30 வயசு ஆன கல்யா ணம் பண்ண னுமா என்ன.??பெண் களின் மானம் அதுல ஒன் னும் இல்ல.!! அதி ரடி யாக பேசிய பிர பல தமிழ் நடி கை.!!

0

தமிழ்   சினி மாவின்   பிர பல   நடிகை யாக   இ ருப்பவ ர்தான்   நடி கை   ஆண் ட்ரியா.  இவர் பல   வெ ற்றி   திரைப்ப டங்க ளில்   நடி த் து   மக்க ள்   மத்தி யில்   பிர பலம்   அடை ந்தவர்  .  மேலும்  பலர்  நடி க்க  தயங்கு ம்   க தா பாத்தி ரங்களை   போ ல்டாக  எடு த்து   நடி த்து   அச த்தக்கூ டிய வர் .   இவர் இதனால் இவருக்கு என்ன ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது

 

 

இவர்   தற் போது   வெற்றி மாறன்   தயாரி ப்பில்   உருவா கி யுள்ள   அனல்   மேலே   பனித் துளி   இந்த   படத்தி ல்   நடித்தி ருக் கிறார் .   இது   நேரடி யாக   சோனி லைவ்  ஓ டி டி   தள த்தில்   வெளி யாக   இருக்கி றது .   இந்த படம்   அடு த்த   வா ரம்    வெளியா கும்   நி லையில்   பட   ப்ரமோ ஷனு க்காக   ஆண்ட் ரியா   நிகழ் ச்சியில்   கலந் து   கொ ண்டு   பேசி னார்.

 

 

அதில்  பே சிய   அவர்   இந்த படம்   பெண் களு க்கு   முக்கி யத்துவ ம்   உள்ள படம்  .  பல   கனவு க ளோடு   சென்னை க்கு   வரும்  பெண் ணின்   கதை .   இது   பா லியல்   வன் கொ டு மைகளு க்கு   உள் ளாகும்   பெண்   எப்ப டி   முடங் குகி றார்   என்ப துதான்   இந்த   பட த்தி ன்   கதை .   இது   ஹீரோ யினுக் கான   படம்   அதனா ல்   தான்  இந்த   பட த்தில்   நா ன்   நடித்தி ருக் கிறேன்.

 

 

 

மேலும் ஒரு பெண்   கற்பழி க்கப் பட்டு   விட்ட ல்   அந்த  பெண்   உடை   அணியும்   விதம்   கு றித்து   தான் இந்த   சமு தாயம்   பேசி   வரு கிறது .  ஒரு   பெண் ணின்   மானம் அவள்    உடையி ல்   இல் லை  ,   வா ழும்   வாழ்க் கையில்   இருப் பது   என் பது   பலருக் கும்   தெரிவதி ல்லை .   மேலும்   தன்னு டைய   வாழ்க் கை   பற்றி   வெளிப் படையா க   பேசிய   இருக் கிறார்   அண்ட்ரி யா.

 

 

எனக்கு  30   வயது   ஆகிற து .   ஐயை யோ   இன் னும்   திரு மணம்   செய்து   கொ ள்ள   வேண் டுமே   யாரை யும்   சந்திக் கவில்  லையே   என்ற   நெரு க்கடி   என க்குள்   இரு ந்தது  . ஆனால்   நிறை ய   பேர்   கல்யா ணம்   ஆன   பிற கும்   சந்தோ ஷம்   இல்லை   என்று ம்   விவா கரத்து   பெ ற்று   பிரி ந்து   விடுகி ன்றன ர் .   சில பேர்   திரும ணம்   செய்து   கொள் ளாமலே   மகிழ் ச்சியா க   வாழ் ந்து   வருகி றார் கள் .

 

 

எந்த  மாதிரி யான   வாழ் க்கை   வரும்   என் பதை   என க்கு   தெரி யாது .  ஆனால்   எது வாக   இருந் தா லும்   சந் தோஷ மாகத் தா ன்   இரு க்க   வேண் டும்  . அத ற்கு   நான்   பொறு ப்பு   அது தான்   மிக   முக்கி யம்   என்று   வெளி ப்படை யாக   பேசி   இருக் கிறார் .   பேசியி ருந்த   கருத்து க்கள்   தற் போது   இணை யத்தி ல்   வை ரலாக   பேசப் பட்டு   வருகி றது .

 

Leave A Reply

Your email address will not be published.