொ ள்ள லாம்   என   முதன்   முத லாக   அறிவிக் கப்பட் டது.

 

 

அந்த   வா ய்ப்பு   மூலமா க   பிக் பாஸ்   வீட் டுக்குள்   நுழை ந்தவர்   தான்   தன லட்சுமி.  இவர்  பொ துமக் கள்   இடத் தில்   தேர்ந் தெடுக் கப்பட்டவர்   என்று தான்   கமல் ஹாசனே   கூறியிரு ந்தார்  .  இவர்   வீட்டில்   கட ந்து   வந்த பாதை   டாஸ் க்   கதை   சொல் லும்   போது   ஏழ்மை யான   குடும் பத்தில்   பிறந்த வர்   என் றும்   அப்பா   துணை   இல் லாமல்  அம் மா   கஷ் டப்பட் டு   வளர் த்தார்   என் றும்   கூறி யிரு ந்தார்.

 

 

மேலும் அம்மா   இந்த   வீட்டி ற்கு   வரு வதற்கு   நகை யை   அடமா னம்   வைத்து கடன்   வா ங்கி   தான்   துணி மணி களை   எடுத் து   கொடுத்  தார்   என் றும்   கூறி யிருந் தார்  .   ஆனால்    சமீ பத்தில்   இ வரது   நண்பர் கள்   அளி த்த   பேட்டி யில்   நல்ல   பணக் கார  வீட்டு   பெண்   தான்   என் றும்   இரண் டு   படங்க ளை   சொந் தமாக   தயா ரித்து  நடித் திருப் பதாக வும் ,    அவ ருக்கு   அப்பா   இரு ப்பதா கவும்   அவரை பற்றிய   பல   தகவல் களை   வெளி ப்படை யாக   கூறியி ருந்த னர்.

 

 

இது   இணை யத்தில்   பெரும்   பரபரப் பை   ஏற்படு த்தியது .  இந்த   நிலை யில்  தன லட்சுமி   பற்றி   பல ரும்   விசாரி க்க   தொட ங்கி   இறக் கினார்  . அதில்   சமீபத் தில்   அவரது   அம் மா   லை வில்   வந்து   விஜய்   டி வியில்   உள்ள   ஒருவ ர்தான்   தனல ட்சுமி க்கு   இந்த   வா ய்ப்பை   பெற்று  தந் தார்   என்று   கூறி யிருந்தா ர்  . தற் போது   அதில்   இணை யத் தில்   தேடிய தில்   கிடை த்தது   .  பிக்பா ஸிற்கு  முன் பே   பல வெப்   சீரிய ல்களில்   நடித் திருக்கி றார்.

 

 

 

அதில்   குறி ப்பாக   விஜய் டிவி யில்   பிரபல மான   கா மெடி    நடிக ராக   இருப்ப வர்தான்   நாஞ் சில்   விஜ யன் .     வத்திக் குச்சி   என்ற   வெப்   தொ டரில்   தனலட் சுமி   மற் றும்   நாஞ்சி ல்   இரு வரும்   இணை ந்து   நடித்தி ருக்கி றார்க ள்  . இந்த   வீடி யோ   தற் போது   இணை யத் தில்   வை ரல்   ஆகி   வருகி றது .  இவரை   பொ துமக் களில்   இரு ந்து   வந்த வர்   என்று   தான்   பிக் பாஸ்   அறி முகம்   செ ய்தது.

 

 

 

ஆனால்   தற் போது   இவர்   வெப்  தொட ர்கள் ,   பாடல் கள்   என பல  இதில்    நடித் திருக்கி றார் .  அப்பொ ழுது   எப்படி   அவர்   பொதும க்கள்   இரு ந்து   வந்த வர்   ஆவார்  .  இவ ரும்   ஒரு நடிகை   தான்   என்று   பலரு ம்   தற்போ து  கூறி   வருகி றார் கள் .  இதன்   மூலம்   இவர்    பிக் பாஸ்   வருவதற் காக   சொன் னது   எல்லா மே   பொய் தான்   என்று  பல ரும்   தற் போது      விம ர்சித்து   வருகி றார் கள் .

 

Leave A Reply

Your email address will not be published.