எல் லாம் அந்த நாய் யால.!! இயக் குனர் ஷங்க ரை வம்பி ழுக்கும் பிர பல நடி கர்.!!இணை யத்தில் வெடி க்கும் சர் ச்சை.!!

0

தமிழ்   சினி மாவின்   பிரம் மாண்ட   இயக் குனர்   தான்   ஷங் கர்  . இவ ரை   தற் போது   ஒரு நடிகர்  பாட ல்   வரி மூலம்   நாய் என   மறைமு கமாக   திட்டி   இரு ப்பது   இணை யத்தில்   பெரும்   சர்ச் சை   ஏற்படு த்தி   இருக்கி றது .  அவர்  வேறு   யா ரும்   இல் லை   நடிகர்   வடி வேலு   தான் .  இவர்   நடிப் பில்   உருவா கியி ருக்கு ம்   திரை ப்படம்   தான்  நாய் சேகர்   ரிட் டன்ஸ் .

 

 

இந்த   படத் தின்   பாடல்   நேற்று   இணை யத் தில்   வெளி யாகி   இரு ந்தது .  பாடல்  வெளி யான  சில மணி   நேரங் களி லேயே   நெகட் டிவ்   விமர்ச னங்க ள்   இணை யத்தில்   வரத்   தொட ங்கி   விட் டது .  கார ணம்    அந்த  பாடல்   வரி கள்   தான் .   நடி கர்   வடி வேலு   23  ஆம்   புலி கேசி  என்ற   படத் தில்   சங்கர்   தயா ரிப்பில்   நடித் திரு ந்தார்  .  அதை   தொட ர்ந்து  24 வது   புலி கேசி   பட த்தின்   போது   ஷங்கரு க்கும்    வடி வேலுவி ற்கும்   இ டையே   கரு த்து   மோதல்   ஏற் பட்டு   இரு க்கிறது.

 

 

இதனா ல்   படம்   அ தோடு   கைவிட ப்பட் டு   தொட ங்கப்ப டாமல்   இருக் கிறது .  இதில்   ஏ ற்பட்ட   பிரச்ச னை   காரண மாக த்தான்   வடிவே லுக்கு   ரெட் கார்ட்   கொடுக் கப் பட்டு   விட்ட து  .  அத னால்   பல   வருட ங்கள்   நடிக்கா மல்   இருந் தார் .   கட ந்த   சில   மாதங்க ளு க்கு   மு ன்   பிரச்சனை கள்   தீர் ந்து   மீண் டும்   படங் களில்   நடி க்க   தொ டங்கி   விட் டார்.

 

 

தற் போது   வெளி யாகி   உள்ள  இந்த   பா டலுக்கு   சந்தோ ஷ்  நாரா யணன்   இ சையமை த் திருக் கிறார் .  மேலும்   பாட ல்  வரிக ளை   அசல்   கோளா று  எழுதி யிருந் தார் .  அப்ப த்தா   என்ற  இந்த பாடல்   வெளியி டப்பட்ட  சில மணி   நேரங் களிலே யே   சர்ச் சைக்கு  உள்ளாகிற து .  அதிலும் இந்த   பா டலில்  வரும்  சில   வரி கள்   வடிவே லுவின்   பகை யை   மன தில்   வைத்து   எழுதி   இருந்த து   போல்   இருக் கிறது.

 

 

அதில்  வரும்   சில வரிகள் நான்  உண்டு என் வேலை உண்டு என   இருந்தே ன்  .  சில   டாக்ஸ்  ஆல் அந்த   வாய்ப் பை   இ ழந் தேன்  ,   சில   நாயால   சீக் காளி   ஆ னேன்   என   பாடல்   வரிக ள்   அமை ந்திரு க்கி றது .  இதில் அவர்   மறை முகமா க   இய க்குனர்   சங்க ரை   தான் நாய்  என   விமர் சித்திரு க்கிறா ர்   என்று   இணை யத்தி ல்   தற் போது   சர் ச்சை   உரு வாகி   இருக்கி றது’.

 

 

மேலும்   இந்த பாடல்   பல   கோடி செலவு   செய்து   எடுக்கப் பட்டிருக் கிறது .  இருந் தும்   பாடல்  வரி கள்   கேவல மாக   இருப்ப தால்    ப லரும்   பாடலு க்கு   நெக ட்டிவ்   விமர் சன ங்களை   தற் போ  து   கொடு த்து   வரு கிறார் கள் .  இது   தற்போ து   இணை யத்தி ல்   பெ ரும்   சர் ச் சையை   ஏற்ப டுத்தி   இருக் கி றது.

 

Leave A Reply

Your email address will not be published.